அச்சமுண்டு, அச்சமுண்டு

அச்சமுண்டு, அச்சமுண்டு    
ஆக்கம்: Badri | January 11, 2009, 4:29 am

புத்தகக் காட்சி ஆரம்பித்து நேற்றோடு மூன்று நாள்கள் முடிந்துவிட்டன. சென்ற ஆண்டு, 14 நாள்கள் நடந்தது விற்பனை. இந்த ஆண்டு 11 நாள்கள்தான். சென்ற ஆண்டுகளில், அனைத்து நாள்களிலும் காட்சி வளாகத்திலேயே இருந்திருக்கிறேன். பல நாள்கள் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு ஓரிரு நாள்களுக்கு மேல் போகப்போவதில்லை. கடந்த மூன்று நாள்களில் வெள்ளி அன்று மட்டும் மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்