மாற்று! » பகுப்புகள்

வணிகம் 

காணால் போகும் தி.நகர்    
ஆக்கம்: venkateshr | August 14, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்: T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’...தொடர்ந்து படிக்கவும் »

"சத்யம்" -சக்ஸஸ் ரகசியம்    
ஆக்கம்: cable sankar | August 9, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்

சத்யம் விஷால், நயன் தாரா நடிக்திருக்கும் படம். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம் மிக அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த பதிவு அதை பற்றியல்ல. சத்யம் திரையரங்கத்தை பற்றியது. எல்லா தியேட்டரிலும் விட அதிக வசூலை எப்படி இந்த தியேட்டர் வளாகம் மட்டும் கொடுக்கிறது? அதிலும் விலை அதிகமுள்ள டிக்கெட்டுகள் இருந்தும் எப்படி இது சாத்தியம். இந்த பதிவு...தொடர்ந்து படிக்கவும் »

ஜூலை 31, 2008    
ஆக்கம்: panguvaniham | July 30, 2008, 9:34 pm | தலைப்புப் பக்கம்

சந்தையில் மீண்டுமொறு Relief Rally துவங்கியிருக்கிறது . இது எப்போது முடியுமென கணிப்பதை காட்டிலும் சந்தையின் போக்கில் லாபம் சம்பாதிக்க முயல்வது மட்டுமே சாமர்த்தியமான அணுகு முறையாக இருக்க முடியும். இன்று FNO Expiry தினமாதலால் வழமை போலவே மேடுபள்ளங்களுடன் காணப்படும். தேசிய நிஃப்டியின் உடனடி இலக்கு 4400 களாய் இருக்கும். நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே, வலுவான உள்நாட்டு காரணிகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூலை 30, 2008    
ஆக்கம்: panguvaniham | July 29, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்

மத்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தினை கட்டுக்குள் வைப்பது என்கிற ஒரே இலக்கினை மனதில் கொண்டு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்புகளுக்கு நேற்றைய சந்தைகள் தேவையான அளவுக்கு எதிர்வினையாற்றிவிட்டன என்றே நினைக்கிறேன். கடந்த ஜூலை 16ம் தேதிய கீழ் நிலையான 3790 நிலையில் இருந்து ஜூலை 24ம் தேதி உயர் நிலையான 4539 ஐ எட்டிய பின்னர் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »

ஜூலை 29, 2008    
ஆக்கம்: panguvaniham | July 28, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தின் முடிவுகள் சந்தையின் அடுத்த கட்ட நகர்வினை தீர்மானிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி பெரிதாய் எதையும் அறிவித்துவிடாது என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நேற்றைய சந்தைகளின் மந்த நிலை இன்றைய சந்தையின் துவக்கத்திலும் எதிரொலிக்கலாம். எது எப்படியாகிலும், நான் தொடர்ச்சியாய் வலியுறுத்திவரும் சரிவுகளை இன்று பார்க்கலாம்.ரிசர்வ்...தொடர்ந்து படிக்கவும் »

காய்கறியும் அரசியலும்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 7, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன். கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »

ரிவர்ஸ் மெர்ஜர்    
ஆக்கம்: Badri | July 2, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்

பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத ஒரு தனி நிறுவனம் (Private Limited), பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பொது நிறுவனத்தை (Public Limited) விலைக்கு வாங்கி தன்னோடு இணைத்து தானே பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறுவதுதான் ரிவர்ஸ் மெர்ஜர்.இரண்டு நாள்களுக்குமுன் செய்தித்தாளில் சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பற்றி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.பொதுவாக ஒரு நிறுவனம் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »

மலையாளம் புத்தகப் பதிப்பு அறிமுகம்    
ஆக்கம்: Badri | June 23, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

எங்களது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் மலையாளப் பதிப்பு புலரியின் புத்தகங்கள் சில மாதங்களாகவே உருவாகி வந்துள்ளன. ஆனால் கடைகளுக்கு அவை செல்லவில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் இல்லாமையே காரணம். அத்துடன் ப்ராடிஜி மலையாளத்தின் புத்தகங்களும் தயாராகிவந்தன. அவையனைத்தையும் எங்களது ஆங்கிலப் புத்தகங்களுடன் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களுக்கு சென்ற வாரம் அறிமுக வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்நாடா? திறந்த வீடா?    
ஆக்கம்: (author unknown) | June 18, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்

... தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த ஸ்டாண்டர்டு கார் நிறுவனம் நலிவடைந்து: இறுதியில் மூடப்பட்டு விட்டது. அதில் வேலை பார்த்த தொழிலாளர்கள் இன்று தெருவில் நின்று திண்டாடுகிறார்கள். இந்த நிறுவனத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் அன்னிய கார் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது எந்த வகையிலும் சரியான...தொடர்ந்து படிக்கவும் »

கலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்    
ஆக்கம்: Badri | June 15, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்

நல்ல குடியாட்சி முறை அமையாத நாடுகளில், சில தொழிலதிபர்கள் தங்களது அரசியல் உறவுகளை பலமாகக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பார்கள். போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்ய, சட்டபூர்வமான முறைக்கு அப்பால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.இந்தியா அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று. ஆனால் இங்கே அரசியல் முறையில் கடந்த சில வருடங்களில் பல நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

டிஜிடல் ப்ளாக் மார்கெட் - சத்யம் தியேட்டரின் தில்லு முல்லு!!    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 10, 2008, 1:21 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம்...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 7    
ஆக்கம்: para | May 13, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 6    
ஆக்கம்: para | May 11, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம். நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான்...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகங்களை விற்பது - 2    
ஆக்கம்: Badri | April 23, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்

ஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டிஇன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.இதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை...தொடர்ந்து படிக்கவும் »

முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்    
ஆக்கம்: தமிழரங்கம் | April 21, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்

முன்பேர வர்த்தகம்:இன்னுமொரு சூதாட்டம்கடந்த இருபது ஆண்டுகளாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம் நாட்டு விவசாய கொள்கையை ஆளும் வர்க்கங்கள் திருத்தி அமைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்; பல லட்சக்கணக்கான விவசாயிகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 21, 2008    
ஆக்கம்: panguvaniham | April 20, 2008, 8:19 pm | தலைப்புப் பக்கம்

FNO Expiry CRR விகிதங்கள் அதிகரிக்கப் பட்டிருப்பது குறைய துவங்கியிருக்கும் பணவீக்க விகிதம் தொடரும் திருப்திகரமான ஆண்டிறுதி முடிவுகள் நம்பிக்கையளிக்கும் அமெரிக்க சந்தைகள் சாதகமான பருவமழை எதிர்பார்ப்புகள் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மேற்சொன்ன காரணிகளே இந்த வார சந்தையினை வழிநடத்தும். எதிர்வரும் 29 ம் தேதிய கூட்டத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகங்களை விற்பது - 1    
ஆக்கம்: Badri | April 19, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 17, 2008    
ஆக்கம்: panguvaniham | April 16, 2008, 7:54 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளை ஒட்டியே அமைந்தது நேற்றைய சந்தைகள். தேசிய நிஃப்டி மிக முக்கிய நிலையான 4940 வை தொட்டு மீண்டது. சந்தைகள் தங்களை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொள்வது அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும். இன்றைய சந்தையில் நிஃப்டி 5000 ங்களை தொடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. இந்த இலக்குகளை தக்க வைக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். இன்றைய சந்தைகள் Gapup ஆக துவங்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 16, 2008    
ஆக்கம்: panguvaniham | April 15, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்

இன்ஃபோஸில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் புண்ணியத்தால் தேசிய நிஃப்டி 4900 ங்களை எட்டியிருக்கிறது.4940 க்கு மேல் முடிவடைந்திருந்தால் சந்தைகளின் நம்பிக்கை புத்துணர்வு பெற்றிருக்கும். ஒரு வேளை இன்று தேசிய நிஃப்டி முக்கிய தடைக்கல்லான 4940 ஐ கடந்தாலும் அடுத்தடுத்து 4943 - 4950 - 497 - 4985 -5022 - 5130 நிலைகளில் Selling pressure உருவாகும் வாய்ப்புகளை மறுக்க இயலாது. இந்த நிலைகளை கடப்பது எளிதாக...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 15, 2008    
ஆக்கம்: panguvaniham | April 14, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் பல வகையில் முக்கியமானது. அடுத்த இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் ஆண்டிறுதி முடிவுகள் சந்தையின் போக்கில் கணிசமான மாறுதலை உண்டாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாய் சந்தையி தொடரும் இறுக்கம் தளர இந்த முடிவுகள் உதவுமென எதிர்பார்க்கலாம். வரும் வெள்ளியன்று சந்தை விடுமுறையாதலால் அடுத்த மூன்று நாட்களில் பெரிதாய் சந்தையில்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 11, 2008    
ஆக்கம்: panguvaniham | April 10, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள் தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை செவ்வாயன்று வெளியாகும் Infosys முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் பணவீக்க விகித விவரங்கள் குறைவான Volume ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணிகள் இவற்றை இனைத்துப் பார்த்தாலே இன்றைய சந்தை நிலவரங்களை ஓரளவிற்கு அனுமானித்து விட முடியும்…..ஆனால் ஒரு கட்டத்தில் நமது சந்தைகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வழிநடத்தினார்களென்றால்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 10, 2008    
ஆக்கம்: panguvaniham | April 9, 2008, 8:29 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளையொட்டியே நகரும் சந்தைகள்….ஆப்பரேட்டர்களின் விளையாட்டு தொடர்கிறது. நேற்று நாளின் கடைசி அரைமணி நேர சந்தையை கவனித்தவர்களுக்கு இது புரியும். காலாண்டு முடிவுகள் வெளியாக துவங்கியிருக்கின்றன. இதுவரை வந்த முடிவுகள் எதுவும் பாதகமில்லை. வரும் செவ்வாய் கிழமையன்று வெளியாகும் Infosys முடிவுகளே சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடிப்படையாக இருக்குமென...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 09, 2008    
ஆக்கம்: panguvaniham | April 8, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

திங்கட்கிழமைய உயர்வினை நேற்று காணமுடியவில்லை, இத்தகைய எழுச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நிகழ சாத்தியங்கள் இருக்கின்றன. இவையனைத்துமே ஆப்பரேட்டர்களின் விளையாட்டு என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய சந்தையின் போக்கினை Nifty Heavy weights எனப்படும் பங்குகளே தீர்மானிக்கும் என எதிர்பார்க்கிறேன். தின வர்த்தகர்கள் இன்றைய சந்தையில் இருந்து விலகியிருப்பதே உத்தமம். அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 08, 2008    
ஆக்கம்: panguvaniham | April 7, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்

ஆசிய சந்தைகளின் தாக்கம், நேற்றைய சந்தை காளைகளின் கையில்…. இம்மாதிரியான குறைந்த Volume களுடன் ஏற்படும் உயர்ச்சிகள் எப்போதுமே நிரந்தரமானவையோ அல்லது சுவாரஸ்யமானவையோ அல்ல…அடுத்த இரு தினங்களுக்கு இதன் தாக்கம் நீடிக்கலாம். இத்தனை உயரங்களையும் ஒரே நாளில் தொலைக்கும் வாய்ப்புகளை சமீபத்தில் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அநேகமாய் வியாழன் அல்லது வெள்ளியன்று...தொடர்ந்து படிக்கவும் »

பொருளாதார சரிவு – 2008    
ஆக்கம்: Bharathi | April 7, 2008, 1:25 pm | தலைப்புப் பக்கம்

வங்கிகள் வாங்கிய அடியால் அடியேனும் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி எழுத முடியவில்லை. சமீபத்தில் வலையுலக நண்பர் மின்னஞ்சல் அனுப்பி ஞாபகப்படுத்தியதால், அவருக்கு நான் அனுப்பிய பதிலையே இந்த பதிவாக எழுதியிருக்கிறேன்.மத்திய வங்கியின் தலைவரே சொல்லிவிட்டார், பொருளாதார சரிவு வந்து விடும் என்று. சில வாரங்களுக்கு முன்னால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை நடத்திய கருத்துக்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 07, 2008    
ஆக்கம்: panguvaniham | April 6, 2008, 9:11 pm | தலைப்புப் பக்கம்

மூன்றாண்டுகளில் இல்லாத பணவீக்கம் அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை எகிறும் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலைகள் பணவீக்கத்தை எதிர்த்து போராடும் மத்திய அரசு வெளியாக இருக்கும் Infosys முடிவுகள் இப்படியாக உள் நாட்டு பிரச்சினைகளையே முன் வைத்து துவங்கும் வாரமிது…சர்வதேச சாதக பாதகங்களை விட உள்நாட்டு விவகாரங்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்த வாரத்தில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளை...தொடர்ந்து படிக்கவும் »

திமிங்கில வேட்டை : எங்கே என் தேவதை….    
ஆக்கம்: panguvaniham | April 4, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்

திமிங்கில வேட்டை - பாகம் இரண்டு எங்கே என் தேவதை… நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொடர்கிறேன்…. பங்கு சந்தைகளின் அடிப்படைகள், பங்குகளின் வகைகள், பங்குகளின் பரிவர்த்தனைகள் பற்றியெல்லாம் முந்தைய பதிவின் இனைப்பில் இருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்கிறேன்….அது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் பின்னூட்டமிடுங்கள்….. சரி, இனி பங்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 04, 2008    
ஆக்கம்: panguvaniham | April 3, 2008, 7:43 pm | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாய் சந்தை தன்னை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய சந்தையை மதில் மேல் பூனைக்கு ஒப்பாய் சொல்லலாம். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சந்தை பாய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதைக்கு சந்தை மேலே உயர்வது Heavy weights எனப்படும் நிஃப்டி பங்குகளின் கையில்தான் இருக்கிறது. வரும் நாட்களில் வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 03, 2008    
ஆக்கம்: panguvaniham | April 2, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே தேசிய நிஃப்டி 4840-4880 க்களில் Selling pressure தாளாமல் சரிந்தது. சர்வதேச சந்தைகளின் தாக்கம் இத்தனை வலுவாயிருந்தும் நமது சந்தைகள் ஈடுகொடுக்க இயலாதது நமது பலவீனத்தினை மேலும் உறுதி செய்கிறது. தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4954 என்கிற இலக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலையை கடக்காதவரையில் சந்தையில் எவ்வித முன்னேற்றத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4    
ஆக்கம்: டி.பி.ஆர் | April 1, 2008, 11:59 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் வீடு வாங்க வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் பதினைந்து முதல் இருபத்தைந்து ஆண்டுகாலம் வரை நீடிக்கக் கூடியன.இத்தகைய கடன்கள் கணிசமான தொகக்கு வழங்கப்படுவதால் உலகெங்கும் நீண்டகால கடன்களாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் அப்படித்தான்.ஆகவே இத்தகைய கடன்களில் மாதத்தவணைகள் சரிவர செலுத்தப்படாமல் இருக்கும் சூழலில் கடன் வழங்கியவர்கள் Foreclosure முறையில் கடனை...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 02, 2008    
ஆக்கம்: panguvaniham | April 1, 2008, 7:43 pm | தலைப்புப் பக்கம்

கடந்த இரு தினங்களாய் குறிப்பிட்டவாறு இன்றைய சந்தை நிலவரமே அடுத்த சில நாட்களுக்கான சந்தையின் திசையினை தீர்மாணிக்கும் என கருதுகிறேன். கடந்த இரு தினங்களாய் அமெரிக்க சந்தைகள் நம்பிக்கையான தொனியில் இருந்தாலும் அதை ஆசிய சந்தைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய சந்தையை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 4840 - 4885 என்ற நிலைகள் மிகவும் முக்கியமானதாய்...தொடர்ந்து படிக்கவும் »

தினவர்த்தக குறிப்புகள் - சில விளக்கங்கள்    
ஆக்கம்: panguvaniham | April 1, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

தினவர்த்தக குறிப்புகளை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை குறித்த சில நண்பர்களின் கேள்விகளையொட்டியதே இந்த பதிவு….. இங்கே தரப்படும் ஒவ்வொரு தினவர்த்தக குறிப்பினையும் நன்கு ஆராய்ந்தே தருகிறேன், எனது அனுபவத்தில் எனது குறிப்புகள் 80-95 விழுக்காடு உறுதியான முடிவுகளை தந்திருக்கின்றன. இங்கே தரப்படும் குறிப்புகளில் எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லை, என்னுடைய ...தொடர்ந்து படிக்கவும் »

புத்தாண்டு வாழ்த்துகள்….    
ஆக்கம்: panguvaniham | March 31, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

புதிய நிதியாண்டின் முதல் நாள், போன வருடத்தின் இழப்புகளை ஈடுகட்டி புதிய லாபங்களை பெற்றுத்தரும் வருடமாய் அமைய வேண்டி என் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மூன்று மாதங்களாய் தொடர்ந்து வலியுறுத்திவரும் சந்தையின் பலவீனம் நேற்று மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறிய உயரத்திற்கு பின்னர் பெரிய சரிவு வருவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த மாதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 31, 2008    
ஆக்கம்: panguvaniham | March 30, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வாரத்தில் மட்டும் நமது சந்தைகள் 8% - 9.2% வரை உயர்ந்திருக்கின்றன.  வெள்ளியன்று கடைசி மணிநேரத்தில் ஏற்பட்ட உயர்வானது, பரஸ்பர நிதியங்கள்  பெருமளவு பங்குகளை வாங்கியதால் ஏற்பட்டது.இதனால் மட்டுமே நமது சந்தைகள் இன்று முதல் காளைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்கிற மாதிரியான செய்திகளை நம்பவேண்டாம். என் வரையில் இது ஆப்பரேட்டர்கள் எனப்படும் சூதாடிகளால் சிறிய...தொடர்ந்து படிக்கவும் »

தொழில்முனைவர்கள் 101    
ஆக்கம்: Badri | March 30, 2008, 12:26 am | தலைப்புப் பக்கம்

வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம்...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள்    
ஆக்கம்: டி.பி.ஆர் | March 28, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கிய பல பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்று திவாலாவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிரச்சினை அமெரிக்க பொருளாதாரத்தையே பாதித்துள்ளது எனவும் கூறலாம்.ஏன் இந்த நிலமை?நம்முடைய நாட்டில் ஒரு வங்கி வழங்கியுள்ள வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாகிவிடும் பட்சத்தில் அதன் விளைவாக ஏற்படும்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 28, 2008    
ஆக்கம்: panguvaniham | March 27, 2008, 7:59 pm | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள், தொடர்ந்து மூன்றாவது நாளாக தடுமாறும் அமெரிக்க சந்தைகள்.தற்போது துவஙகியிருக்கும் ஆசிய சந்தைகளும் மந்த கதியில்….இன்று வெளியாகும் பணவீக்க விகிதம் சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.இதனால் இன்றைக்கும் சந்தைகள் பக்கவாட்டில் நகர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நேற்றைய நமது சந்தைகளில் Midcap பங்குகள் சூடுபிடிக்க துவங்க்யிருப்பது நல்ல அம்சமாகவே...தொடர்ந்து படிக்கவும் »

பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...    
ஆக்கம்: செல்வம் | March 27, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((வவ்வால் அவர்களின் பங்குசந்தை...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கடன் -சப் ப்ரைம் பிரச்சினைகள்    
ஆக்கம்: டி.பி.ஆர் | March 27, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்கள். இதில் பலர் கருப்பு இணம் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களுள் இந்தியர்களும் அடக்கம்.இவர்களுடைய வருமானம் இவர்கள் ஈட்டும் மாத ஊதியம் மட்டுமே. ஆகவே அங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணிப்பில் மிகக் குறைந்த creditworthiness...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 27, 2008    
ஆக்கம்: panguvaniham | March 26, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

நேற்று சர்வதேச சந்தைகளின் தாக்கத்தினால்….மேடு பள்ளங்களுடன், பெரிதான நிகழ்வுகள் ஏதுமில்லாத சாதாரண வர்த்தக தினம். Market Breadth சாதகமாய் இருந்தாலும் தேசிய நிஃப்டி 48 புள்ளிகளையும், மும்பை சென்செக்ஸ் 130 புள்ளிகளையும் இழந்து முறையே 4828,16086 நிலைகளில் முடிவடைந்திருக்கின்றன. செவ்வாயன்றைய சந்தையின் தாக்கத்திற்கு நேற்று தேசிய நிஃப்டி 4974 ஐ எளிதாக எட்டியிருக்க வேண்டும். தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

டாடா - ஜகுவார்    
ஆக்கம்: வெங்கட் | March 26, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

அதிகார்வபூர்வமாக இப்பொழுது ஜகுவார், லாண்ட் ரோவர் இரண்டும் டாடாவின் கையில். இந்திய உற்பத்தித்துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல். அதிசொகுசு கார் டாடாவினால் மாசுபடப்போகிறது என்று எழுந்த கூக்குரல்கள்கள் எதுவும் எடுபடாமல் போய்விட்டன (என் முந்தைய பதிவு - அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்). சமீபகாலமாக இந்தியா தகவல் நுட்பம் மட்டுமல்லாமல் பிற...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கடன் - பிரச்சினைகள்    
ஆக்கம்: tbr.joseph | March 26, 2008, 2:09 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.முதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 26, 2008    
ஆக்கம்: panguvaniham | March 25, 2008, 7:34 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தை உயர்வுகள், மும்பை சென்செக்ஸ் வரலாற்றில் ஆகக்கூடிய இரண்டாவது பெரிய உயர்வு, இந்த ஏற்றத்தை வலுவான Breakout என்றே சொல்லலாம்….Volume உதவும் பட்சத்தில் சந்தைகள் இம்மாத இறுதிக்குள் 5100 களை எட்டுவது கடினமாய் இருக்காதுதான்….ஆனால் அது அத்தனை சுலபமில்லை.ஏனெனில் தேசிய நிஃப்டியில் 4974 மிகவும் கடுமையான Resistance level, ஒரு வேளை இன்றைய சந்தைகள் இந்த நிலைக்கு மேல் முடியுமானால் 5100க்கான...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 25, 2008    
ஆக்கம்: panguvaniham | March 24, 2008, 1:55 pm | தலைப்புப் பக்கம்

பெரிதான நிகழ்வுகள் இல்லாத நாளாய் நகர்ந்த நேற்றைய சந்தையின் சாதகமான அம்சம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கணிசமாய் பங்குகளை வாங்க துவங்கியிருப்பதுதான். கடந்த பதினைந்து நாட்களில் நேற்றுதான் நிஃப்டியின் Volume மிக குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ளவும்…இது அத்தனை நல்ல செய்தியில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க சந்தைகள் 1.97% - 3.27% வரை உயர்ந்திருக்கின்றன,...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 24, 2008    
ஆக்கம்: panguvaniham | March 23, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்

FNO Expiry வாரம் பதினோரு மாதங்களில் இல்லாத பணவீக்கம் வெளியாகியிருக்கும் Advance Tax விவரங்கள் நமது  சந்தைகள் Oversold நிலமைகளில் இருப்பது இவையே இந்த வாரத்தின் போக்கினை தீர்மானிக்கும் காரணிகளாய் இருக்கும்…. ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்….இந்த வாரம் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. எத்தகையது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….அடிப்படை நன்றாக உள்ள பங்குகளை அவசரப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

விளக்கங்களை பகிர்தல்…    
ஆக்கம்: panguvaniham | March 20, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

நேர நெருக்கடியின் காரணாமாய் அன்றாடம் பின்னூட்டம் வாயிலாக நண்பர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்தான எனது பார்வையை பகிரவே இந்த பதிவு…. முதலில் பின்னூட்டமிடும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்….இத்தகைய ஊக்குவிப்பே என்னை தொடர்ந்து எழுதச்செய்கிறது என்பதுதான் உண்மை. பலருக்குக்கு வலைதளத்தில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதுதான் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 19, 2007    
ஆக்கம்: panguvaniham | March 18, 2008, 8:33 pm | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள்…. இன்று காளைகளுக்கான தினம்….தங்கள் நிலைகளில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் தப்பிக்க கடைசி வாய்ப்பாக கருதலாம். திங்கள் முதல் மீண்டும் சரிவுகள் தொடருமென எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாய் மோசமான சரிவினை சந்தித்து வரும் அமெரிக்க பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க பெஃடரல் வங்கி வட்டி விகிதங்களை 0.75%...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 18, 2007    
ஆக்கம்: panguvaniham | March 17, 2008, 10:47 pm | தலைப்புப் பக்கம்

ஆகக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சரிவு….எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இத்தனை பெரிதாய் சரியும்போது ஜீரணிப்பது சிரமமாய்த்தான் இருக்கிறது. நேற்றைய சரிவுகள் ‘Elliot wave pattern’…ன் “Big ‘C’ down wave னை உறுதி செய்கிறது…வரும் நாட்களில் இதன் தாக்கம் எத்தகையது என்பதை பார்க்க முடியும். இன்றைய சந்தையில் ஜனவரி மாத நிலமைகளை எட்டும் என எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதிக்குள் நிஃப்டி 4445 - 4336 - 4280 - 3998...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 17, 2007    
ஆக்கம்: panguvaniham | March 16, 2008, 8:32 pm | தலைப்புப் பக்கம்

அதிகரித்துவரும் பணவீக்க விகிதம் உயர்ந்துவரும் கச்சா எண்ணை விலை சரியும் தொழில்வளர்ச்சி குறியீடுகள் வாரத்தின் நெடுகில் வெளியாகும் நிறுவனங்களின் Advance tax விவரங்கள் நாளைய அமெரிக்க பெஃடரல் வங்கி கூட்டமும் அதன் முடிவுகளும்   இவையெல்லாம் இந்த வாரத்தைய சந்தையின் போக்கினை முடிவு செய்யும் காரணிகளாய் இருக்கும்.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சி இன்றைய ஆசிய...தொடர்ந்து படிக்கவும் »

யுரோ, யென், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ...    
ஆக்கம்: தென்றல் | March 13, 2008, 8:51 pm | தலைப்புப் பக்கம்

எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.12 வருடங்களுக்கு பின்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 14,2008    
ஆக்கம்: panguvaniham | March 13, 2008, 8:32 pm | தலைப்புப் பக்கம்

இனி என்ன ஆகும்? இதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி….தற்போதைய சூழலில் சந்தைகள் நமக்கு இப்போது தரும் ஒரே தெளிவான செய்தி…அடுத்த சில நாட்கள்/வாரங்களுக்கு வலுவான கரடிகளின் ராஜ்ஜியம்தான் என்பதே…. சந்தையின் ஒவ்வொரு சிறிய உயரத்தின் போதும் கண்ணை மூடிக்கொண்டு கையிருப்புகளை விற்று விட்டு கீழிறங்கும்போது வாங்குவதே சிறந்த குறுகிய கால வர்த்தக உத்தியாக இருக்க...தொடர்ந்து படிக்கவும் »

பாட்டியின் கணக்கு    
ஆக்கம்: PKP | March 13, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 13,2008    
ஆக்கம்: panguvaniham | March 12, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க சந்தைகள் தந்த உற்சாகத்தினை எதிரொலிக்கும் வகையில் வலுவாக துவங்கிய நமது சந்தைகள், நேற்று வெளியான IIP அறிக்கையின் நிதர்சனத்தினால் வலுவிழந்து நாளின் இறுதியில் ஆகக்கூடிய பள்ளங்களில் முடிவடைந்திருந்தன.Technical மொழியில் சொல்வதானால் சந்தைகள் Flat ஆக முடிவடைந்திருந்தன எனலாம். ஃபெடரல் வங்கியின் கூட்டம் வரும் மார்ச் 18ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.இந்த கூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்    
ஆக்கம்: மா சிவகுமார் | March 12, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்கு படிக்கலாம்.சில குறிப்புகள்:1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

சன்னுக்கு என்ன ஆச்சு?    
ஆக்கம்: மா சிவகுமார் | March 12, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்

ஐபிஎம் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது. பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.ஆரக்கிள் நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 12,2008    
ஆக்கம்: panguvaniham | March 11, 2008, 8:54 pm | தலைப்புப் பக்கம்

மிகத் தெளிவாக எதிர்பார்ப்பினையொட்டியே சந்தை நகர்கிறது. நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறு தேசிய நிஃப்டி 5200 களை எட்டும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய உயர்வினை ஒரு Technical bounce என்கிற வகையில் தற்காலிகமானது என்பதை நினைவில் வையுங்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் நிலைகளில் இருந்து வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டவ்ர்களுக்கான இறுதி வாய்ப்பு என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »

நமது சந்தைகளிலும் எதிரொலிக்குமா?    
ஆக்கம்: தென்றல் | March 11, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

செவ்வாயன்று (மார்ச் 11, 2008) முடிவடைந்த அமெரிக்க சந்தை யாரும் எதிர்பாரதது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை எப்படி சமாளிப்பது என்று ரொம்பவே திணறிதான் போயுள்ளது அமெரிக்க பெஃடரல்.வங்கிகளுக்கு 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை (கடனாக) பட்டுவாடா செய்யபோவதாக வந்த பெஃடரலின் அறிவிப்பையொட்டி அமெரிக்க பங்கு சந்தை (DOW) 417 புள்ளிகள் மேலே சென்று 12,157ல் இருக்கிறது. அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

உய்யடா மானிடா! உய்!    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | March 11, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். வாசலில் துண்டு...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 11,2008    
ஆக்கம்: panguvaniham | March 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தைகள் எதிர்பார்ப்பினையொட்டியே Gap down ஆக துவங்கியது, பலவீனமான ஆசிய சந்தைகளின் தாக்கத்தினால் துவக்கத்தில் பெரிய அளவில் சரிந்தாலும் நாளின் இறுதியில் அந்த இழப்புகள் ஓரளவிற்கு ஈடுகட்டப்படும் என எதிர்பார்த்திருந்தேன். அந்த செய்தி வாரதிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால் காலை சுமார் 11.30 அளவில் பங்குசந்தை அலசி ஆராயும் ஒரு தொலைகாட்சி நிறுவனம், திடீரென...தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை    
ஆக்கம்: மா சிவகுமார் | March 10, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 10,2008    
ஆக்கம்: panguvaniham | March 9, 2008, 8:23 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து மாதங்களில் இல்லாத வகையில் உயர்ந்திருக்கும் பணவீகக விகிதம்(5.02%) தேசிய நிஃப்டி தனது வலுவான Support level ஆன 4800 க்கு கீழ் நழுவியிருப்பது… மும்பை சென்செக்ஸ் தனது வலுவான Support level ஆன 16165 க்கு கீழ் நழுவியிருப்பது… கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது…. அமெரிக்க சந்தைகளில் DOW 12000 க்கு கீழ் நழுவியிருப்பது…. தொடர்ந்து புதிய...தொடர்ந்து படிக்கவும் »

முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 2    
ஆக்கம்: வெங்கட் | March 7, 2008, 9:33 pm | தலைப்புப் பக்கம்

இதன் முதல் பகுதி நாம் சாப்பிடும் சாப்பாட்டைச் செரிப்பதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் முக்கியமானது. (இது எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசையிருந்தால் சொல்லுங்கள், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்). அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதால் மூன்றில் ஒருவர் அவதிப்படுகிறார் என்று மருத்துவப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா காலத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் 07,2008    
ஆக்கம்: panguvaniham | March 6, 2008, 6:41 pm | தலைப்புப் பக்கம்

மிகவும் பரபரப்பான வாரத்தின் கடைசி நாள், கடந்த புதனன்றைய சந்தையில் எதிர்பார்ப்புகளையொட்டியே Technical Bounce ஒன்றினை காணமுடிந்தாலும், இன்று அத்தகைய Trend தொடரும் வாய்ப்புகள் குறைவே. நேற்றைய ஆசிய சந்தைகள் நம்பிக்கையுடன் காணப்பட்டாலும், முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் 1.75% -2.20% வரை சரிந்திருக்கின்றன. இன்று காலையில் துவங்கும் ஆசிய சந்தைகள் அமெரிக்க சந்தைகளை தொடரும்...தொடர்ந்து படிக்கவும் »