http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2009-07-02T23:44:25Zதெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்tag:google.com,2005:reader/item/0b2113c571d1de3bகுழலி / Kuzhali2009-07-01T00:08:00Z2009-07-01T00:08:00Z தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)தமிழ்நாடு,சூரியன் எப் எம் 93.5tag:google.com,2005:reader/item/6609b5e4664bc023ஆயில்யன்2009-06-30T13:35:00Z2009-06-30T13:35:00Zகேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! விளம்பர பலகைகளினை மாம்பலம்,கிண்டி & சைதை ரயில்வே ஸ்டேஷன்களில் (எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதான்ப்பா),பார்த்து நம்ம ஊருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய 2005ன் ஆரம்ப நாட்கள்.வெளிநாடு வந்து சேர்ந்ததும் எல்லாமே மாறிப்போனது! தனிமை + இணையம் & வேலை என்ற ஒரு குறுகிய வட்டமிட்ட வாழ்க்கை வாழத்தொடங்கிய நாட்களில்மைக்கல் ஜாக்சன்tag:google.com,2005:reader/item/a113c6794e873e76http://www.bbc.co.uk/tamil/2009-06-30T08:56:57Z2009-06-30T08:56:57Zமைக்கல் ஜாக்சன் அவர்களின் வாழ்வும், அவரது சாதனைகள்சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….tag:google.com,2005:reader/item/107f91a865bf68ebpamaran2009-06-30T01:31:02Z2009-06-30T01:31:02Z
ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.
கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.
ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.
அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்….என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்tag:google.com,2005:reader/item/c913f09ce1031a8eSnapJudge2009-06-30T00:14:46Z2009-06-30T00:14:46Zமுந்தைய பதிவு: தமிழ் சிறுபத்திரிகைகள்
காலச்சுவடு – உலக்த் தமிழ் இதழ் - பதிப்பாளர் – ஆசிரியர்: எஸ். ஆர். சுந்தரம் (கண்ணன்) / பொறுப்பாசிரியர்: தேவிபாரதி
உன்னதம் - நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை: ஆசிரியர், வெளியிடுபவர்: கௌதம சித்தார்த்தன்
உயிர்மை: ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்
வார்த்தை - தெளிவுபெற அறிந்திட : ஆசிரியர்: பி. ச. குப்புசாமி / இணையாசிரியர்: பி. கே. சிவகுமார்
எதுவரை? –பிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா?tag:google.com,2005:reader/item/5a993bd782cec30eBadri2009-06-29T23:48:00Z2009-06-29T23:48:00Zசனிக்கிழமை அன்று பெங்களூரிலிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து அதிர்ச்சியில் இருந்தார் அவர்.“அதெப்படி சார், பிரபாகரன் இறந்துட்டார்னு நீங்க அட்டைல போடலாம்?” என்றார். “உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கு? உங்களுக்கு அந்தத் தகவலை யார் கொடுத்தா? நிதர்சனம்.நெட்வீடியோ:மைக்கேல் ஜாக்சன்-மறக்கமுடியாத இசையும் நடனமும்tag:google.com,2005:reader/item/ff9428f172c342beபிரேம்ஜி2009-06-29T22:52:00Z2009-06-29T22:52:00Zநான்கு நாட்கள் முன்பு மாலை 4:30 மணி அளவில் அலுவலக நண்பர் ஆண்ட்ரு ஸ்மித் தளர்ந்த முகத்துடன் "Prem! Michael Jackson is No more" என்று சொன்னபோது அலுவலக வேலை பார்த்து கொண்டே எனக்கு ஜாக்சன் பாடல்களில் மிக பிடித்த "In the Closet" கேட்டுக்கொண்டிருந்தேன்.ட்விட்டர் ஸ்தம்பித்தது போல் எனக்கும் ஆனது.நான் வாழ்ந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்க வந்த போது பதின்ம வயதுகளில் என்னையும்அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்tag:google.com,2005:reader/item/4671aba85fb29827அருண்மொழிவர்மன்2009-06-29T21:29:00Z2009-06-29T21:29:00Zஅரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களைgreen stufftag:google.com,2005:reader/item/120778cd1d5f3006kedar2009-06-29T10:51:00Z2009-06-29T10:51:00ZI didn't want to do a dos and don'ts campaign. Because people are already aware of climate change. You know you should turn off the TV and not put it on stand-by. But, if I told you to do it, not only will you never do it, you'll also ask me to shut up. That much, I figured.The media hasn't stopped talking about the issue. The ex-next-president of the United States won an Oscar and a Nobel prize for his ppt. So, it's not like we're in the dark. We know. We all know. The alarm went off longவால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்tag:google.com,2005:reader/item/9c148e409aae928cசெல்வேந்திரன்2009-06-29T10:17:00Z2009-06-29T10:17:00Zதுணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும்ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்tag:google.com,2005:reader/item/b4a9f9fdf9bc93dbபூவுலகின் நண்பர்கள்2009-06-29T08:03:00Z2009-06-29T08:03:00Zதமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.கானுயிர்களுக்கும், கடல்வாழ்ஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்tag:google.com,2005:reader/item/c7a0619776eed92e(author unknown)2009-06-29T05:54:41Z2009-06-29T05:54:41Zஇலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும்தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார்!tag:google.com,2005:reader/item/22a9b3bb74d4b6e1முனைவர் மு.இளங்கோவன்2009-06-29T04:28:00Z2009-06-29T04:28:00Zஅறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வலப்பக்கமாக அறிஞர் வ.ஐ.சு.வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள்(பழையத் தோற்றம்)உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவம் பயனளிக்காமல் இன்றுஉயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?tag:google.com,2005:reader/item/c4f880541e05af6fவெட்டிப்பயல்2009-06-28T21:59:00Z2009-06-28T21:59:00Zசமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்துஉலகத்திரை - Turtles Can Fly - ஈரானியத் திரைப்படம்tag:google.com,2005:reader/item/6f93ec61e6470e4fஹரன் பிரசன்னா2009-06-28T18:46:05Z2009-06-28T18:46:05Zசிறுவர்களின் வாழ்க்கையை அவர்களது கோணத்தில் காட்டுவதில், உலக அளவில் ஈரானியத் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈரானியத் திரைப்படங்களில் இருந்து, தனது படங்களை வேறுபட்டதாக, குர்திஸ்தான் மக்களின் வாழ்க்கையாகக் கூறும் இயக்குநர், அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார்பள்ளி கல்வி சீரமைப்புtag:google.com,2005:reader/item/769118d9af2b62d0சந்திரசேகரன் கிருஷ்ணன்2009-06-28T11:44:00Z2009-06-28T11:44:00Zபத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, 12 ஆம் வகுப்பு இறுதியில் மட்டும் பொது தேர்வுகள் வைத்துக் கொள்ளலாம் என்று கபில் சிபல் அறிவித்தது குறித்து பல் வேறு தரப்பினரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.கபில் சிபல் இந்த மாற்றத்தின் தேவைக்காக முன் வைக்கும் கருத்துகளில் முக்கியமானது "இன்றைய கல்வி முறையில் இருக்கும்அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !tag:google.com,2005:reader/item/35fee492d3cfe5cdஈழவன்2009-06-28T09:43:00Z2009-06-28T09:43:00Zஇந்தியாவின் தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் ரீவியில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் "அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நடன நிகழ்வு இளையோரைக் கவந்த நிகழ்ச்சியாக உள்ளது, பல இளைஞர்கள், யுவதிகள் இந் நிகழ்வுக்காக அதிக நேரத்தினைச் செலவு செய்து ஒத்திகை பார்த்து மேடையேறி தங்களது திறமைகளை வெளிக்காட்டியும் நடுவர்களின் தீர்ப்பில் தெரிவாகாமல் கவலையுடன் வெளியேறுவதுமலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!tag:google.com,2005:reader/item/51c61a27d6788abbஉண்மைத் தமிழன்(15270788164745573644)2009-06-28T06:02:00Z2009-06-28T06:02:00Z28-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின்நாடோடிகள் - கலக்கல்; மிஸ் பண்ணாதீங்க..tag:google.com,2005:reader/item/507ab39bee9a7e03Saravana Kumar MSK2009-06-28T05:36:00Z2009-06-28T05:36:00Zநண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்...சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பின், சசிக்குமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் நாடோடிகள். சுப்ரமணியபுரம் அளவுக்கு இல்லாட்டியும் செமையா இருக்கு. படம் பெயர் போடும்போதே பின்னணியில் "சம்போ சிவ சம்போ" பாடலும் இசையும் சும்மா அதிர வைக்கிறது. .கருணாவும் (சசிக்குமார்) அவன் நண்பர்களும், அவர்களது குடும்பமும் வசிப்பதுதரம்.tag:google.com,2005:reader/item/3a5f89cbec3ed14bவடுவூர் குமார்2009-06-28T04:03:00Z2009-06-28T04:03:00Zஎப்போதோ திரு அப்துல் கலாம் பேசிய பேச்சு ஞாபகத்துக்கு வந்து போகுது.. ஆதாவது வெளிநாட்டவர்கள் கூட இந்தியாவில் தான் பொருட்களை வாங்க வேண்டும் அதன் மூலம் நம்மவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று.நம்மூர் தயாரிப்பு இப்படி இருந்தால் இனி அதே மாதிரி செய்யலாம் என்ற எண்ணத்தையும் மிக மிக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டியது தான்.மேலே படியுங்கள்.இம்முறை சென்னை போன போது