அத்திரி பாச்சா கொழுக்கட்டை

அத்திரி பாச்சா கொழுக்கட்டை    
ஆக்கம்: கண்மணி | May 23, 2008, 9:50 am

குட்டீஸ் நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்...ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்