அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...

அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...    
ஆக்கம்: Badri | July 21, 2008, 10:24 am

நர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.இன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »