அண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்!!

அண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்!!    
ஆக்கம்: Chellamuthu Kuppusamy | September 15, 2008, 11:58 am

- செல்லமுத்து குப்புசாமிஇன்று தமிழ்நாட்டில் பொது விடுமுறை! தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த மாமனிதனின் நூற்றாண்டு விழா.அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா இன்று. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தான் சாகும் போது தனது குடும்பத்தை எளிய குடும்பமாகவே விட்டுச் சென்ற அண்ணா தமிழக அரசியல் மற்றும் சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்