அப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99

அப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99    
ஆக்கம்: Badri | January 19, 2008, 2:03 am

21 ஜனவரி 2008, திங்கள் கிழமையன்று சென்னை நாரத கான சபாவில் நடக்கும் ஒரு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொள்கிறார். இது தொடர்பாக ஒரு செய்தி வெளியீடு (குறைந்தபட்சம் நான் படித்த ஒரு செய்தித்தாளில்) வெளியாகியிருந்தது. ஆனால் பலர் பார்வைக்கு வந்திருக்குமா என்று தெரியவில்லை.சிறகு அமைப்பு (SIRAKU - Skills and Income for Rural Aspirants and Knowledge Unlimited - Foundation) என்ற அறக்கட்டளை ஏற்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்