அமர்நாத் -- காஷ்மீர்

அமர்நாத் -- காஷ்மீர்    
ஆக்கம்: Badri | August 19, 2008, 5:57 am

வருத்தம்தரத்தக்க வகையில் ஜம்மு காஷ்மீரில் இந்து - முஸ்லிம் கலவரம் பெரிதாவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.எந்த ஒரு பிரச்னை என்றாலும் அது பெரிதாக ஒரு பொறி வேண்டும். காஷ்மீரில் அந்தப் பொறியாக அமர்நாத் ஆகியுள்ளது.இதுநாள்வரையில் காஷ்மீர் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூன்று நிலைகளை எடுத்திருந்தார்கள்.(1) இந்தியக் குடியாட்சி அமைப்புக்குள்ளாக இருந்துகொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்