வரலாறு

மாற்று! » பகுப்புகள்

வரலாறு 

பேரரசு    
ஆக்கம்: Badri | March 19, 2010, 12:11 pm | தலைப்புப் பக்கம்

உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம்...தொடர்ந்து படிக்கவும் »

பண்டைய நாழிகை காட்டிகள்    
ஆக்கம்: patriciatrichy@yahoo.co .in(ரிஷியா) | February 20, 2010, 12:00 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தில் Water Clock எனப்படும் கருவியைத் தமிழர்கள் சங்க காலத்திலேயே...தொடர்ந்து படிக்கவும் »

இத்திருமலை செய்வித்தார்    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி | February 20, 2010, 12:00 am | தலைப்புப் பக்கம்

முளைத்தெழுந்த நாயனார் கோயிலாகக் கல்வெட்டில் அழைக்கப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

கோவணநாடகம்    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini) | February 20, 2010, 12:00 am | தலைப்புப் பக்கம்

சோழர்களின் விருப்பத்திற்கு உகந்த உறைவிடமான பழையாறையில் வாழ்ந்தவர்...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு ...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 3, 2010, 2:09 am | தலைப்புப் பக்கம்

எலும்புத்துண்டுகள் உள்ள தாழிபுதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை...தொடர்ந்து படிக்கவும் »

மீன்    
ஆக்கம்: மருதன் | January 25, 2010, 9:18 am | தலைப்புப் பக்கம்

கே. குணசேகரன் எழுதிய இருளர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பழங்குடி இனங்கள் குறித்த விரிவான மற்றொரு புத்தகத்துக்காக தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.இருவாட்சி இலக்கிய இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் சிறப்பு வெளியீட்டில் குணசேகரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தலைப்பு, சென்னம் பட்டணம். அதிலிருந்து ஒரு பகுதி...தொடர்ந்து படிக்கவும் »

இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்    
ஆக்கம்: கலையரசன் | December 25, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில்...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை - அத்தியாயம் 85    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகு&#2 | December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

அந்த எளிமையான வீடு சாக்கியரின் சொந்த வீடல்ல, ஒரு உறவுக்காரரின் இல்லம் என்பதையும் வைத்தியத்திற்காகச் சிறிது காலமாக அங்கே தங்கியிருக்கிறார் என்பதையும் விசாரித்துத்...தொடர்ந்து படிக்கவும் »

அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!    
ஆக்கம்: ramchi412@yahoo.com(லலிதா) | December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி...தொடர்ந்து படிக்கவும் »

சோழர் கால ஆடலாசான்கள்    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini) | December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

சோழர் காலத்தில் ஆடற்கலை நூல்களும் பயிலிடங்களும் இருந்தாற் போல் ஆடல் கற்பிக்க...தொடர்ந்து படிக்கவும் »

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி | December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

பேராவூரணி கட்டுமாவடிச் சாலையில் இரட்டைவயலில் இருந்து ஏறத்தாழ ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »

நிலா 40 !!    
ஆக்கம்: சேவியர் | September 1, 2009, 1:51 pm | தலைப்புப் பக்கம்

    ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல்...தொடர்ந்து படிக்கவும் »

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்    
ஆக்கம்: எம்.எம்.அப்துல்லா | June 23, 2009, 5:38 pm | தலைப்புப் பக்கம்

"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின்...தொடர்ந்து படிக்கவும் »

Buried for years in our backyards: Stories of Rape, Hunger, and Death...    
ஆக்கம்: reginidavid | May 25, 2009, 7:37 pm | தலைப்புப் பக்கம்

- The smell of the army boots, the gun, never our friend I became an Internally Displaced Person (IDP) when I was just 13 years old. Our house was bombed out. We did not know where to go. We ran and ran. The stench of corpses was everywhere. They were not just dead bodies. They were my uncles, sisters, friends and neighbours. My mother asks me to close my eyes. I keep seeing the gun that pointed at my face. I see my sister frozen with fear of being raped. I see us running into the church....தொடர்ந்து படிக்கவும் »


தமிழக வரலாற்றுக் குறிப்புகள்    
ஆக்கம்: குமரன் (Kumaran) | April 16, 2009, 4:02 am | தலைப்புப் பக்கம்

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.***...தொடர்ந்து படிக்கவும் »

பணவீக்கத்தின் அழகியல்    
ஆக்கம்: "சாத்தான்" | April 15, 2009, 7:05 pm | தலைப்புப் பக்கம்

ஜெர்மனியில் 1921 முதல் 1923 வரை பொருளாதாரத்தைத் தலைகீழாக்கிய பயங்கரப் பணவீக்கத்தின்போது அச்சடிக்கப்பட்ட Notgeld (நெருக்கடிக் காலப் பணம்) காகிதப் பணம். இவற்றை வங்கிகள், நகராட்சிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அச்சடித்தன. மேலும் விவரங்கள் இடுகையின் இறுதியில். 1922 மார்ச்சில் வந்த 2 மார்க் நோட்டு. பின்னால் ‘இரண்டு மார்க் மதிப்புள்ளது’ (Gut fur zwei mark) என்று கொட்டை எழுத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏    
ஆக்கம்: கலையரசன் | April 12, 2009, 8:38 am | தலைப்புப் பக்கம்

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

வரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 12, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் இராசசேகர தங்கமணிதமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின்...தொடர்ந்து படிக்கவும் »

சுசீந்திரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 7, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

 பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான...தொடர்ந்து படிக்கவும் »

ராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்    
ஆக்கம்: கைப்புள்ள | March 24, 2009, 5:38 pm | தலைப்புப் பக்கம்

கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »

In search of Charlie Andrews - Ram Guha    
ஆக்கம்: (author unknown) | March 18, 2009, 5:44 am | தலைப்புப் பக்கம்

It was on my last trip to Calcutta that I went searching for the grave of Charlie Andrews. A friend had told me that it was in a cemetery on Lower Circular Road. I decided to walk there from my hotel in Park Street. Fortunately, it was winter, so the weather was (relatively) mild. More fortunately, I had as my companion the historian, Mukul Kesavan, who is even more interesting to listen to in person than he is to read in print.Mukul lived his first five years in Calcutta. I had spent...தொடர்ந்து படிக்கவும் »

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மே...    
ஆக்கம்: கெக்கே பிக்குணி | March 14, 2009, 1:00 pm | தலைப்புப் பக்கம்

உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய...தொடர்ந்து படிக்கவும் »

ஆண்களுக்கு ரப்பர் கருவி    
ஆக்கம்: சாத்தான் | March 13, 2009, 6:34 pm | தலைப்புப் பக்கம்

நாள் ஒரு மின்னூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள். அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

சோழர்கலை    
ஆக்கம்: ஜெயமோகன் | March 9, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது...தொடர்ந்து படிக்கவும் »

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்    
ஆக்கம்: கைப்புள்ள | March 8, 2009, 5:40 pm | தலைப்புப் பக்கம்

"ராமகிருஷ்ணன்""வரது குட்டி"நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"7:59:567:59:577:59:587:59:598:00:00ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய சரித்திரக் களஞ்சியம்    
ஆக்கம்: (author unknown) | March 4, 2009, 4:39 am | தலைப்புப் பக்கம்

தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !    
ஆக்கம்: கலையரசன் | February 28, 2009, 3:28 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4 முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!    
ஆக்கம்: Mugil | February 27, 2009, 12:42 pm | தலைப்புப் பக்கம்

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல். இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(ஆசிரியர் குழு) | February 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

வாசகர்களுக்கு வணக்கம்.கடந்தமாதத்தைப்போலவே இந்தமாதமும் வரலாறு.காம்...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை சிங்கள சினிமாவின் வரலாறு    
ஆக்கம்: mariemahendran | February 14, 2009, 4:59 am | தலைப்புப் பக்கம்

                          1901ம் ஆண்டில் போயர் (டீழுநுசு) சிறைச்சாலையில் போர்க் கைதிகளுக்குத் திரையிடப்பட்ட ஒரு மௌன செய்திச் சுருளே (Nநுறுளு சுநுநுடு) இலங்கையில் (1972 வரை சிலோன் என்றழைக்கப்பட்ட) திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். 1903ல் கொழும்பில் முதல் திரையரங்கம் திறக்கப்பட்டது. 1945ல் ஆசியாவின் முதல் திரைப்படச் சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்படச் சங்கம் தொடங்கப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »

தமிழின் வரலாறு - பாகம் 2    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா. | January 25, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழின் வரலாற்றை ஆராயும் தொடரின் இரண்டாம் பாகம் இது. முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.*இனத் தோற்றம்மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழின் வரலாறு - பாகம் 1    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா. | January 24, 2009, 11:47 pm | தலைப்புப் பக்கம்

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே...தொடர்ந்து படிக்கவும் »

கழுகுமலை பயணக் கடிதம் - 1    
ஆக்கம்: adhitha_karikalan@yahoo.com(ச. கமலக்கண்ணன்) | January 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

இடம் : திருநெல்வேலி,நாள் : 25 - டிசம்பர் - 2008.அன்புள்ள லலிதாராம்,உனது முகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

Nadars: Era Manigandan    
ஆக்கம்: SnapJudge | January 19, 2009, 10:34 pm | தலைப்புப் பக்கம்

07.01.09    தொடர்கள் எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது....தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை கிமு - கிபி    
ஆக்கம்: IdlyVadai | January 19, 2009, 12:31 pm | தலைப்புப் பக்கம்

சந்திரமௌளீஸ்வரன் கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

"எயுஸ்கடி": ஐரோப்பாவின் மூத்தகுடி    
ஆக்கம்: கலையரசன் | January 18, 2009, 2:38 pm | தலைப்புப் பக்கம்

ஐரோப்பாவில், ஸ்பெயின் நாட்டில், தனித்துவமான பாஸ்க் மொழி பேசும் மக்களுக்காக, தனிநாடு அமைக்க போராடும் ETA, ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டாலும், அதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், ஒரு நூற்றாண்டு கால பாஸ்க் விடுதலைப்போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. 2003 ம் ஆண்டு கோடைக்காலம். வழக்கம் போல இவ்வாண்டும் வட ஐரோப்பிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »

காளிதாஸ் (1931) - திரையுலக வரலாறு 6    
ஆக்கம்: Bags | January 17, 2009, 2:01 am | தலைப்புப் பக்கம்

1920களில் ஆரம்பங்களில் நடராஜ் முதலியாரும், 20 மற்றும் 30களில் ரகுபதி பிரகாஷும் தமிழ் திரயுலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். ராஜா சாண்டோவும் இந்த கால்கட்டத்தில் தான் வளர்ந்து வந்தார் (அவரைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்). ஆனால் 30தின் ஆரம்பம் வரை படங்கள் தான் பேசியதே தவிர பேசும் படம் (டாக்கீஸ்) முதன் முதலில் தோன்றியது 30களின் ஆரம்பங்களில் தான். பேசாத படங்கள் -...தொடர்ந்து படிக்கவும் »

ஈழம்: பொத்தக சந்தையில் ஒரு உரையாடல்    
ஆக்கம்: திரு | January 15, 2009, 7:06 am | தலைப்புப் பக்கம்

சென்னை 'பொத்தக சந்தை' கடையொன்றில் பொத்தகங்களை புரட்டிய வேளை, கடைக்காரரோடு முதியவர் ஒருவரின் உரையாடல் காதில் விழுந்தது. கவனிக்க ஆரம்பித்தேன். 'அது தான் யுத்தம் முடிஞ்சு போச்சு இல்ல. அப்புறமென்ன?' 'சார் யுத்தம் எங்கே நின்றது?' கடைக்காரர். 'அப்படியா! அது தான் கிளிநொச்சியை பிடிச்சிட்டாங்கள்ல' விடாப்பிடியாக முதியவர். ‘சார்! கிளிநொச்சி பிடிச்சது எல்லம் சரி. ஆனா இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 15, 2009, 1:43 am | தலைப்புப் பக்கம்

இடைக்கழிநாடு பெயர்ப்பலகை12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது.கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது.நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம்.கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது.இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை    
ஆக்கம்: ஜீவா (Jeeva Venkataraman) | December 30, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.9. இராம நாடகம்இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!இராகம் : மோகனம்அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி நிலை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 26, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகைகங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்படித்திருக்கலாம். கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்),...தொடர்ந்து படிக்கவும் »

பிரபாகரனுக்கு பின்பு அல்ல!    
ஆக்கம்: கதிர் சயந்தன் | December 20, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த போது புகையிரத சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களைப் புறக்கணித்து தமது பெருந்தோட்ட வர்த்தகத்தின் இலாபத்தைக் குறிவைத்து சிங்கள பகுதிகளூடாக புகையிரத சேவையை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தமிழர் பகுதிகளுக்கும் புகையிரத் சேவையை வழங்குமாறு தமிழர் தரப்பிலிருந்து வேண்டுகோள்கள்...தொடர்ந்து படிக்கவும் »

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்    
ஆக்கம்: மருதன் | December 16, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »

மாவோ : என் பின்னால் வா!    
ஆக்கம்: மருதன் | December 13, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

கடுமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போதே நாலு தட்டு தட்டி வைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்தமாக அழிந்துபோகவேண்டியதுதான். செம்படைவீரர்களைத் திரட்டினார். தோழர்களே, உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்கள் அனைவருமே என் தோழர்கள்தாம். ஆனால், உங்களில் சிலர் நம் இயக்கத்துக்கு விரோதமான...தொடர்ந்து படிக்கவும் »

அறிவுமேதை அம்பேத்கார்!    
ஆக்கம்: திரு | December 6, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

தந்தையை பார்க்க சென்ற இரண்டு சிறுவர்கள் மராத்திய மாநிலத்தின் மசூர் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள். இன்னும் பயணம் தொலைவு. வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். பயணத்தில் வண்டிக்காரனுக்கு சிறுவர்களது சாதியை அறிந்து கொண்டான். வண்டியை உடனே நிறுத்துகிறான். வண்டியின் ஒரு பக்கத்தை தூக்கி மகர் சாதியில் பிறந்த இரு சகோதர்களையும் தரையில்...தொடர்ந்து படிக்கவும் »

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு    
ஆக்கம்: கலையரசன் | November 28, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | November 22, 2008, 1:54 pm | தலைப்புப் பக்கம்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.இமயவரம்பன்...தொடர்ந்து படிக்கவும் »

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்    
ஆக்கம்: தாஜ் | November 18, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்!------------ தாஜ்முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 9, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்

அரை நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் இந்தியத் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது ஒரு கேள்விக்குறியே. எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழ் ஆதரவு இடைப்பட்ட காலத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று இன்று மனத்தடைகள் எரித்து மீண்டும் சுடர் விடத்தொடங்கியுள்ளது. இச்சூழலில், ஈழம் குறித்து விரிவாக, தொடர்ச்சியாக பதிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »


ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)    
ஆக்கம்: Jayabarathan S | October 11, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்

(தொடர் நாடகம்) ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.” ஆப்ரஹாம் லிங்கன் (1809-1865) முன்னுரை: ஆப்ரஹாம் லிங்கன்...தொடர்ந்து படிக்கவும் »

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 9, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 9, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

சியாட்டில் விற்ற நிலம்    
ஆக்கம்: அழகியசிங்கர் | September 24, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா,...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டையில் இதுவரை....    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | September 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

தென் மலைநாட்டுப் பகுதியில்(கேரளம்) திரு அனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள விழிஞம் துறைமுகம். அத்துறைமுகத்திற்கருகே ஒருகாலத்தில் ஆய்வேள் அரசர்களின் கோட்டையாகத் திகழ்ந்த பழங்காலக் கட்டுமானமொன்றில் இரவில் மலைநாட்டின் குறுநில மன்னர்களான நாடுவாழிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அவர்களின் தலைவரைப்போன்று விளங்கும் வள்ளுவநாட்டின் நாடுவாழியார் சோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தினமணி - 75 - வாழ்த்துகள்    
ஆக்கம்: IdlyVadai | September 13, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

தினமணி - 75 வாழ்த்துகள்இன்று(11) அகவை 75-ல் அடியெடுத்து வைக்கிறது உங்கள் "தினமணி'. இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப் பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி', தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது."தினமணி' பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »

ராஜபாட்டை..    
ஆக்கம்: poorna | August 21, 2008, 3:14 pm | தலைப்புப் பக்கம்

The Man who founded California - The Life of Blessed Junipero Serra தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம். கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »

மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!    
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 21, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான். அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி,...தொடர்ந்து படிக்கவும் »


இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்கள்)- பாகம்-2    
ஆக்கம்: சாதிக் | August 17, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - - ...தொடர்ந்து படிக்கவும் »

அழிந்துபோன 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

அம்ஷன் குமார் ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர். அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன...தொடர்ந்து படிக்கவும் »

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

மைக்கல் றொபேர்ட்ஸ்தமிழில்: சேரன் இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

அணையாத கறுப்பு ஜூலைத் தீ.....    
ஆக்கம்: அற்புதன் | July 23, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்

ஆமிக்காரர் பதின்மூண்டு பேர் திரு நெல்வேலியில சரியாம்.கொஸ்டலில எல்லோரிண்ட முகத்திலும் பெருமிதம் கலந்த புன் சிரிப்பு.டவுனுக்க பொலிஸ் ஆமி எல்லாம் கோட்டைக்குள்ள போயிட்டாங்கள்.சனம் சைக்கிளில திருனல்வேலிக் கெம்பஸ் பக்கம் அலை அலையா கண்ணி வெடி வெடிச்ச இடைத்தைப் பாக்கப் போகுது.இண்டைக்கும் நாபகம் இருக்குது தெரு ஓரத்தில மூண்று சின்ன துவாரங்கள் அதுக்குப் பக்கத்தில ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்    
ஆக்கம்: கானா பிரபா | July 23, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

ஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி.துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத்...தொடர்ந்து படிக்கவும் »

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்    
ஆக்கம்: தமிழநம்பி | July 23, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்

(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன் * தமிழாக்கம்: தமிழநம்பி)உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »

காந்தியின் எளிமையின் செலவு    
ஆக்கம்: ஜெயமோகன் | July 23, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். ”காந்தியின் எளிமை மிகவும் செலவேறியது என்று சரோஜினி நாயிடு சொன்னதாகப் படித்தேன். ..”அவர் மூன்றாம் வகுப்பில்போகும் செலவில் ஐம்பதுபேர் முதல்வகுப்பில் போகலாமென்று சரோஜினி நாயிடு சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்புதான் அஜிதனிடம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன் — காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?    
ஆக்கம்: (author unknown) | July 22, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதே, அவருக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாத கட்டாயத்துக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

நிலவில் முதல் காலடி    
ஆக்கம்: Sai Ram | July 19, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது. அமெரிக்க 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் 'அப்போலோ' திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்    
ஆக்கம்: ஜி | June 16, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்    
ஆக்கம்: ஜேகே - JK | June 10, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of...தொடர்ந்து படிக்கவும் »

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை    
ஆக்கம்: kottalam | June 9, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

[ ஸ்ரீமந்திரில் முருகன் திருவுருவம் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு விழா (1999) நினைவுமலரில் பதிவான கட்டுரை இங்கு மறுபதிக்கப் படுகிறது. ]   சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்    
ஆக்கம்: SurveySan | May 28, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது. கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

தென்கிழக்காசியாவில் தமிழர் கலாச்சாரத்தைப் பரப்பிய தமிழ் வணிகக் கணங்கள்...    
ஆக்கம்: அற்புதன் | May 26, 2008, 3:56 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் கானப்பிரபாவின் கம்போடியச் சுற்றுலாப் பதிவைத் தொடர்ந்து பலர் தென்கிழக்காசியாவில் பல்லவர் செல்வாக்குப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தனர். அக் கேள்விகளுக்கான பதில்கள் கா.இந்திரபாலா அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் புத்தகத்தில் வாசித்திருந்தேன்.(பார்க்க எனது முந்தைய பதிவை)பலருக்கும் இந்தத் தகவல்கள் பயன் பெறும் என்பதால் அந்தப் புத்தகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம் அமைத்திட இந்திய அரசு தக்க வழி காண வேண்டும் -கலைஞர் கடிதம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 26, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று...தொடர்ந்து படிக்கவும் »


காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | May 23, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப்பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ உருவாக்கமும் வளர்ச்சியும்    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 22, 2008, 11:28 am | தலைப்புப் பக்கம்

இலங்கை தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுகந்திர நாடாகிய பின்னர் இலங்கையில் தொன்மையான இனமாகிய தமிழினத்தை அடியோடு அழித்து இலங்கையை தனி சிங்கள நாடாக்கும் முயர்ச்சியில்  இலங்கையில் நடந்த தமிழின அழிப்பிற்கு எதிராக, வெகுண்டு எழுந்து தமிழினத்தை காக்கவும், தமிழர்களுக்கென்று தனியான ஒரு நாட்டை உருவாக்கவும், தோன்றிய போராட்ட இயக்கம் தான். தமிழீழ விடுதலைப்...தொடர்ந்து படிக்கவும் »

எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் - பகுதி-1    
ஆக்கம்: ஜமாலன் | May 13, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

இக்கட்டுரை தீராநதியில் வரும் எனது ”நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்” என்ற தொடரில் வெளியாகும் இரண்டாவது கட்டுரையின் முதல் பகுதி. தீராநதி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.  பயனர் கணக்கில் இல்லாமல் இதனை படிக்க இயலாததால் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் "அர்த்தா (வளமான பொருளாதாரம்) மிக முக்கியம் ஏனென்றால், தர்மாவும்...தொடர்ந்து படிக்கவும் »

சங்க காலக் குடும்ப அமைப்பு?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 1:04 pm | தலைப்புப் பக்கம்

பொ. வேல்சாமி இன்று நமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துச் சங்ககாலக் குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை நம்மால் தெளிவாகக்கூற முடியாது. ஒரே நேரத்தில் வேந்தர்கள், மன்னர்கள், பழங்குடித் தலைவர்கள், வணிக வளமிக்க நகரங்கள், சிற்றூர்கள், பழங்குடி மக்கள் வாழ¢ந¢த மலைப்பகுதிகள் என்று பலவாறான சித்திரங்களைக் காட்டும் தரவுகள் பழந்தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

நாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 4, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

ஃப்ரான்ஸ் நாட்டில் அன்று மே மாதம் நடந்த மாணவர் புரட்சி, அரசியல்-நிகழ்வுகள் பற்றிய விபரங்கள், நாற்பதாண்டுத்திரை தூக்க, இதோ. 1968 மே மாதம் முன்பாகஜனவரி 8 - பாரீஸ் நகர் நாந்தெர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். நீச்சல் குளம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் வெளியேறினார்.ஜனவர் 26 - மாணவர் போராட்டத்தில் வன்முறை.பிப்ரவரி 7 - வியத்நாமில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பை...தொடர்ந்து படிக்கவும் »

அதிசயங்களின் ரகசியங்கள் - 1    
ஆக்கம்: களவாணி | May 2, 2008, 12:33 pm | தலைப்புப் பக்கம்

இந்த பதிவில இருந்து புதுசா ஒரு தொடர் (எது மாதிரியும் அல்லாத புது மாதிரியா-ல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான்...) தொடங்கலாம்னு தோணுச்சி. தொடக்க உரை எல்லாம் கொடுத்து போர் அடிக்காம, Let's go to the Subject.... கொஞ்ச நாளாவே நிறைய கேள்விகள், என் தம்மாத்தூண்டு மூளையப் போட்டு குடைஞ்சிட்டு இருந்துச்சு... அதெல்லாம் என்னன்னா, பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு, மனுஷங்களா வெளி உலக வாசிகளா, இல்ல...தொடர்ந்து படிக்கவும் »

நாற்பதாண்டுகள் முன்பான மாணவர் புரட்சி - 1    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 1, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

உலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள்    
ஆக்கம்: கானா பிரபா | April 27, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.சூர்யவர்மன்(Surya varman )ஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:யசோதபுர (Yashodapura)ஆலயங்களின் அமைப்பு முறை (Style):KHLEANGஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:South Khleang, Phimanckas, Takeo, phom sadak, Preah Khan, Prasat Preah Vihear on Dangrek...தொடர்ந்து படிக்கவும் »

கைமர் பேரரசு (Khmer Empire) - முதற் தொகுதி மன்னர்கள்    
ஆக்கம்: கானா பிரபா | April 22, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | April 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 29 - சங்கிராம விஹாரைஅத்தியாயம் 30 - மோசம் போனோம்அத்தியாயம் 31 - மாயை தெளிந்ததுஅத்தியாயம் 32 - இனி உங்கள் பணிமுந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறுதமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

தமிழர் கண்ட கால அளவீடுபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர்....தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறுதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என...தொடர்ந்து படிக்கவும் »

தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்    
ஆக்கம்: கானா பிரபா | April 13, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர்...தொடர்ந்து படிக்கவும் »

கம்யூனிஸ்ட் அறிக்கை 160!    
ஆக்கம்: சந்திப்பு | April 12, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

1848 இல் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் வெளியான பாட்டாளி வர்க்கத்தின் முதல் பிரகடனம் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சால் படைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் அதன் கருத்துச் செறிவு இன்றைக்கும் இளமையோடு அமைந்திருப்பதோடு, பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய், தத்துவார்த்த போரின்...தொடர்ந்து படிக்கவும் »

சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை - படங்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 10, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சிமலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளனநன்னனின் பழைய கோட்டை அமைப்புஅறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை...தொடர்ந்து படிக்கவும் »

கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை    
ஆக்கம்: நா. கணேசன் | April 6, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ஹொகேனகல் தமிழில் "புகையின்கல்" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... "பொகெயினகல்" (misty boulders) > ஹொகெனகல்...தொடர்ந்து படிக்கவும் »

வரலாறும் தேசியமும்    
ஆக்கம்: அற்புதன் | March 23, 2008, 8:08 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக்கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமதுவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோஅவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப்படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுகளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது.வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதிவரலாறு, அரசியல்,...தொடர்ந்து படிக்கவும் »

இராமாயணத்தில் வரும் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா?    
ஆக்கம்: பைத்தியக்காரன் | March 20, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்

இல்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு ஆங்கில நூலை குறித்து ‘சஞ்சாரம்’ அரசியல், சமூக, கலை, இலக்கிய காலாண்டிதழின் முதல் இதழில் (மார்ச் - மே 2008) அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரைக்கு அ. மார்க்ஸ் கொடுத்திருக்கும் தலைப்பு, ‘இராமன் கடந்த தொலைவு’. அந்த ஆங்கில நூலை அ. மார்க்ஸிடம் கொடுத்தவர் அவரது நண்பரான ராமாநுஜம். ‘Ramayana and Lanka' என்ற அந்த நூலை எழுதியவர் டி. பரமசிவ...தொடர்ந்து படிக்கவும் »

குறத்தியறை    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலிலிருந்து கடுக்கரை செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பர் என்னும் அரியமனிதர் - 2    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(இரா. கலைக்கோவன்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சமயப்புரட்சி செய்த பெருமை தேவார மூவரில் அப்பருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

1000 ரூபாய்த் திட்டம்    
ஆக்கம்: adhitha_karikalan@yahoo.com(ச. கமலக்கண்ணன்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கம்.1000 ரூபாய்த் திட்டத்தில் ஆர்வம் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 26 - தக்கோல வீரர்அத்தியாயம் 27 - ஐங்கரன் தகவல்கள்அத்தியாயம் 28 - உறங்காப் புளிமுந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத விவாதங்கள்அத்தியாயம் 04 -...தொடர்ந்து படிக்கவும் »