அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 24, 2008, 12:02 am

இரண்டு ஆண்டுகள் இசைப்பயிற்சியில் கழிந்த போது, சென்னை அமெரிக்கத் தகவல் மையத்தின் உள்ள அருமையான அரங்கத்தில் திடீரென்று என்னைக் கச்சேரி செய்ய அழைத்தார்கள்! அப்போது பாடல்களைக் கற்பதைத் தவிர, ஏற்கனவே கற்றதை சொந்த மன்நிலைக்கேற்றவாறு செழுமைப்படுத்திப் பாடுகிற, மனோ-தர்ம சங்கீதத்தைப் பயின்றுகொண்டிருந்தேன். அதையெல்லாம் சரிவரச் செய்ய முடிகிறதா என்பதை சந்தேகத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை