அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்

அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 3, 2008, 5:12 am

அப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா?” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டந் காப்பிக்குமேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும். எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்