அப்பா...

அப்பா...    
ஆக்கம்: நவீன் ப்ரகாஷ் | May 20, 2008, 4:12 pm

எப்படி எப்படிஎல்லாமோதன் பாசம்உணர்த்துவாள் அம்மாஒரேயொருகைஅழுத்தத்தில்எல்லாமேஉணர்த்துவார்அப்பா...முன்னால்சொன்னதில்லைபிறர் சொல்லித்தான்கேட்டிருக்கிறேன்என்னைப்பற்றி பெருமையாகஅப்பாபேசிக்கொண்டிருந்ததை... அம்மாஎத்தனையோ முறைதிட்டினாலும்உறைத்ததில்லைஉடனேஉறைத்திருக்கிறதுஎன்றேனும்அப்பாமுகம் வாடும் போதுஉன் அப்பாஎவ்வளவு உற்சாகமாகஇருக்கிறார் தெரியுமாஎன என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்பா...    
ஆக்கம்: மங்கை | June 25, 2007, 5:56 am

அப்பாவைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. . அது நட்சத்திர வாரத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சியை தருகிறது.கொஞ்சம் பெரிய பதிவுதான். எதை விடுவது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்