அடுத்த சுற்று

அடுத்த சுற்று    
ஆக்கம்: லக்ஷ்மி | September 18, 2007, 9:21 am

கர்ப்ப வாசல் தாண்டிமுதல் சுவாசத்தை இழுத்தபோதேகாற்றில் ஒலித்தது பெரியம்மாவின் இடி முழக்கக் குரல்இப்பவும் பொண்ணுதானா?பாவாடையை தூக்கி சொருகிஓட்டாஞ்சில்லை தூர...தொடர்ந்து படிக்கவும் »