அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ    
ஆக்கம்: Badri | January 28, 2008, 7:07 am

அப்துல் கலாமின் வாழ்க்கையை ஒரு கதையாக, ஆவணப்படமாகத் தயாரித்துள்ளார் பி.தனபால், மின்வெளி மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துக்காக.இந்த விசிடி தற்போது ஆங்கிலப் பின்னணிக் குரலில் உள்ளது. இதன் தமிழ் வடிவம் விரைவில் தயாராக உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்தின் விலை ரூ. 50 + 4% வரி (மொத்தம் ரூ. 52).கலாமின் இளமைப் பருவம், திருச்சியிலும் சென்னையிலும் படித்தது, DRDO-வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்