அடிபட்ட பாம்பு

அடிபட்ட பாம்பு    
ஆக்கம்: சேவியர் | February 26, 2008, 7:27 am

படமெடுக்கும் பாம்மை முருங்கை மரம் ஒடித்து அடித்தால் அது மயங்கிவிழுமாம். தாத்தா தான் சொன்னார். செத்தபாம்பை எரித்தால் அந்தப் பிரதேசங்களை அரவம் தீண்டாதாம். இதையும் சொன்னது தாத்தா தான். என் சிறுவயதில், படமெடுத்த பாம்பை அடிக்க அண்ணண் ஒடித்த முருங்கைக்கிளை, ஒரே அடியில் ஒடிந்த ஞாபகம் எனக்கு. பாம்பு மயங்காமல் ஓடிவிட்டது. அடிபட்ட பாம்பு பழி தீர்க்குமாம், கொத்தாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை