அபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்

அபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | December 19, 2008, 6:30 pm

20-12-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்