அமெரிக்க அரசியலிலிருந்து கற்க வேண்டியது

அமெரிக்க அரசியலிலிருந்து கற்க வேண்டியது    
ஆக்கம்: விஜய் | January 21, 2009, 4:51 am

என்ன தான் அமெரிக்க அரசியல்வாதிகள் குள்ள நரித்தனத்தோடு செயல் பட்டாலும், சில விஷயங்களை அவர்களிடமிருந்து நம்மூர் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளலாம்:தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல். நம்மூரில் நடப்பதென்ன? இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்