அம்மாக்களின் கதை

அம்மாக்களின் கதை    
ஆக்கம்: - உடுக்கை முனியாண்டி | December 19, 2008, 5:51 pm

நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க. அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான், வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு போயிட்டாராம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: