அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு    
ஆக்கம்: யாத்திரீகன் | May 3, 2008, 10:54 pm

அன்புள்ள அப்பாவுக்கு, எத்தனையோ முறை எனக்கு நீங்க கடிதம் எழுதி இருக்கீங்க. திருவனத்தபுரம், கொல்கத்தா, டெல்லி அப்படீன்னு எட்டாத தூரத்துல இருந்தாலும் சரி, சென்னையில இருந்தாலும் சரி தவறாம எனக்கு வீட்டுல இருந்து கிடைக்குற ஒரு விஷயம்னா உங்க கடிதம் தான். நான் பேசும்போது ஒரு தடவை கூட அதை குறிப்பிட்டு , கிடைச்சிருச்சுனு சொல்லக்கூட இல்லாம பேசுவதும் , ஒரு வரி பதில் கூட எழுதாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை