அண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு

அண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு    
ஆக்கம்: Badri | September 5, 2011, 1:45 pm

நேற்று உங்களில் பலர் விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை முன்னிட்டுத்தான் இந்த வரிசையின் முதல் பதிவை எழுதியிருந்தேன். நிகழ்ச்சியின்போது எழுந்த வலுவான ஒரு கேள்வி இட ஒதுக்கீட்டை முன்வைத்தது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் அமைப்பு இப்படித்தான் இருக்கும்.ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள். (ஆக மொத்தம் 11 பேர்).இவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: