அடுத்த தனித்தமிழ் இயக்கம்

அடுத்த தனித்தமிழ் இயக்கம்    
ஆக்கம்: ரவிசங்கர் | July 2, 2009, 7:35 pm

சென்ற ஆண்டு ஒரு முறை தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்: * பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை. * சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: