அடச் சே...என்ன நடக்குது ......இங்கே...

அடச் சே...என்ன நடக்குது ......இங்கே...    
ஆக்கம்: கண்மணி | April 3, 2008, 5:42 am

பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தார்.நிறைய பேரில்லை மாப்பிள்ளையின் அம்மா மட்டுமே.பெண்வீட்டில் பெண்ணோட அக்கா மட்டும் இருந்தார். மாப்பிள்ளையோட அம்மாவாச்சும் எளிமையா ஒரு காட்டன் புடவை கட்டியிருந்தார்.பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் தொடங்கியது.மாப்பிள்ளையின் அம்மா அவன் குணங்களைச் சொல்லத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்