அமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்

அமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்    
ஆக்கம்: Badri | February 17, 2009, 5:00 am

இன்று பா.ராகவன் தன் பதிவில், தன் புத்தகங்கள் அமேசான் தளத்தில் கிடைப்பது பற்றிப் பதிவிட்டுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களாக NHM புத்தகங்கள் பெரும்பாலானவற்றை அமேசான் (USA) தளத்தில் ஏற்றியுள்ளோம். இனி வரும் மாதங்களில், இதுவரையில் சேர்க்காத பிற புத்தகங்களும் சேர்ப்பிக்கப்படும்.இந்தப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சாகி, அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருந்து விற்கப்படுபவை அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: