அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம்…    
ஆக்கம்: சேவியர் | December 27, 2007, 3:57 pm

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும்,   காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும்,   உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும்   வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை,   இப்போது தொப்பையைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை