மாற்று! » பகுப்புகள்

போட்டி 

முடிவுகள் PiT ஏப்ரல் 2009    
ஆக்கம்: nathas | April 26, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள்...தொடர்ந்து படிக்கவும் »

பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு    
ஆக்கம்: CVR | January 31, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் வணக்கம்,புது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)போன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா??சூப்பரா இருக்குல்ல?? இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா??அதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »

ஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்    
ஆக்கம்: Jeeves | January 22, 2009, 5:45 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா!இந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் "நம்" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.இந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.முதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சில...தொடர்ந்து படிக்கவும் »

PiT டிசம்பர் 2008 புகைப்படப் போட்டி - அறிவிப்பு    
ஆக்கம்: SurveySan | December 1, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே/நண்பிகளே,ஒரு மாசம் போட்டிக்கு லீவு விட்டதுக்கு, கன்னா பின்னான்னு, எல்லாரும், எங்களை பிச்சு மேஞ்சுட்டீங்க. PiTஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, சில மாற்றங்கள் செய்யலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்த அறிவிப்பு அது. உங்களில் பலரின் கருத்தை அறியத் தந்தது அந்த அறிவிப்பு.இனி, வரும் மாதங்களில் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று, புதிதாய், உபயோகமாய்,...தொடர்ந்து படிக்கவும் »

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...    
ஆக்கம்: NewBee | August 14, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.ஆமை வருது!ஆமை வருது!அசைந்து அசைந்து ஆடி வருது!குட்டி இலையைத் தின்னும் ஆமை!குட்டிக்கரணம் போடும் ஆமை!விட்டுவிட்டு ஓடும் ஆமை!(விடாமல்)பிட்டு-க்கு மண் சுமக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்    
ஆக்கம்: nathas | July 26, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே. முதல் இடம் - MQN காட்சி அமைப்பு மற்றும் "long exposure" இந்த புகைபடத்திற்கு முதலிடத்தை பெற்று தந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் MQN. இரண்டாம் இடம் - பாரிஸ் திவா பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் டவரை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

July 2008 . முதல் பத்து.    
ஆக்கம்: A n& | July 21, 2008, 9:31 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாததிற்கான முதல் பத்து. முடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.7.) கையேடு10.) நெல்லை சிவா12.) பாரிஸ் திவா23.) MQN 24.) Mani 38.) ShijuH 41.) ஒப்பாரி 44.) Vidya56.) Komuty63.)...தொடர்ந்து படிக்கவும் »

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | July 11, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

போட்டி தலைப்பு: இரவு நேரம்முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

PIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்பு    
ஆக்கம்: nathas | June 30, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் சிறுகதைப் போட்டி    
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 26, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம்....தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்    
ஆக்கம்: கைப்புள்ள | June 26, 2008, 9:28 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம். வாசிசர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொறுத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும்...தொடர்ந்து படிக்கவும் »


அன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | June 15, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு. மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஜூன் மாதப் போட்டிக்கான புகைப்படம் - அன்றாட வேலையில் உயிரினம்    
ஆக்கம்: நிலாக்காலம் | June 15, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா பத்திரமா, பூட்டி வச்சிருந்த கேமராவை வெளியே எடுத்தே ஆக வேண்டிய நிலை. அதுவும் போட்டியின் கடைசி நாளான இன்னைக்கு! :P படம் எடுக்க வெளிய போகவும் முடியலை. :-( பால்கனி ரோஜாத் தொட்டியில் வாழும் மண்புழு, மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் பயணித்த எறும்புகள், அது இதுன்னு சமாளிக்க வேண்டியதுதான். முதல் படம் போட்டிக்கு..========================================விவசாயி நண்பன்***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு    
ஆக்கம்: நானானி | June 15, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

பிஸியான சாலையில் மும்முரமாக பூத்தொடுக்கும் பெண்மணி. ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!முதல் படம்தான் போட்டிக்கு. முந்தய...தொடர்ந்து படிக்கவும் »


ஜூன் PIT போட்டி- A Day at Work    
ஆக்கம்: ராமலக்ஷ்மி | June 15, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

தித்திக்கும்தேனினை நாம் சுவைத்திடவானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-தத்தித் தத்திதவழுது பார் ஓருயிர்-சுற்றிப் பறக்கும் தேனீக்கள்கொட்டிடுமோ எனும் அச்சமின்றி! [அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்காணக் கிடைத்த இக் காட்சியை ஆறாவது தளத்திலிருந்துஎப்போதோ என் காமிராவில்அடைத்தேன்.இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்-...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..    
ஆக்கம்: சூர்யா | June 15, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

கடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக்கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்... கொக்கின் வேலை.. இரை தேடுதல்..பொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்.. அந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்.. ஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்    
ஆக்கம்: ஒப்பாரி | June 14, 2008, 5:40 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்,தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சிலமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.    
ஆக்கம்: நானானி | June 14, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அன்றாட வேலையினூடே ஒரு நாள்(PIT ஜூன் மாத போட்டிக்கு)    
ஆக்கம்: Amal | June 13, 2008, 7:57 pm | தலைப்புப் பக்கம்

1. நெல்மணிகளை உலர்த்தும் விவசாயிகள்...மேலே உள்ள படம் இந்த மாத போட்டிக்கு.கீழே உள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு!2. மரப்பெட்டிகளை பலகைகளாக்கும் வேலையில் தந்தையும் மகனும்... 3. மகன் மட்டும் வேலை மும்முரத்தில்...4. பள்ளிக்கு அனுப்ப மகளைத் தயார் செய்யும் தாய்...5. ஆடு மேய்த்துவிட்டு செல்லும் முதியவர்...6. விளையாட்டுப்பருவத்தில் சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே:-)இந்த முறை வேலைப்பளுவினால்...தொடர்ந்து படிக்கவும் »

A Day at Work - ஒரு முயற்சி    
ஆக்கம்: கைப்புள்ள | June 13, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில 1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.4. ஒசூர் - துணி வியாபாரி 5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா...தொடர்ந்து படிக்கவும் »

செய்யும் தொழிலே தெய்வம் - PiT போட்டிக்காக    
ஆக்கம்: மணிமொழியன் | June 12, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

((படத்தை க்ளினால், பெரிய படம் பார்க்கலாம்.))PiT போட்டிக்காக முதலில் அனுப்பிய படம் தலைப்புக்கு அவ்வளவு பொருத்தமில்லை என்பதால் போட்டியிலிருந்து அதனை எடுத்துவிட்டு, இந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புகிறேன். ஆக்ஸிஜென் முகமூடி போட்டுக்கொண்டு இவர் செய்யும் வேலைகள் :1) மீன்களுக்கு உணவளிப்பது,2) மீன்தொட்டியை கழுவது(இந்த மீன் தொட்டிகள் 3 மாடிகள் உயரம் கொண்டவை.இடம்:Monterey Bay Aquarium,...தொடர்ந்து படிக்கவும் »

வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)    
ஆக்கம்: கவிதா|Kavitha | June 2, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள்!    
ஆக்கம்: Swathi Swamy | May 25, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக...தொடர்ந்து படிக்கவும் »

மே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்    
ஆக்கம்: CVR | May 25, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

வேலை பளு இன்றி சுதந்திரப்பறவையாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அடித்தது ஒரு சுனாமி!!ஆமாம்..சில நாட்களுக்கு முன் வேலை பளு மிக அதிகமுள்ள ஒரு ஆப்பு ப்ராஜெக்ட் அடியேனிற்கு அலாட் செய்யப்பட்டது...அதனால் முதல் பத்து படங்கள் தேர்வு செய்வது கூட நான் நினைத்த படி சீக்கிரம் செய்ய முடியாமல்,பீவியுடன் பேசிவிட்டு அவரையே பதிவிடச்சொன்னேன்...நேரமின்மையால் நான் சொன்னபடி 25-ஆம் தேதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்    
ஆக்கம்: peeveeads | May 22, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்

மக்களே...சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை) முதல் மூன்று......தொடர்ந்து படிக்கவும் »

ஜோடி - புகைப்படப் போட்டிக்கு    
ஆக்கம்: noreply@blogger.com (Veera) | May 15, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

மே மாதப் புகைப்படப் போட்டிக்காக - திருவனந்தபுரம் பத்மனாபபுரம் அரண்மனைக்குப் போயிருந்த போது எடுத்தது.எனது பதிவுகளை வாசித்தமைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

May 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
ஆக்கம்: Athi | May 15, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை Foto எடுக்கப் போனதே கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். முதலில் இந்த மாத தலைப்பை மனதில் வைத்தே foto எடுக்கவில்லை... ஹி ஹி... 10 நாள் முன்பு தான் புது DSLR(Canon 40D) கைக்கு வந்ததால் அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருந்தது. (இன்னும் அந்த ஆராய்ச்சி முடியலைங்கிறது வேற விஷயம்) தற்செயலாக எடுத்த ஒரு foto இந்த மாத தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. :-)போன வாரம் ஒரு அருமையான...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - மே 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | May 15, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

ஜோடி போட்டிக்கு.... கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.. இந்த படம் பாத்தா    
ஆக்கம்: நந்து f/o நிலா | May 15, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

இந்த தடவைதாங்க போட்டித்தலைப்புக்கு நிறயபடம் ஏற்கெனவே எடுத்து வெச்சதுலயே தேறுச்சு.இருந்தாலும் புதுசா எடுத்து போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல தேறுனது இரண்டுபடம்.1.கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.அடுத்தவங்க அந்தரங்கத்த எட்டிப்பாத்ததுல.ஆனா இவங்கள நான் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல இல்ல இல்ல.2.எனக்கு புடிச்சதுன்னா இந்த நாய்குட்டி படம்தான் ஆனா இத விட பட்டாம் பூச்சி க்ளாரிட்டி...தொடர்ந்து படிக்கவும் »

ஜோடி ஜோடியாக...(PIT மே மாத போட்டிக்கு)    
ஆக்கம்: Amal | May 13, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஜோடியா யோசித்து வைச்சு வெளியே போய் படம் எடுக்கலாம்-னு நினைச்சா, நம்ம "சுறுசுறுப்பு" அதுக்கு இடம் குடுக்கவே மாட்டேன் என்று அடம் பிடிக்குது:-). அதனால, இந்த முறை வீட்டின் உள்ளேயே எடுத்த படம் இதோ...1. நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன் - காதல் ஜோடித்துளிகள்!!!:-) மேலே உள்ள படம் தேறுமோ தேறாதோ என்று, போன வருடம் வாஷிங்டன் D.C-ல எடுத்த, ஒரே ஜோடி மயமா இருந்த படம்...தொடர்ந்து படிக்கவும் »

எஸ்.எம்.எஸ். தத்துவப் போட்டி    
ஆக்கம்: kalyan kumar | May 13, 2008, 3:14 pm | தலைப்புப் பக்கம்

அலைபேசியில் எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி பலவிதங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தாலும் பல நேரங்களில் தத்துவங்கள் என்ற பெயரிலும் ஜோக்குகள் என்ற பெயரிலும் சிலர் அனுப்புகிற இம்சைகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதனையும் மீறி சில தத்துவங்கள் நம்மை சிந்திக்க வைப்பதாக அமைந்து விடுகின்றன. அப்படி சிறப்பான தத்துவங்களை - அவைகள் உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

ஜோடி - மே மாத போட்டிக்கு...    
ஆக்கம்: nathas | May 13, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

முதல் படம் போட்டிக்கு... :)1.) ஜோடியா ஜோடி...இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)மற்ற படங்கள் பார்வைக்கு...2.) ராஜா ராணி3.) காலணிகள்4.) தாயக்கட்டைகள் உங்களோட விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க மக்கா... எதாவது குற்றம் குறை இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »

கடிது கடிது ஜோடி தேடுதல் கடிது    
ஆக்கம்: SurveySan | May 12, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

கேமராவை வெளீல கொண்டு போய் ரொம்ப நாளாச்சு. சமீபகாலமா இன்-டோரிலேயே படங்கள் க்ளிக்கும் சூழ்நிலை உருவாகிடுச்சு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன். (ஹி ஹி).பிறந்த நாள் விழாக்கள், வளைகாப்பு, ஊருவிட்டு ஊரு போகுதல், ஊருக்குள் வருதல், புதுமணத் தம்பதிகளை...தொடர்ந்து படிக்கவும் »

சோடி போடலாமா சோடி    
ஆக்கம்: ILA | May 11, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்

முள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,புகையை புகை வைத்து அணைக்க முடியுமா? இரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன். எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.காட்சி-1:பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான்...தொடர்ந்து படிக்கவும் »

இதெல்லாம் நம்ம ஜோடீஸ்:-))))    
ஆக்கம்: துளசி கோபால் | May 10, 2008, 9:11 am | தலைப்புப் பக்கம்

இந்த மாசம் ஜோடி போட்டுக்கலாமுன்னு சொன்னதும் பஹூத் குஷ் ஹுவா:-)))) போனவாரம் நம்ம நானானியுடன் தொலைபேசுனப்பவும் ஜோடியைக் காட்டுவது எப்ப்டி நமக்குக் கைவந்த கலைன்னு சொல்லிக் கலாய்ச்சோம்.நைஃப் & ஃபோர்க், கப் & சாஸர், பாத்திரம் பண்டமுன்னு எக்கச்சக்கமா இருக்கு. நமக்கென்ன மனக்கவலைன்னு அஸால்டா இருந்தேன்.நம்மக் கைப்புள்ளெ கடுகு உளுந்துன்னு முந்திக்கிட்டதைப் பார்த்ததும்,...தொடர்ந்து படிக்கவும் »

PIT- மே 2008 - போட்டி    
ஆக்கம்: இரவு கவி | May 6, 2008, 1:37 am | தலைப்புப் பக்கம்

படம் - 1 படம் - 2 படம் - 3 படம் - 4 படம் - 5படம் - 6படம் - 7மேலே உள்ள படங்கள் யாவும் பிட் 2008 மார்ச் மாத போட்டிக்கு என்னால் எடுக்கமுடிந்தது. இதில் நான் போட்டிக்கு தேர்ந்தொடுத்த படம் படம் எண் - 7(கடைசி படம்). யாருக்காவது ஏதாவது மாற்றமிருப்பின் தயவுசெய்து பின்னூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »PIT- மே 2008 - போட்டி அறிவிப்பு.    
ஆக்கம்: peeveeads | April 30, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்

இனிய பிட் மக்களே. உங்க எல்லோருக்கும் … இந்த பிவி/சிவிஆர் இணையின் வணக்கம். இந்த தடவ.. உங்க எல்லாரையும் ஒரு வித்தியாசமான களத்துக்கு / தளத்துக்கு கூட்டிட்டு போறதா முடிவு செஞ்சிருக்கோம். கண்கள் இரண்டு. கணவன் மனைவி இரண்டு. இரவு பகல் இரண்டு. இன்பம் துன்பம் இரண்டு, தவிர, ஜோடி நம்பர் 1, சில்லுனு ஒரு ஜோடினு, இப்படி எல்லாத்தையும் ஜோடி சேர்த்து பாக்கறத.. வழக்கமா வச்சிருக்கோம். அதனால…...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் - 2008 போட்டி முடிவு    
ஆக்கம்: Kuttibalu | April 25, 2008, 2:41 pm | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் வணக்கம். என்ன எல்லோரும் இப்படி எங்களோட மண்டைய காயவச்சிடீங்க. பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி. செரி இதோ முதல் மூன்று.மூன்றாம் இடம் : நானும் ஜீவா அண்ணாச்சியும் சண்டை போட்டு கடைசில இரண்டு படம் மூன்றாம் இடத்துக்கு தேர்வு செய்துள்ளோம்.----------------------------------------------------------------------------------கைப்புள்ள :----------------------------------------------------------------------------------படம் மிக அழகு. ஒரு பறவையை வைத்து...தொடர்ந்து படிக்கவும் »

ரெண்டே ரெண்டு ஆசைதான்...    
ஆக்கம்: Sathiya | April 25, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை..... சிலருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிட ஆசை... இன்னும் சிலருக்கு ஒரே கோனில் இரண்டு ஐஸ் க்ரீம் ஸ்கூப் வைத்து சாப்பிட ஆசை...சிலருக்கு ஒரே மிதிவண்டியை இரண்டு பேர் ஓட்டி செல்ல ஆசை... இன்னும் சிலருக்கு தனித்தனியாக இரண்டு மிதிவண்டியில் ஜோடியாக செல்ல ஆசை....சிலருக்கு புகை படத்திற்கு தன்...தொடர்ந்து படிக்கவும் »

சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | April 17, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.சு.சுவாமி:ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே'...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ...    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 17, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல்...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...    
ஆக்கம்: இளவஞ்சி | April 16, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால்...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை...    
ஆக்கம்: இராம்/Raam | April 15, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

ஆபிஸிலே ஆப்படிக்கிறதை நினைச்சி Gtalk'லே கூட போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்'ன்னு போட்டு புலம்ப முடியலை. ரெண்டு மூணு மாசமா PIT போட்டியிலே கலந்துக்கனுமின்னு நினைச்சி போட்டோ எடுத்து அதே Picsa + GIMP'லே PP பண்ணி பத்திரமா வைச்சிக்கிறதோட சரி... :(இந்தமாசத்து போட்டிக்கு கடைசி நாளு'லே ஆட்டைக்கு கலந்துக்க வந்தாச்சு....இவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)ஹி...தொடர்ந்து படிக்கவும் »


விண்டோஸ் ஹீரோஸ்    
ஆக்கம்: PKP | April 13, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

பதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை. இங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் மாதத்து தனிமை    
ஆக்கம்: நந்து f/o நிலா | April 13, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாதத்தில் இருந்து ஒரு போட்டோதான் அலவ்டாம். ஜட்ஜஸும் கலந்துக்கலாமாம். இதுக்கப்புறமும் இந்த ஏழை படம்லாம் அம்பலத்தில் ஏறுமா?சரி அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்".நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)1. எதிர் வீட்டு பாட்டி. அவங்களுக்கு தெரியாம எடுத்தது. தெரிஞ்சா அவ்ளோதான்2. இது போட்டிக்கு முன்னாடி எடுத்த படம். எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »


ரெண்டுக்கு வந்த கோலாகலம்    
ஆக்கம்: bsubra | April 11, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

அரியணை என்பார்கள் சில பேர்கள்; கொல்லைக்கு என்பார்கள் அந்தக் காலத்தவர்கள்; ‘எக்ஸ்யூம் மீ‘ கேட்டுப் போவார்கள் நவநாகரிகர்கள். எல்லாத்துக்கும் ஒன்றுதான் இலக்கு - ‘காலைக்கடனை மாலையில் செய்தாலும் காலைக்கடனா?’ என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டால் நகைச்சுவை. இனி ‘ரெண்டுக்கின் கதை‘. காலைக்கடனையும் வலையில் மேய்வதையும் சரிசமமாகக் கழிக்க கருத வேண்டும். இரண்டுமே அளவோடு...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி!!    
ஆக்கம்: நானானி | April 10, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

யாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்!ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை (புகைப்பட போட்டிக்கு)    
ஆக்கம்: ஓவியா | April 10, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

யாரும் என்னைத் தேடாதபோது நானே என்னைத்...தொடர்ந்து படிக்கவும் »

புகைப்படப் போட்டிக்கான பதிவு    
ஆக்கம்: Jil Jil | April 10, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

தனிமையில் இனிமை காண்போர் சிலர், தனிமையை இனிமை ஆக்குவோர் சிலர், தனிமையில் வெறுமை அடைவோர் பலர், தனிமையில் பணி செய்ய விரும்புவோர் சிலர், கட்டாயத்திற்காக தனிமையில் பணி செய்வோர் பலர் . இப்படி தனிமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தருகிறது. நம் புகைப்பட நாயகன் தனிமையில் பணி செய்தாலும் தனது பணியை நேர்த்தியாக செய்து முடித்திருந்தார். இந்த மாத புகைப்படப் போட்டிக்கான...தொடர்ந்து படிக்கவும் »

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!    
ஆக்கம்: அபி அப்பா | April 10, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

வ.வா.சங்க போட்டியை துவக்கி வைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துங்கள்!என்னோட "ரெண்டு"ங்க இவர்! முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்றாங்க இவங்க! என்ன...தொடர்ந்து படிக்கவும் »

சங்கம்னா ரெண்டு    
ஆக்கம்: வெட்டிப்பயல் | April 9, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

எவ்வளவோ போட்டில கலந்துக்கிட்டோம்... நம்ம சங்கத்து போட்டில கலந்துக்க முடியலனு நிறைய பேர் வருத்தப்பட்டிருந்தாங்க. கேமிராவை எல்லாம் பாரதிராஜா படத்துல தான் பார்த்திருக்கோம், நம்மல போய் ஃபோட்டோ எடுக்க சொன்னா என்ன செய்யறதுனு ஆயிரக்கணக்குல பிராது வந்துடுச்சு. சரி எல்லாருக்கும் ரெண்டாவது வருஷ விழால பங்கெடுத்துக்கனும்னு ரெண்டாவதா ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு...தொடர்ந்து படிக்கவும் »

பிரம்ம ரச போட்டி முடிவுகள்    
ஆக்கம்: வெட்டிப்பயல் | April 9, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

பிரம்மரசம் போட்டி ரொம்ப கடுமையா இருந்ததால நடுவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. அப்பறம் அலசி ஆராய்ஞ்சு, துவைச்சி காயப்போட்டு, பிரிச்சு பேன் பார்த்து ஒரு வழியா வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துட்டாங்க.இதோ இரண்டாம் பரிசு வென்ற அம்பியோட(;)) படம்...முதல் பரிசு...எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...குட்டீஸ் கார்னர் - பேபி பவன் இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கைஇது எங்க...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை    
ஆக்கம்: தனசேகர் | April 8, 2008, 3:21 am | தலைப்புப் பக்கம்

தனிமைதமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் முதல் முயற்சி.பிற்தயாரிப்பு அதிகம் செய்யத் தெரியவில்லை. எனவே வெறும் வெளிச்சம் மற்றும் வண்ணச்...தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஏப்ரல் - 2008 போட்டிக்கான எமது படங்கள்    
ஆக்கம்: mugshots | April 7, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

1. இது ஓரு பொன் மாலை பொழுது...2. காத்திருந்தேன் தனியே...வருகைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

போட்டிக்கு எனது புகைப்படம்    
ஆக்கம்: வின்சென்ட். | April 7, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்

இம்மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தது யார்...தொடர்ந்து படிக்கவும் »

பெட்னா தமிழ் விழா 2008 மலரில் கார்ட்டூன் போட்டி    
ஆக்கம்: Federation of Tamil Sangams of North America (FeTNA) | April 7, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவில் பெட்னா மலரில் எப்படி உங்கள் படைப்புக்கள் இடம்பெறலாம் என்று படித்திருப்பீர்கள். இதே மலரில் ஒரு கார்ட்டூன் போட்டி நடத்தவிருக்கிறோம்!தலைப்பு: அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கைமுறைஅயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குடும்பத்தில், அலுவலகத்தில், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய கருத்துக்களும் நகைச்சுவையும் இருக்கின்றன. அவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

இனிது இனிது ஏகாந்தம் இனிது...ஏப்ரல் மாத PiT-க்கு    
ஆக்கம்: நானானி | April 7, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

தன் முதுகை தானே பார்த்து கோதிக்கொள்ளும் சுவாரஸ்யம்!ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்!ஹையா! யாருமில்லே அவ்ளோ மீனும் எனக்குத்தான்!யாராவது துணைக்கு வாங்களேன்! எவ்ளோ காலமா நாமட்டும் தனியாவே நிப்பது?ரங்கமணியின் தனிமையின் இனிமை!LONE TREE! ஆம் பேரே அதுதான். யூஎஸ்ஸில் சன்னிவேலிலிருந்த்து 17-mile dreive போகும் வழியில் இதே பேரோடு உள்ள ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

என் வழி தனி(மை) வழி:-)    
ஆக்கம்: துளசி கோபால் | April 6, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

உஷ்........... சத்தம் போடாதீங்க.தனியா உக்காந்து ஆழ்ந்த சிந்தனையில் அப்பப்ப மூழ்கிருவேன். அம்மாதான் கவனிச்சுப் பார்த்து உள்ளே கூட்டிக்கிட்டு வருவாங்க. அது என்ன தனிமைன்றது மனுசங்களுக்கு மட்டுமேன்னு எழுதியா வச்சுருக்கு? பக்கத்து வீட்டு பூனி, நம்ம வீட்டுக்கு வந்துபோகும் முள்ளி, செடியில் ஒத்தைப்பூவாய்ப் பூத்திருக்கும் மலர், கொடியில் காயும் ஒற்றைத் துணி,படுக்கையில் தனியா...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு    
ஆக்கம்: jawaharclicks | April 5, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

இந்த தனிமை ..... மிகக் கொடுமையானது ...சுனாமியின் போது ப‌திவு செய்த‌து.த‌ன் குடும்ப‌த்தையே அலையின் கோரப் பசிக்கு ப‌லி கொடுத்த‌வள் தனிமையாய் .... பின் புல‌த்தில் அழிந்து போன‌ த‌ன் ஓலை வீட்டின் மிச்ச‌ங்க‌ள். அந்த‌ மூதாட்டியின் க‌ண்ணீர் காட்சிக‌ள் இன்றும் என்னோடு...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - ஏப்ரல் 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | April 5, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸாரி சத்தியா மீண்டும் PIT புகைப்படப் போட்டிக்காக தன் படத்தை பதிவிட்டான்;)காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?போட்டில...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - போட்டிக்காக.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 3, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

இம்மாத தனிமைப் போட்டிக்காக நெய்யார் அணைக்குச் சென்றிருந்த போது எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஏப்ரல் - 2008. போட்டி அறிவிப்பு    
ஆக்கம்: Kuttibalu | April 1, 2008, 5:26 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே!!!எல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாத போட்டி இதோ1.போட்டி தலைப்பு : தனிமை - தனிமையிலே இனிமை காண முடியுமா ? ஓ முடியுமே.... எப்படி? PIT ஏப்ரல் மாத போட்டியில் கலந்துக்கொள்ளுங்கள் வெல்லுங்கள்.2.நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்ஏப்ரல் - 1 : போட்டித் தொடங்கும் தேதிஏப்ரல் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதிஏப்ரல் 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்3....தொடர்ந்து படிக்கவும் »

PiT மார்ச்-08 முடிவுகள்.    
ஆக்கம்: A n& | March 23, 2008, 9:11 pm | தலைப்புப் பக்கம்

வழமை போலவே இந்த மாதப் போட்டியும் உங்களின் ஆர்வத்தாலும், ஆதரவாலும் சிறப்பாக முடிந்தது. போட்டியின் முடிவு அறிவிக்கும் இடுகைக்கும் நேரம் வந்தாச்சு.நிறைய புதிய முகங்கள் இந்த முறை. இது வளர்ச்சியின் போக்காகவே நான் பார்க்கிறேன். பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி.-----------------------------------------------------------------------------------மூன்றாம் இடம் கெளசிகன்.எந்த இடம் இது ? மிக அழகான வண்ணங்கள். சரியான இடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் "பிரவாகம்" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறிவிப்பு!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 23, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் ...    
ஆக்கம்: OSAI Chella | March 20, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008    
ஆக்கம்: Swathi Swamy | March 16, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக...தொடர்ந்து படிக்கவும் »

Mar 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
ஆக்கம்: Athi | March 15, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.htmlகடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு...தொடர்ந்து படிக்கவும் »


PIT Photo Contest - March 2008    
ஆக்கம்: Illatharasi | March 14, 2008, 4:34 pm | தலைப்புப் பக்கம்

Theme: Reflections (பிரதிபலிப்புக்கள்) These are posted for the online photo contest at Photography In...தொடர்ந்து படிக்கவும் »

பிரதிபிம்பங்கள் - மார்ச் 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | March 14, 2008, 4:09 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை தலைப்பு தலையை பிச்சிக்க வச்சுடுச்சு. தலைப்ப பார்த்தவுடனே தோன்றுவது ஒன்று தண்ணீரில் பிரதிபலிப்பு இல்ல கண்ணாடியில் பிரதிபலிப்பு. இது இல்லாம வேறு எதாவது எடுக்கலாம்னு யோசிச்சி யோசிச்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடுச்சு. கடைசியில் இறுதி நாள் நெருங்கி விட்டதால், மேலே சொன்ன இரண்டு விதத்திலும் படங்களை எடுத்து போட்டு இருக்கேன். பார்த்தீங்கனா எப்படி...தொடர்ந்து படிக்கவும் »

வட்டத்துக்குள் வானம்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 14, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் மாத போட்டிக்கு பிரதிபலிப்புன்னு சொன்னதும் என்ன படம் எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப யோசனை செய்யவே இல்லை.. ஏகப்பட்ட வேலை அப்பறமா யோசிக்கலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு தள்ளிப்போட்டே நாட்கள் ஓடிடிச்சு.. கடைசியில் எப்படியும் எடுத்தே ஆகவேண்டிய நாள் வந்ததும் பிரதிபலிப்புன்னா நினைவுக்கு வந்தது அடுப்படியில் பாத்திரம் பிரதிபலிக்கறது தான்.. சரிதான் அதுலயே இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
நிழற்படப் போட்டி - விருது    
ஆக்கம்: வெங்கட் | March 12, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden - ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. தென் ஒண்டாரியோ ஆர்க்கிட் சொஸைட்டி, ராயல் பொட்டானிக்கல் கார்டனுடன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. ...தொடர்ந்து படிக்கவும் »

பிரதிபலிப்புத்தான்    
ஆக்கம்: மலைநாடான் | March 12, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவு நடாத்தும் மார்ச் மாதப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் படைப்புக்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சிப் பிரதிபலிப்பில் வந்தவை இந்தப் பிரதிபலிப்புக்கள். 1. eye on malasiya2....தொடர்ந்து படிக்கவும் »


குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினா.....    
ஆக்கம்: துளசி கோபால் | March 10, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

இவை இரண்டும் போட்டிக்கு!!!!!!!மிச்சம்மீதிகள் உங்கள் பார்வைக்கு.:-))))குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினால்....இப்படித்தான் ஆகுமோ? மார்ச் மாத 'பிட்'க்குத் தலைப்பைப் பார்த்ததும், ஃபூன்னு ஊதித் தள்ளிறலாமுன்னு ஒரு எண்ணம். நம்ம வீட்டுக்கே 'ஹவுஸ் ஆஃப் ரிஃப்ளெக்ஷன்'னு ஒரு பேர் ஏற்கெனவே வச்சுருக்கு. கண்ணாடிகள் நிறைய இருக்கு பாருங்க.....எந்த ஒரு பகுதியில்(மூணு இடம் தவிர)...தொடர்ந்து படிக்கவும் »

போட்டிக்கான எனது புகைபடங்கள்    
ஆக்கம்: வின்சென்ட். | March 10, 2008, 3:51 am | தலைப்புப் பக்கம்

உதகைக்கு மிக அருகிலிருந்தாலும் மக்கள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

PIT ‍புகைப்படப்போட்டிக்காக (மார்ச்).    
ஆக்கம்: காரூரன் | March 9, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

சிறிய மேசையில் ஒரு அறையின் பிரதிபலிப்புதலைப்பு...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் மாத புகைப்படப் போட்டிக்கான படம் - செட்டிநாடு இல்லம்    
ஆக்கம்: Veerasundar | March 8, 2008, 4:27 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் மாத புகைப்படப் போட்டிக்கான படம் - செட்டிநாடு இல்லம். படத்தைப் பற்றி தெரிய படத்தின் மேல்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் மாத போட்டிக்கு - பிம்பிலிக்கா பிலேப்பி    
ஆக்கம்: ஒப்பாரி | March 7, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்மார்ச் மாத போட்டிக்கு reflections தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம், சரி புதிதாக எதையும் எடுக்க முடியாமலப் போகவே ஏற்கனவே எடுத்த படங்களில் இருந்து போட்டிக்கு1. எது உண்மை எது பிம்பம். நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் தேங்கியிருந்த மழை நீரில் தெரிந்த பிம்பம்.2. Helmet.இந்த படம் நான் பாண்டி ( ஆரோவில்)...தொடர்ந்து படிக்கவும் »

வயசு ரெண்டாச்சு - பிரம்ம ரசங்களை ஓட விடும் போட்டி - அறிவிப்பு    
ஆக்கம்: கைப்புள்ள | March 7, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா. வர்ற ஏப்ரல் மாசத்தோட நம்ம சங்கத்துக்கு வயசு ரெண்டாகுது. நாலு கால்ல தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை இப்போ பல்லு முளைச்சு எந்திரிச்சு நிக்குது. சுத்தி நிக்கிறவங்களைப் பாத்து அழகாச் சிரிக்குது, ரொம்ப சந்தோஷமாயிடுச்சுன்னா ஒரு குதியாட்டமும் போடுது. ரெண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தையோட வளர்ச்சிக்குக் காரணமா இருக்கறது சங்கத்துக்கு ஆதரவு...தொடர்ந்து படிக்கவும் »

PIT - மார்ச் 08 - புகைப்படப் போட்டி - பிம்பம்    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | March 6, 2008, 5:42 pm | தலைப்புப் பக்கம்

இந்த அருமையான தலைப்பிற்கு எங்க ஊர்ல இல்லாமல் போய்ட்டனே என்று வருத்தமாக இருக்கிறது. குளத்தையும், கண்மாயையும், வயலையும் .... சரி விடுங்க.இங்க கட்டிடங்களத் தான் எடுக்க முடியுது. ஏதாவது ஏரி குளம் என்று போனாலும் ஒரு செயற்கை தனம் தெரிகிறது. அதனால எங்க அப்பார்ட்மென்ட் தான் இந்த சப்ஜெக்ட்டுக்கு சரியாப் பட்டுது.நம்ம வாகனத்தில் விழும் இந்த பிம்பங்கள் பல முறை...தொடர்ந்து படிக்கவும் »


மார்ச் மாத PIT போட்டிக்கு    
ஆக்கம்: SanJai | March 6, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

பெரியோரே.. சிறியோரே.. ஆன்றோரே.. சான்றோரே.. இந்த மாசம் பிட் ல பிரதிபலிப்புனு போட்டி தலைப்பு குடுத்திருக்காங்க. இதுல எதுனா அந்த போட்டிக்கு தேறுமா பாத்து சொல்லுங்க சாமியோவ். 2 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் ஆழப்புழா ஆற்றில் படகு வீடுகளில் தங்கி சுற்றுலா சென்ற போது எடுத்தது. புதுசா எடுக்க நேரமும் இல்ல. என்னத்த எடுக்கிறாதுனும்...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரத...    
ஆக்கம்: நானானி | March 5, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

இவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம்!! இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்!!வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தது.கீழ் வரும் இரண்டும் சிகாகோ...தொடர்ந்து படிக்கவும் »

பிரதிப்பலிப்பு - மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு    
ஆக்கம்: nathas | March 5, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

வணக்கம்...இதுவரைக்கும் போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் பட்டய கெளப்புது... இங்க வெளியே வானிலை சரி இல்லாததால், அறைக்குள்ளே இருந்து பிடித்த பிரதிபலிப்புகள்... :)முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...எல்லா படங்களையும் பெரிதாக்கி பாருங்கள்... :) நன்றி...1.) தேநீர் இடைவேளை...குழந்தைகள் விளையாடும் சொப்பு பொம்மையை கொண்டு எடுத்தப்படம் :)2.) காப்பு வச்சுட்டான்யா ஆப்பு !!!"காப்" கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »

பிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு    
ஆக்கம்: Baranee | March 4, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

பிரதிபலிப்பு மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு இடம்: தூனக்கடவு அணை, கேரளா இடம்: வெனிசுவேலா நாட்டு கடற்கரை Tags: மார்ச் புகைப்பட போட்டிக்கு, பிரதிபலிப்பு, தூணக்கடவு, தூனக்கடவு, thoonakkadavu, ...தொடர்ந்து படிக்கவும் »

PIT - மார்ச்2008 - புகைப்படங்கள்    
ஆக்கம்: கையேடு | March 3, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படப் போட்டிக்காக பொழுதுபோக்காக ஒரு பதிவு.1. எங்க ஊர் அர்த்தநாரி2. கால்வாயில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்ஆனா எல்லா புகைப்படமும் அறிவிப்புக்கு முன்னரே எடுத்ததுதான். எல்லாம் எங்க ஊர் குளத்திலும், கால்வாயிலும் எடுத்ததுதான்.இவை எதுவும் மென்பொருளைப் பயனபடுத்தி மாற்றம் செய்யப்பட்டவையல்ல. அப்படியே, கொடுத்திருக்கிறேன். விமர்சனங்கள்: நல்லதோ, கெட்டதோ தாராளமா...தொடர்ந்து படிக்கவும் »

PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு    
ஆக்கம்: A n& | March 2, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

1. இந்த மாதப் போட்டியின் தலைப்பு ?பிரதிபலிப்பு(க்கள்). தங்கலீஷில் ரிப்லெக்ஷன்ஸ். ( சரியான வேற தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். பிரதிபிம்பம் ?)தங்கலீஷ் பேசிதறிக்கெட்டுப் போனசமுதாயத்தின்பிரதிபலிப்புத்தான் நான் !(* பிரதிபலிப்பு மற்றும் நிழல்கள் வெவ்வேறானவை..குழப்பிக்கொள்ளகூடாது )2.போட்டியில் எப்படி கலந்துக் கொள்வது ?உங்களின் வலைப்பூவில், flickr , picsassaweb போன்ற ஏதாவது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் மாத PIT புகைப்பட போட்டிக்கு    
ஆக்கம்: SathyaPriyan | February 29, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

இம்மாத கரு: பிரதிபலிப்புகள்/பிரதிபிம்பங்கள் (Reflections)முதல் புகைப்படம்:இந்த புகைப்படம் சென்ற ஆண்டு நாங்கள் Las Vegas சென்றிருந்த போது எடுத்தது. படத்தில் இருப்பது Bellagio Dancing Fountains.இரண்டாம் புகைப்படம்:இதுவும் அப்பொழுது எடுத்தது தான். படத்தில் இருப்பது Las Vegas அருகில் இருக்கும் Hoover Dam.நம்ம கேமரா கவிஞன் தல CVR "பழைய படமெல்லாம் போட்டிக்கு அனுப்பக்கூடாது; புதிய படங்களையே அனுப்ப வேண்டும்" என்று...தொடர்ந்து படிக்கவும் »

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி - படங்களின் விமர்சனம்    
ஆக்கம்: CVR | February 26, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாத போட்டி ஆரம்பித்த போதே ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தர முயல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் எழுதும் போதும் நிறைய விஷயங்களை திரும்பத்திரும்ப சொல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படாமல் இல்லை.அப்படி பரவலாக பல படங்களை பார்த்து சொல்லத்தோன்றிய சில பொதுவான விமர்சனங்கள் இதோ.அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டிஸ்கி: இந்த விமர்சனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி முடிவுகள்    
ஆக்கம்: இளவஞ்சி | February 24, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

புகைப்பட வலைஞர்களுக்கு என் முதல் வணக்கம்னேன்!போன பதிவில் முதல் 10 படங்களை தேர்ந்தெடுத்த கதையை சீவியார் ரெம்ப சின்சியரா சொல்லியிருந்தாரு. அதுல நான் தன்மையா இதமா பேசுனதா பில்டப்பு வேற! ( உண்மை என்னன்னா இப்பவெல்லாம் வாழ்க்கைல எந்த சூடான வி(தண்டா)வாதம்னாலும் காதல் பட ஒத்தக்கை சித்தப்புதான் என் ரோல்மாடல்! :) ) அதை முழுசா படிச்சிட்டு எனக்கே பயந்தான். எங்கே இந்த முறை ஆளைவைச்சு...தொடர்ந்து படிக்கவும் »