அக்காவீடும் - நடிகர் ரகுவரனின் தற்கொலையும்!

அக்காவீடும் - நடிகர் ரகுவரனின் தற்கொலையும்!    
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 28, 2008, 6:05 am

போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திறைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்