அன்று முதல் சிரித்து கொண்டேயிருக்கின்றாள்

அன்று முதல் சிரித்து கொண்டேயிருக்கின்றாள்    
ஆக்கம்: Thooya | November 4, 2008, 8:56 am

'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு. லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை