அகச்சொற்கள் புறச்சொற்கள்

அகச்சொற்கள் புறச்சொற்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 12, 2008, 9:38 am

பொதுவாகவே மனிதர்கள் வயதான காலத்தில் வம்புச் சிக்கல்களில் போய் சிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் எழுத்தளர்களாக இருந்தால் இன்னும் அதிகம். முந்திய தலைமுறை எழுத்தாளர் அவசர அவசரமாக ஒரு மின்னஞ்சல் செய்து கேட்டிருந்தார். pubic hair க்கு தமிழில் என்ன? ஆண் பெண் வேறுபாடு உண்டா? அவருக்கு என்ன அவ்வளவு பதற்றம் என்றும் தெரியவில்லை. நான் அச்சிக்கலில் என் மொழியறிவை போட்டு குழப்பினேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்