·பைல்கள்

·பைல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 2, 2008, 1:41 am

நீங்கள் அரசுப்பணியில் குமாஸ்தாவாக நுழைந்து கையெழுத்திட்டு முடிந்ததும் பேனாவை பையில் செருகி பாவமாக நிற்க அதிகாரி ”இந்த ·பைல்களையெல்லாம் எடுத்திட்டுபோய் படிச்சுப்பாருங்க” என்றார். நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்கிறீர்கள். அப்படி எதுவும் கண்ணில் படுவதில்லை. ”என்ன?” ”·பைல் சார்?” அதிகாரி புன்னகை செய்து ”இதெல்லாம் ·பைல்தான் என்றார்” நீங்கள் சினிமாக்களில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்