அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 31, 2008, 4:55 pm

கடம்மனிட்ட என்று மலையாளிகளால் பிரியமாக அழைக்கபப்ட்ட மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மார்ச் 31,2008 அன்று கேரளத்தில் பத்தனம்திட்டாவில் காலமானார். பத்தனம்திட்டா அருகே கடம்மனிட்டா என்ற கிராமத்தில் மார்ச் 22, 1935ல் பிறந்தவர் ராமகிருஷ்ணப் பணிக்கர் என்ற கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். அப்பகுதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுடன் நெருக்கமான உறவுள்ளது. படையணிப்பாடல் போன்ற பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்