அந்த ஒரு சொல்

அந்த ஒரு சொல்    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | April 15, 2008, 2:44 pm

எத்தனை வருடங்கள் னாலும் திருவல்லிக்கேணி மட்டும் மாறவே மாறாது. சந்து சந்தாய் தெருக்கள். சாணி நாற்றம், மூத்திர வாடை, வாசலில் கோலம், பச்சை பசுமையாய் காய்கறிக்கூடைகள். சில புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டும் கண்களை உறுத்தின.ஆட்டோ இடதுபக்க சந்தில் திரும்பியதும், கடற்காற்று ஜில் என்று முகத்தில் மோதியது. படபடத்த புடைவையை இழுத்து சொருகிக் கொண்டேன்.மணியைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை