அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு

அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | June 23, 2008, 6:10 am

றேடியோஸ்புதிர் 10 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அப்படத்தைக் கேட்டிருந்தேன். அபூர்வ சகோதரர்கள் என்று சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள். அப்படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை