அடிதடி, ரகளை

அடிதடி, ரகளை    
ஆக்கம்: Badri | November 16, 2008, 4:13 pm

நான் 6-வதோ, 7-வதோ படிக்கும்போது, பள்ளி மாணவர்கள் அனைவரையும் சினிமா பார்க்க அழைத்துக்கொண்டு போனார்கள். படம் ஏதோ அடாசுப் படம்தான். ஏதோ பிரச்னை. என்னவென்று நினைவில்லை. ஆனால் எங்கள் மாணவர்கள் அன்று படம் பார்க்கமுடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது சில மாணவர்கள், தெருவில் இருந்த சரளைக் கற்களை எடுத்து தியேட்டரை நோக்கி வீசத் தொடங்கினர். நானும் என் கைக்குக் கிடைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: