அமெரிக்கா பயணம்

அமெரிக்கா பயணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2009, 6:39 pm

மீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். இம்முறை அமெரிக்கா. அமெரிக்க நண்பர்களின் அழைப்புக்கு இணங்க வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அங்கே இருப்பேன். ஜெயமோகன்.இன் இணையதளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் உட்பட எனக்கு அங்கே பல நண்பர்கள். ஆனால் சிறில் உட்பட பெரும்பாலானவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. இப்போது அதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் பயணம்