அணுவின்றி அவனே கிடையாது

அணுவின்றி அவனே கிடையாது    
ஆக்கம்: Badri | July 8, 2008, 4:15 am

(சும்மா, பொருள்முதல்வாதி வைத்த தலைப்புன்னு வெச்சுக்கங்க...)மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பயங்கர தடுமாற்றத்தில் உள்ளது. அவர்கள் பதவியேற்ற தினத்திலிருந்தே குழப்பம். அப்போதே சமாஜவாதி கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்பற்றி நான் அப்போதே எழுதியிருந்தேன். ஆனால் அப்படிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்