அன்வர் அலி கவிதைகள்

அன்வர் அலி கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 26, 2008, 2:42 am

விழிகள் ========= நசுங்கிய பாத்திரம் போல நதியில் சந்திரன் விழி  அசையாமல் எடுத்து அள்ளிக்குடித்தேன் நீரை முழுக்க விழி அன்று உறங்கவில்லை தளர்ந்து விழத்தொடங்கும் கண்பீ£லிகளை விலக்கி இமை பொறுமை போல காவலிருந்தது. ஓரு மதியவேளை =========== அபுவிடம் தூங்கவும் தொட்டிலிடம் ஆடவும் சொல்லிவிட்டு அடுக்களைக்குப் போனாள் உச்சிவெயிலு நிமிர்ந்தமர்ந்து ஒரு காற்று தென்னையோலைகளுக்கு நாளிதழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை