அஞ்சலி ,நாகேஷ்

அஞ்சலி ,நாகேஷ்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 31, 2009, 12:36 pm

நாகேஷ் எப்படி சிரிக்க வைக்கிறார்? வேகம் மூலம் என்று சின்னவயதிலேயே ஓர் எண்ணம். வேகமான தருணங்களில் நிகழும் அபத்தங்களை, திருப்பங்களை, மின்னல்களை அவர் சட் சடென்ன்று காட்டுகிறார். இது ஒரு குறுக்கல்பார்வையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பார்க்கும்போது அவரது பல சாத்தியங்கள் கண்ணில் படுகின்றன.   எதையோ குழிதோண்டிப்புதைத்து வைத்துவிட்டார். இடம் மறந்துவிட்டது. பதற்றமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: