அம்புஜம் மாமியின் புதுவருட பலன்

அம்புஜம் மாமியின் புதுவருட பலன்    
ஆக்கம்: கண்மணி | January 1, 2008, 9:45 am

நியூ இயர் கொண்டாட்டத்தை முதல் நாள் இரவு கோலாகலமாக முடித்த பிறகு சின்னதா ஒரு கோழித் தூக்கம் போட்டுவிட்டுகாலை வாக்கிங் போய் விட்டு வந்த கிட்டுமாமா வாங்கி வந்த கீரைக் கட்டைடைனிங் டேபிள் மீது வைத்து விட்டு''அம்புஜம் ஒரு காபி குடேன்'' என்றார்.மாமி ஏதும் பேசாமல் காபியைக் கொண்டு வந்து வைத்தாள்.''இன்னைக்கு என்னடி ஸ்பெஷல்'மாமி பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.'யாரெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை