அன்புமணி, ஷாருக் , ரஜினிகாந்த் மற்றும் பலர்.

அன்புமணி, ஷாருக் , ரஜினிகாந்த் மற்றும் பலர்.    
ஆக்கம்: சேவியர் | January 29, 2008, 9:56 am

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று ஷாரூக்கான், அமிதாப் போன்றவர்களிடம் அன்புமணி வைத்த கோரிக்கைக்கு ஷாருக்கான் அளித்திருக்கும் பதில் அவருடைய சமூக அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வைப்பது படைப்புச் சுதந்திரம் என தத்துவம் உதிர்த்து, அவருடைய படைப்புச் சுதந்திரத்திற்கு கோடரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்