அனுபவம் புதுமை! 1

அனுபவம் புதுமை! 1    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | December 29, 2007, 11:56 am

இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது? 22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்