அதிர வைத்த சிவாஜி !

அதிர வைத்த சிவாஜி !    
ஆக்கம்: சேவியர் | July 24, 2007, 3:10 pm

சிவாஜி திரைப்படத்தின் மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் சிலாகிப்புகளையும் மீறி தற்போது அதன் உண்மையான நிறம் வெளிவரத் துவங்கியிருக்கிறது. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா ? அது சோற்றின் அளவைப் பொறுத்தது என்பீர்களெனில், அதை விடப் பெரியது பூசணிக்காய் என்பதையும் புரிந்து கொள்க இணையத்தில் தான் சிவாஜியின் உண்மையான விமர்சனங்கள் வந்தன. அங்கவை சங்கவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்