அப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...!

அப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | November 19, 2008, 8:07 am

1989ல் ஒரு இரவில் சென்னையில் இருந்து நாகையை நோக்கிய பேருந்து பயணம், முன் இருக்கையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் அப்படியே தூங்கிப் போனேன். திடிரென்று காதைப் பிளக்கும் இடியொலி. தலையெல்லாம் கற்கண்டு அபிஷேகமாக கண்ணாடிச் சிற்கள். பயந்து விழித்துப் பார்த்தால் பெரிய கும்பல் வரிசையாக பேருந்துகளை நிறுத்தி பேருந்து கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் நொறுக்கிக் கொண்டிருந்தது......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: