மாற்று! » பகுப்புகள்

புதிர் 

நான் யார்?    
ஆக்கம்: கண்மணி | July 24, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

குட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்நான் யார்?2.நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்நான் யார்?3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்நான் யார்?4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன்...தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் துணுக்குகள் - 2    
ஆக்கம்: vizhiyan | March 18, 2009, 9:40 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் துணுக்குகள் - 2   21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன் 22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம். 23. ப‌ட்டாம்பூச்சிக‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌. 24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பாம‌ல் காண‌முடியும். 25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ஆனால் அது ம‌னித‌னை விட‌ வேக‌மாக‌ ஓடும். 26. க‌ண் இமைக‌ளில்...தொடர்ந்து படிக்கவும் »

வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள்    
ஆக்கம்: SnapJudge | March 4, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

விடைகள் சரி பார்க்க: Foreign Policy: The FP Quiz உங்க ஸ்கோர் என்ன? Posted in Global Tagged: Answers, அறிவு, உலகமயமாக்கல், கேள்வி, விடை, வினா, Questions, quiz, Score, Stats, World ...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | January 15, 2009, 4:10 am | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »

மறை பொருள் வாசிப்பு    
ஆக்கம்: விருபா - Viruba | January 14, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக்...தொடர்ந்து படிக்கவும் »

இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன    
ஆக்கம்: புருனோ Bruno | December 21, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன விஞ்ஞான புனை கதைகள் எழுத்தாளர் ஆர்தர் க்ளார்க இந்திய கிரிக்கெட் வீரர் பக்வத் சந்திரசேகர் உடலியக்கவியல் (Physiology) புத்தகத்தை எழுதிய ஆர்தர் கைடன் உளவியல் நிபுணர் எரிக்சன் ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ரூடால்ப் உரோமிய அரசன் க்ளாடியஸ் ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் வானொலி மற்றும் தொலைக்காட்சி...தொடர்ந்து படிக்கவும் »

விடுகதை    
ஆக்கம்: அமுதா | December 9, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என்...தொடர்ந்து படிக்கவும் »

ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்    
ஆக்கம்: கண்மணி | November 20, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானேஇப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக...தொடர்ந்து படிக்கவும் »

குவி குவி குவிஜு    
ஆக்கம்: ambi | November 18, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

சும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)1) ஒரு ஆளு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!    
ஆக்கம்: கானா பிரபா | November 7, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது. இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | September 23, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், ஜிலுஜிலு சட்டைகளும்,...தொடர்ந்து படிக்கவும் »

உண்மையைத் தேடி    
ஆக்கம்: யோசிப்பவர் | September 18, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது....தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)    
ஆக்கம்: கானா பிரபா | September 12, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

றேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.இம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.கேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ்,...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்ட...    
ஆக்கம்: கானா பிரபா | September 5, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

வழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும்,...தொடர்ந்து படிக்கவும் »

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!    
ஆக்கம்: குட்டிபிசாசு | August 28, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர்    
ஆக்கம்: யோசிப்பவர் | August 25, 2008, 4:48 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம் நம்ம இலவசக்கொத்தனார் Cryptic வகை குறுக்கெழுத்துப் புதிர் போட்டார். அவரைத் தொடர்ந்து நாமும் அதே மாதிரி Cryptic குறுக்கெழுத்துப் புதிர் போட்டால் என்ன என்று தோன்றியதால் போட்டாச்சு. ஆனால் கொத்தனார், வாஞ்சி போன்றவர்களின் புதிர்கள் ஹிண்டு, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்ச் என்றால், நம்மளுது வாரமலர் ரேஞ்சுக்குத்தான் வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பதிஞ்சாச்சு.குறுக்கெழுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர்!    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | August 17, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. புதிர் போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. சரி நம்ம வாஞ்சி அண்ணா என்னும் புலியைப் பார்த்து நாமளும் சூடு போட்டுக்கலாமேன்னு ஒரு குறுக்கெழுத்து தயார் பண்ணியாச்சு. எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா கட்டம் 7x7 என்று இல்லாம 7X8 என்று ஆகிப் போச்சு. இதைத் தயார் செய்யும் பொழுதுதான் மனுசன் ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டப்படறாருன்னு தெரியுது. Hats off to you,...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்?    
ஆக்கம்: கானா பிரபா | August 1, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரப் புதிர் காய்ச்சி எடுத்தது என்று பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த வாரம் சற்று இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். இதைவிட புதிரை இன்னும் இலகுவாக்கினால் "புதிர் புதிரா இருக்கணும்யா' என்று அய்யனார் கோய்ச்சுப்பார் ;-)இங்கே தரும் பின்னணி இசை ஒரு படத்தின் முகப்பு இசையின் ஒரு பாதி. கேள்வி இது தான்.இந்தப் படத்தின் பிரபல இயக்குனரின் சீடர்கள் பலர்...தொடர்ந்து படிக்கவும் »

கண்டுபிடிங்க 2    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 21, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் இந்த குழந்தை இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். எங்கே...தொடர்ந்து படிக்கவும் »

இவரைத் தெரியமா?    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | May 8, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

இவரைத் தெரியமா?தெரியவில்லையா?சரி, க்ளூ வேண்டுமா?ஒன்றல்ல, நான்கு க்ளுக்கள் தருகிறேன்1. தமிழக அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர்2. காரைக்குடிக்காரர்3. இவர் பிறந்தது 1908ஆம் ஆண்டு4. 1940 முதல் 1980 வரை, காரைக்குடிக்குச் சென்ற இரண்டு பெரிய அரசியல்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரைப் பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள்யார்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது...!!!!    
ஆக்கம்: TBCD | April 27, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்

நடிகர்களிலே, கொஞ்சம் முயற்சி செய்து கொடுக்கிற பணத்திற்கு ஈடு கொடுக்க முயற்சி செய்பவர் கமல். செம மசாலாத்தனமான இயக்குனர் ரவிக்குமார். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து, சோழர் காலத்து சைவ மத, வைணவ மத பின்னனியயை எடுத்தாண்டு இருக்கிறார்கள் என்பதுப் போல் தசாவதார படக் காட்சிகள் தெரிவிக்கின்றன. கமல் வீர வைனவராக காட்சியளிக்கிறார். வீர சைவர் கேள்விப்பட்டியிருக்கோம், வீர வைனவர்....தொடர்ந்து படிக்கவும் »

சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்    
ஆக்கம்: யோசிப்பவர் | April 10, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல...தொடர்ந்து படிக்கவும் »

233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!    
ஆக்கம்: இராமநாதன் | April 4, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் #5    
ஆக்கம்: அரசன் | April 4, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த் திரைப்படப் பாடல்களை மையமாக வைத்து ஒரு புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக திரைப்படப் பாடல்கள் தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகள் பெரும்பாலும் பாடல் வரிகளில் தான் புதைந்துள்ளன. விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் #4    
ஆக்கம்: அரசன் | March 24, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

இசையை மையமாக வைத்து ஒரு புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக இசை தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்துக்களுக்கான அட்டவணையைத் தேர்ந்தெடுக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »

***நட்சத்திரப் போட்டி: புதிரா? புனிதமா?? - தமிழ்ப் பெண்கள்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 19, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா இல்லாம ஒரு நட்சத்திர வாரமா? இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! - தமிழ்ப் பெண்கள்!அதாச்சும் தாரகை வாரத்தில் தாரகையர் பற்றி! என்னா சரியா? :-)பொதுவா இலக்கியத்தில், சினிமாவில் எல்லாத்திலும் ஒரு வசனம் வரும்! - இந்தப் பொண்ணுங்க மனசை மட்டும் தெரிஞ்சிக்கவே முடியலைப்பா!ஆறு அது ஆழமில்ல! அது சேரும் கடலும் ஆழமில்ல!ஆழம் எது ஐயா? - அது...தொடர்ந்து படிக்கவும் »

சங்க இலக்கிய வினா-விடை    
ஆக்கம்: விவேதா | March 18, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

1. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றுஅ) திருக்குறள் ஆ) பதிற்றுப்பத்து இ) மதுரை காஞ்சி ஈ) நெடுநல்வாடை2. கலித்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்அ) பரணர் ஆ) ஔவை இ) ஓதலாந்தையார் ஈ) கபிலர்3. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்அ) 2 ஆ) 5 இ) 4 ஈ) 34. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கைஅ) 8 ஆ) 9 இ) 7 ஈ) 65) திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெறும்...தொடர்ந்து படிக்கவும் »

வினாடி வினா சில நினைவுகளும் , ஒரு குட்டி க்விஸும்    
ஆக்கம்: வினையூக்கி | March 3, 2008, 5:54 pm | தலைப்புப் பக்கம்

எங்கள் குடும்பம் திருச்சியில் தபால் தந்தி குடியிருப்பில் வசித்த போது (1989 - 96) பள்ளிவிடுமுறைகளில்(காலாண்டு,அரையாண்டு, இறுதித் தேர்வுகள் விடுமுறைகள்) ஒவ்வொரு நாள் மாலையும் வினாடி-வினா போட்டிகள் எங்களுக்குள் ஒருவர் க்விஸ் மாஸ்டராக இருந்து நடத்துவோம். அந்த தூர்தர்ஷன் காலங்களில் வெள்ளி மற்றும் ஞாயிறு தவிர ஏனைய நாட்களில் பெரும் வரவேற்பு இருக்கும். பொதுஅறிவை பள்ளிக்...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் #2    
ஆக்கம்: அரசன் | March 3, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

அமரர் சுஜாதாவின் படைப்புகளை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக சுஜாதா படைப்புகளின் (சிறுகதை, தொடர்கதை, நாவல்) பெயர்களைக் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியர்களை தாக்கும் மிக கொடிய நோய்    
ஆக்கம்: புதுமை பித்தன் | February 29, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

நமது நாட்டில் ஒரு கொடிய நோய் பரவியுள்ளது, அந்த நோயின் தாக்கம் உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என்பது நிதற்சனமான உண்மை, அந்த நோய் கண்டிப்பாக எயிட்ஸ் அல்ல இது அதனினும் கொடியதுஅந்த நோயின் தாக்கம் வந்த மாணவர்கள் சரியாக பள்ளிக்கு செல்ல மாட்டார்கள், இளைஞ்ர்கள் அலுவலகம் செல்லமாட்டார்கள் , சென்றாலும் அடிக்கடி காரணமில்லாமல் வெளியில் சென்று விடுவார்கள், வீட்டில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் #1    
ஆக்கம்: அரசன் | February 23, 2008, 3:34 pm | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சுற்றி ஒரு குறுக்கெழுத்துப் புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக சென்னையைச் சுற்றிய இடங்களின் பெயர்களைக் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | February 15, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

சொல்லிடலாமா? வேணாமா?அடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! தனியான விளக்கம்ஸ் பின்னூட்டத்தில்! நெறைய விளக்கத்தைக் கெக்கேபிக்குணி அக்காவே கொடுத்துட்டாங்க! என் வேலை மிச்சம்! நன்றிக்கோவ்! :-)இதோ காதல் வெற்றியாளர்கள்: அட, அது என்னாங்க அது? காதல்-ல தான் பெரும்பாலும் பெண்களே ஜெயிக்கறாங்க! காதல்...தொடர்ந்து படிக்கவும் »

ஈசியான கணக்கு புதிர்கள் டிரை பண்ணுங்க !    
ஆக்கம்: இம்சை | February 14, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப மூளைய கஷ்டப்படுத்தி விடை கண்டுபிடிக்க டிரை பண்ணாதிங்க , ரொம்ப சிம்பிளான புதிர்கள்.1. நெம்பர் 5 மற்றும் 9 க்கு நடுவில் ஒரு கணக்கு சிம்பல் இருந்தால் நமக்கு கிடைக்கும் விடை 5 விட பெரியது 9விட சின்னது. அந்த சிம்பல் என்ன ?2. நான்கு 7 & ஒரு 1 மற்றும் +, - மட்டும் உபயோகபடுத்தி விடை 100 வரும் கணக்கு வேண்டும் ?3. இந்த வரிசையில் அடுத்த நெம்பர் என்ன ? 8723, 3872, 2387, ?4. இந்த வரிசையில் அடுத்த நெம்பர்...தொடர்ந்து படிக்கவும் »

227. 7 +/- 2... இது ஏழரையல்ல    
ஆக்கம்: இராமநாதன் | February 11, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

ஒரு மேட்டர் விஷயமாக கூகிளை தோண்டிக்கொண்டிருந்தபோது, reality 1.0-ல் வேண்டுவது அல்லாமல் மற்றதே கண்ணில் படுவது போல, அகப்பட்டது இந்த chunking. மூளை பிஸியாலஜி அண்ட் அஸ்ஸோசியேட்டட் மெமரி மேட்டரெல்லாம் துருப்பிடிச்சுருந்தபடியால் இன்னும் தேட ஆரம்பிச்சேன். சுவையாகவும் அதே சமயம் சில கடினமான விஷயங்களை குறித்த புரிந்துகொள்ளல்களை அதிகப்படுத்த உதவுவதாகவும் எனக்குப் பட்டது. அதை இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அசத்திய Meghen Miles    
ஆக்கம்: SathyaPriyan | February 8, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

"Are you smarter than a 5th grader?" நிகழ்ச்சியை நேற்று FOX 5 யில் பார்க்க நேர்ந்தது. கலந்து கொண்டவர் Meghen Miles என்ற ஒரு PhD மாணவி.முதலில் நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு முன்னோட்டம். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ற 11 கேள்விகள் கேட்கப்படும். முதல் 10 கேள்விகள் ஒரு பிரிவாகவும், கடைசி கேள்வி ஒரு பிரிவாகவும் இருக்கும். முதல் 10 கேள்விகளுக்கான பாடப் பிரிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - திருக்குறள்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | February 4, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு நாளாச்சே-ன்னு சில நண்பர்கள் ஒரு வாரமா நோண்டி எடுத்துட்டாங்க!"ஒரே சர்ச்சையும் சண்டையுமா இருக்கு! போர் அடிக்குது! சீக்கிரம் ஒரு புதிர் போடுங்க" - அப்படின்னு ஒரு நண்பர் பின்னூட்டமே போட்டு விட்டார்!சரி...போன தபா குறுக்கெழுத்து போட்டேன்! நிறைய பேரு கலந்துகிட்டாலும், வழக்கமாக் கலந்துக்குறவங்க ஏனோ கல்தா...தொடர்ந்து படிக்கவும் »

Scribbles on Akka    
ஆக்கம்: கைப்புள்ள | January 12, 2008, 6:34 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு இது:) 12 ஜனவரி, 2007 அன்னிக்கு அகமதாபாளையத்துல ஒரு க்யூஸ் போஸ்டைப் போட்டுட்டு பொங்கலுக்காக சென்னை கெளம்பி வந்தாச்சு. அந்தப் பதிவுக்கான பதில்களை எல்லாம் தொகுத்து சரியா ஒரு வருஷம் கழிச்சு ஒரு பதிவு போடனும்னு தோனுனதே அது வரலாற்றுச் சிறப்பு இல்லாம வேற என்னங்க? யாருப்பா அங்கேருந்து அடங்குடான்னு சவுண்ட் விடறது? கிட்டத் தட்ட நாலஞ்சு மாசமா...தொடர்ந்து படிக்கவும் »

ஒற்றைச் சொல்லில் வழியுது பார் நவரசங்கள்    
ஆக்கம்: கண்மணி | January 4, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

ஒன்லி ஒன்ஒந்நு மாத்ரம்ஒக்க மாத்ரஏக் ஹைஒன்னே ஒன்னுங்க...என்னன்னு பாக்கறீங்களா?ஒரே ஒரு ஒற்றைத் தமிழ்ச் சொல்லில்...இல்லை இல்லை ஓரெழுத்தால் மட்டுமே ஆன தமிழ்ச் சொல்லில் தான் எத்தனை பாவங்களைக் காட்டலாம்!ஒரே எழுத்து தாங்க.....அதையே ஒருமுறையோ ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு உச்சரித்தால் இல்லை வாயசைத்தால் கூட போதும் அபிநயம் பிடிக்காமலே நவ ரசமும்...தொடர்ந்து படிக்கவும் »

விடுகதைகள் RIDDLES    
ஆக்கம்: Duraiarasan துரையரசன் | January 4, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

கடலில் கலக்காத நீர் யாரும் குடிக்காத நீர் - அது என்ன?அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைப்பான் - அவன் யார்?ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் - அது என்ன? விடுமுறை இல்லாத கடை எது?பள்ளில்லாமல் கடிப்பான் - அவன் யார்? சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் - அது என்ன? விடைகள் கண்ணீர் மேளம் வாய் சாக்கடை செருப்பு...தொடர்ந்து படிக்கவும் »

நச் என்று ஒரு போட்டி!    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | December 20, 2007, 3:14 am | தலைப்புப் பக்கம்

புதிரு போட்டின்னு எதனா செஞ்சுக்கிட்டு இருப்பியே. இப்போ என்னடான்னா புகைப்பட போட்டி, நச் கதை போட்டின்னு நீ பங்கெடுத்துக்கிட்டு புதிர் போடாம இருக்கியே அப்படின்னு நம்ம நண்பர் ஒருத்தர் திட்டுனதுனால இந்தப் பதிவு. இதுவும் ஒரு புதிர்தான், ஆனா வித்தியாசமான புதிர். இந்த புதிரை அதன் முழு சுவாரசியத்தோட விளையாடணமுன்னா நான் சொல்லும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். ...தொடர்ந்து படிக்கவும் »

பொதுஅறிவு கேள்வி * பதில்    
ஆக்கம்: மதுமிதா | December 18, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் கேள்விகள் கொடுத்திருக்கிறேன்?தெரிஞ்சவங்க வந்து பதில் சொல்லலாம். இல்லைன்னா, வந்து பார்த்துவிட்டு பதில் சொல்றவங்களுக்கு ஊக்கம் கொடுங்க. கேள்வியுடன் கூடிய பதில்கள் பின்னொரு பதிவில் தரப்படும்.1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?4. பிறக்கும்போது...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | December 18, 2007, 1:53 am | தலைப்புப் பக்கம்

அலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே! குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க? - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க?...ச்சே கிளம்பலையா நீங்க? :-)என்னாது, ஓவராக் குளிருதா?அதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன? குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா? கெளம்புங்க மக்கா!முட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு! ஆட்டையைப்...தொடர்ந்து படிக்கவும் »

பேருந்து எப்படி செல்கின்றது?    
ஆக்கம்: vizhiyan | October 26, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள பேருந்து எந்த பக்கம் செல்கின்றது. இடப்பக்கமா? வலப்பக்கமா? கீழே யாருடைய பதிலையும் பாராமல்...தொடர்ந்து படிக்கவும் »

காசு விளையாட்டு    
ஆக்கம்: யோசிப்பவர் | October 4, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

முத‌லில் ஒரே மதிப்புள்ள ஆறு நாண‌ய‌ங்களை(ஆறு ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய்/ஐந்து ரூபாய்/உங்கள் வசதியை பொறுத்தது) கீழேயுள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் மேஜையில்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - மகாபாரதம்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | September 13, 2007, 2:40 am | தலைப்புப் பக்கம்

மகாபாரதத்துக்கு மட்டும் தான் "மகா" அடைமொழி உண்டு! மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது! ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.காலத்தால்...தொடர்ந்து படிக்கவும் »

ஆமணக்கு புதிர் - தாத்தா சொன்னது    
ஆக்கம்: ஜெகதீசன் | September 8, 2007, 6:28 am | தலைப்புப் பக்கம்

நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது எங்கள் தாத்த்தா தினமும் இரவு ஏதேனும் புதிர் அல்லது விடுகதை சொல்வார். அந்தப் புதிர்களில் ஒன்று: இரு விவசாயிகள், அவர்களின் தோட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

போலிகளை உடனே ஒழியுங்கள்....    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | September 4, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் களத்திற்கு இணையாக தமிழ் வலைப்பதிவு உலகிலும் சுவாரசியமான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை வாருகிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

சும்மா.... கொஞ்சம் வார்ம்-அப்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | August 27, 2007, 4:01 pm | தலைப்புப் பக்கம்

வேலை வெட்டி ஏதுமில்லாத ஒரு தருணத்தில் என்னுடைய வலைப்பதிவை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வருடத்தில் வெறும் ஏழே ஏழு பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்று தெரிய வந்தது. 'நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

இசை விளையாட்டு விளையாடலாம் வரீங்களா?    
ஆக்கம்: CVR | August 27, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே!!ஒரு சுவையான இசை விளையாட்டோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!நாம பாட்டு கேக்கும் போது பாட்டின் நடுவில் வரும் இசையை ரசித்திருக்கிறீர்களா?? பல பாட்டுகளில், பாட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பதில் சொல்ல முடியுமா?-1    
ஆக்கம்: ILA(a)இளா | August 1, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

அட என்னங்க. நாங்களே எங்க ஊரை பத்தி சொல்லிட்டு இருந்தா, இதெல்லலாம்தான் எங்களுக்குத் தெரியும்னு எங்க ஊர் மக்கள் மாதிரியே குசும்பு பண்றீங்க. அதனாலதான் எங்க ஊரைப்பத்தி நீங்க என்ன தெரிஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »

இரும்பு குளிருது, மரம் குளிரலை. ஏன்?    
ஆக்கம்: மா சிவகுமார் | July 22, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

குளிர் காலத்தில் சிமின்டு தரையில் படுத்தால் குளிரும். பாய் விரித்துப் படுத்தால் குளிருவதில்லை. உலோகப் பரப்பைத் தொட்டால் குளிர்கிறது, மரப்பரப்பு குளிருவதில்லை.நம்ம ...தொடர்ந்து படிக்கவும் »

சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது ஏன்?    
ஆக்கம்: மா சிவகுமார் | July 20, 2007, 3:21 pm | தலைப்புப் பக்கம்

விடை உதவி - வவ்வால்"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம்,...தொடர்ந்து படிக்கவும் »

சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?    
ஆக்கம்: மா சிவகுமார் | July 19, 2007, 3:19 pm | தலைப்புப் பக்கம்

வவ்வால் போன பதிவிலேயே விடையைச் சொல்லி விட்டார். 'குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக் குறைக்கும்' என்று.வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | July 5, 2007, 1:50 am | தலைப்புப் பக்கம்

பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது! சரியான...தொடர்ந்து படிக்கவும் »

விடுகதையா இந்த வாழ்க்கை?!!    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | May 31, 2007, 1:16 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் அறிவு போட்டி..    
ஆக்கம்: IdlyVadai | May 17, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள பாராவை படியுங்கள்..."வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய...தொடர்ந்து படிக்கவும் »

'யாருய்யா இவரு?' - கண்டுபிடிங்க பார்க்கலாம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | May 8, 2007, 8:53 am | தலைப்புப் பக்கம்

"எனக்கு ஒரு 15 வயசு இருக்கும்போது ஒரு பாட்டுப்போட்டில கலந்துக்கிட்டேன். ரொம்ப படபடப்பா பதட்டமா இருந்தேன் பாடினேன். அந்த நிகழ்ச்சில பின்னணிப்பாடகர் மனோதான் நடுவரா இருந்தாரு....தொடர்ந்து படிக்கவும் »

யார் சொன்னார் ?    
ஆக்கம்: IdlyVadai | May 7, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

"ஆதிசங்கரருக்கு சவரம் செய்வதற்குப் பயன்படும் கத்தியைப்போன்ற கூர்ந்த அறிவு இருந்தது. அவர் ஒரு மிகச்சிறந்த தருக்கவாதி என்பதிலோ கல்விமான் என்பதிலோ சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - 4    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 4, 2007, 2:58 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாமல் போன பதிவர் பற்றிய அறிவிப்பில், நம்ம வெட்டிப்பயல்,புதிரா புனிதமான்னு இந்தப் பதிவுக்கு வந்தவங்க பல பேருக்கு ஆப்பு -...தொடர்ந்து படிக்கவும் »

ரொம்ப நாட்களுக்குப் பிறகு புதிர்கள்    
ஆக்கம்: dondu(#11168674346665545885) | May 4, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் சில புதிர்கள் போடுகிறேன்.1. நான் இப்போது வேறொரு சூழ்நிலையில் கேட்ட இன்னொரு கேள்வியை இங்கு சற்றே மாற்றி கேட்கிறேன். ஜகந்நாத பூபதி தன்னுடைய டூ-சீட்டர்...தொடர்ந்து படிக்கவும் »

திரைப்பட வினாடி-வினா 4    
ஆக்கம்: மு.கார்த்திகேயன் | April 28, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் சற்று வித்யாசமான கேள்விகளோடு..1. புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் எந்த நடிகை? இந்த இரண்டு நடிகைகளுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டும் புதிர்கள்    
ஆக்கம்: vizhiyan | April 27, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் புதிர்கள்;.. கொஞ்சம் கடினம் தான். சுந்தர் : உனக்கு எத்தனை குழந்தைகள்? உமா : மூன்று குழந்தைகள். சுந்தர் : அவர்களின் வயது என்ன? உமா  : அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »

54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க    
ஆக்கம்: கண்மணி | April 16, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

உளுந்துவடை..மசால்வடை.. .ஆமவடை... தவளவடை. தெரியும் அது இன்னா சொலவடைன்னு கேக்கறீங்களா?சொல்றேன்தேவையான பொருட்கள்:யோசிக்க விரும்பும் மண்டை:ஒன்றுசெலவழிக்க :கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »

திரைப்பட வினாடி-வினா 2    
ஆக்கம்: மு.கார்த்திகேயன் | April 14, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமான பாணில கேட்டிருக்கேன். எப்படி இருக்கிறதுன்னு தங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்க. முடிந்தவரை கேள்வி பெருசா இருந்தாலும் அதில் க்ளூ இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »

❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | April 2, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு....தொடர்ந்து படிக்கவும் »

திரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்    
ஆக்கம்: மு.கார்த்திகேயன் | April 2, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

முதல் தடவையா, வினாடி-வினா போட்டி நடத்தினதுக்கு, ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு.. இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இனிமேல்...தொடர்ந்து படிக்கவும் »

திரைப்பட வினாடி-வினா 1    
ஆக்கம்: மு.கார்த்திகேயன் | March 30, 2007, 3:04 am | தலைப்புப் பக்கம்

எல்லா பதிவுலையும் போட்டிகள் வைக்கிறாங்க.. மக்களும் தங்களுக்கு தெரிஞ்சத சொல்லி கைதட்டு வாங்குறாங்க.. நாம இப்படியே கதை சொல்லிகிட்டே இருந்தா, வாய்யா வயசானவரேன்னு சொன்னாலும் சொல்வீங்க.....தொடர்ந்து படிக்கவும் »

குட்டீஸ் புதிர்    
ஆக்கம்: (author unknown) | March 15, 2007, 10:05 pm | தலைப்புப் பக்கம்

வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது. "இது என்ன.. (88...தொடர்ந்து படிக்கவும் »

விடையென்ன எண்ணி விளி    
ஆக்கம்: மாதங்கி | March 13, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

விடுகதை வெண்பா மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம் ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர் கடையிரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

என் கேள்விக்கு என்ன பதில்?-3    
ஆக்கம்: மழலை | February 20, 2007, 10:43 am | தலைப்புப் பக்கம்

நானும் அப்பாவும் காரில போய்க்கொண்டிருந்தொம். அப்ப ஒரு ஹெலிகாப்டர் மேல போச்சுது. நா...தொடர்ந்து படிக்கவும் »

விடுகதைகள்    
ஆக்கம்: ஹரிணி | February 7, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

எரித்தாலும் எரிய மாட்டான் அவன் யார்?மலையிலிருந்து விழுவேன் கால் இல்லாமல் ஒடுவேன் நான் யார்?பல் இல்லாத வெள்ளையன் காட்டிலே,மேட்டிலே வாய்விட்டுச் சிரிப்பான் அவன் யார்?தட்டு விட்டுக்குள்ளே முட்டுப் பலகை அது என்ன?சுழகு நிறைய சோழப்பொறி விடிய பார்த்தா ஒன்றையும் காணோம் அது என்ன?இதன் விடைகளை அடுத்த பதிவில் தருகிறேன். தெரிந்தவர்கள் விடைகள் என்ன என்று...தொடர்ந்து படிக்கவும் »

குட்டீஸ் கார்னர்!    
ஆக்கம்: ZuhainaFaizal | October 27, 2006, 2:40 pm | தலைப்புப் பக்கம்

விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் அனைவருக்கும் விடை இதோ1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.விடை : பாம்பு2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.விடை : தேள்3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.விடை : தலைமுடி4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.விடை : பசு5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.விடை...தொடர்ந்து படிக்கவும் »