மாற்று! » பகுப்புகள்

பண்பாடு 

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | November 27, 2010, 11:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து...தொடர்ந்து படிக்கவும் »

1999, உறுதி , லெனின் எம்.சிவம்    
ஆக்கம்: சினேகிதி | September 26, 2009, 5:08 pm | தலைப்புப் பக்கம்

\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு...தொடர்ந்து படிக்கவும் »

அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்    
ஆக்கம்: இரா. செல்வராஜ் | July 24, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு ...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.    
ஆக்கம்: சயந்தன் | June 10, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்    
ஆக்கம்: கானா பிரபா | June 5, 2009, 10:10 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »


கெட்டவார்த்தைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

  அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

மறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்    
ஆக்கம்: Anandhan | March 27, 2009, 4:54 pm | தலைப்புப் பக்கம்

நான் என் சிறுவயது காலத்தில் பள்ளியை விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் பொழுது இருட்டும் வரை விளையாடுவோம் .என் காலத்தில் பலவிதமான விளையாட்டுகள் மிகுதியாக விளையாடுவோம் ,தட்டு கரையான்,கண்ணாம்பூச்சி,நொங்கு வண்டி ,ஐஸ் நம்பர் , நொண்டி விளையாட்டு,கபடி,அஞ்சான் கல் ,பாண்டியன் குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் இப்பொழுது உள்ள கிராமத்து...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !    
ஆக்கம்: வினவு | March 18, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம். இவ்வாறு,...தொடர்ந்து படிக்கவும் »

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மே...    
ஆக்கம்: கெக்கே பிக்குணி | March 14, 2009, 1:00 pm | தலைப்புப் பக்கம்

உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய...தொடர்ந்து படிக்கவும் »

சோழர்கலை    
ஆக்கம்: ஜெயமோகன் | March 9, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது...தொடர்ந்து படிக்கவும் »

தென்னிந்தியக் கோயில்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 8, 2009, 4:33 am | தலைப்புப் பக்கம்

  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டு கிளைவிட்டு தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்துக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

'செந்தில்'களின் அட்டகாசங்கள்    
ஆக்கம்: நான் ஆரண்யன் | March 6, 2009, 5:35 am | தலைப்புப் பக்கம்

எனக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் 'செந்தில்' என்ற பெயரைக் கொண்டவர்கள். நான் பள்ளியில் படிக்கும்போது மிகக் குறைந்த அளவாக ஆறேழு செந்தில்களை மட்டுமே எனக்கு தெரியும். பிறகு கல்லூரியில் சேர்ந்தபோது 320 பேர் கொண்ட எங்களது வணிகவியல் துறையில் 23 செந்தில்கள் இருந்தார்கள். அவர்களின் பெயருக்குப் பின்னால் குமார், குமரன், நாதன், முருகன் என்று...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 6, 2009, 12:47 am | தலைப்புப் பக்கம்

இன்னிய அணிபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

( பாகம் / 2)கால ஓட்டத்தில் காணாமல்போனவைகள்.. (கோலங்கள்)    
ஆக்கம்: jackiesekar | January 26, 2009, 6:01 pm | தலைப்புப் பக்கம்

போன பதிவில் ஹரிக்கேன் விளக்கு பற்றி எழுதி இருந்தேன். நான் நினைத்துகூட பார்க்காத அளவில் அந்த மறு பதிவுக்கு பதிவர்கள் படித்து பின்னுட்டம் இட்டும் தமிலிஷ்ல் ஓட்டு போட்டும் என்னை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.அதை விட முக்கியம் இரண்டு முன்று பேர் தெளிந்த நிரோடை போன்றஎழுத்து என்று வேறு பாராட்டிவிட்டார்கள். இன்னும் தெளிந்ததாய் எழுத முயற்ச்சிக்கிறேன்.இந்த...தொடர்ந்து படிக்கவும் »

சக ஆண்டு (இந்திà …    
ஆக்கம்: புருனோ | January 15, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில். தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது...தொடர்ந்து படிக்கவும் »

மறுமாத்தம் தெரியுமா?    
ஆக்கம்: Mugil | January 12, 2009, 9:26 am | தலைப்புப் பக்கம்

ஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை  அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம். விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல்...தொடர்ந்து படிக்கவும் »

அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் - ஆய்வு முடிவு    
ஆக்கம்: Sai Ram | December 28, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி நிலை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 26, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகைகங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்படித்திருக்கலாம். கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்),...தொடர்ந்து படிக்கவும் »

மும்பை – சில கேள்விகள்    
ஆக்கம்: aravind | November 30, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

1) லஷ்கர் இ தொய்பா தாஜ் ஹோட்டலை தாக்கக்கூடும் என செப்டம்பெர் 2008ல் RAW சொல்லியிருக்கிறது. நவம்பர் 18ம் தேதி அதே RAW கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையக் கூடும் என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவு ஏன், ‘சாட்டிலை ஃபோன்’ மூலம் நடைபெற்ற சந்தேகத்திற்கு இடமான உரையாடலை கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் என்ன இண்டெலிஜெண்ஸ் தேவை? இது இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியரா?...தொடர்ந்து படிக்கவும் »

பள்ளிக்கூடம்    
ஆக்கம்: தென்றல் | October 18, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால், மனைவி சென்றிருந்தாள். * 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள். * 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional..... * நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க. * ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின்...தொடர்ந்து படிக்கவும் »

கொங்கு மண்டல பழக்க வழக்கங்கள்    
ஆக்கம்: ckmayuran | September 7, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

பழக்கம் என்ற சொல் பழகுதல் அல்லது பயிற்சியாதல் என்ற பொருளில் தமிழில் பண்டு தொட்டுப் பயின்று வந்துள்ளது. பழகு - பழகிய - பழகுதல் பழக்கம் என்ற சொல்லாட்சிகள் இன்றும் உள்ளன. பழகிப்போன செயல், பழக்கம் ஆகின்றது. பழக்கம் தனிமனிதச் செயற்பாடு. இதனைப் பிறரும் பின்பற்ற வாய்ப்புண்டு. பழக்கம் பழக்கம், வழக்கம், பழக்கவழக்கம் என்ற சொல்லாட்சிகள் தமிழரிடையே மிகுதியும்...தொடர்ந்து படிக்கவும் »

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 4, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன்,             நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.             நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்    
ஆக்கம்: அ.ராமசாமி எழுத்துகள் | August 23, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட...தொடர்ந்து படிக்கவும் »

ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில...தொடர்ந்து படிக்கவும் »

பார்த்தேன், சிந்தித்தேன் - I    
ஆக்கம்: vijaygopalswami | July 21, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் இன்று...தொடர்ந்து படிக்கவும் »


திருவிழா    
ஆக்கம்: Expatguru | June 29, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

திருவிழா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான் :) பல வருடங்கள் சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவுக்கு செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. அதில் முக்கியமானதாக கருதப்படும் தேர் திருவிழாவும் அதற்கு மறுநாள் அறுபத்து மூவர் திருவிழாவும் மிகவும் விசேஷம் :Dசிறுவனாக இருந்தபோது இந்த திருவிழாக்கள் வந்தால் தானாகவே உற்சாகம் பிறந்து விடும். இதில் என்ன வேடிக்கை...தொடர்ந்து படிக்கவும் »

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை    
ஆக்கம்: kottalam | June 9, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

[ ஸ்ரீமந்திரில் முருகன் திருவுருவம் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு விழா (1999) நினைவுமலரில் பதிவான கட்டுரை இங்கு மறுபதிக்கப் படுகிறது. ]   சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

விருந்தும் மருந்தும்    
ஆக்கம்: parisalkaaran | May 16, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க.. அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர்...தொடர்ந்து படிக்கவும் »

ஒருவனுக்கு ஒருத்தி (அ) ஒருவருக்கொருவர் : கோவியார், ஆங்கிலேயர்,கிறீத்து...    
ஆக்கம்: TBCD | May 14, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

காலம்: இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் ! என்ற கோவியாரின் பதிவுக்கு வினையாற்றியே இந்தப் பதிவு... (எதிர்வினையா, செயல்வினையா, செயப்பாட்டுவினையா என்று நீங்களே முடிவுக் கட்டிக்கோங்க)முதலில் தலைப்பிலே தகராறு அது என்ன ஒருவனுக்கொருத்தி, ஏன் ஒருத்திக்கொருவன் இல்லை. சிக்கலே வேண்டாம் என்று தான் ஒருவருக்கொருவர் என்று நான் வைத்துள்ளேன். :)...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்    
ஆக்கம்: இளவஞ்சி | May 13, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )தருமபுரிங்க...அது மாவட்டம்ப்பா!...தொடர்ந்து படிக்கவும் »

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 13, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க,...தொடர்ந்து படிக்கவும் »

ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்

த. உதயச்சந்திரன், IASசுருக்கப்பட்ட தமிழ் வடிவம்: இர. வெள்ளியங்கிரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட...தொடர்ந்து படிக்கவும் »

சங்க காலக் குடும்ப அமைப்பு?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 1:04 pm | தலைப்புப் பக்கம்

பொ. வேல்சாமி இன்று நமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துச் சங்ககாலக் குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை நம்மால் தெளிவாகக்கூற முடியாது. ஒரே நேரத்தில் வேந்தர்கள், மன்னர்கள், பழங்குடித் தலைவர்கள், வணிக வளமிக்க நகரங்கள், சிற்றூர்கள், பழங்குடி மக்கள் வாழ¢ந¢த மலைப்பகுதிகள் என்று பலவாறான சித்திரங்களைக் காட்டும் தரவுகள் பழந்தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களின் நாகரீகம்!    
ஆக்கம்: கணேஷ் | May 4, 2008, 4:02 am | தலைப்புப் பக்கம்

நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக்...தொடர்ந்து படிக்கவும் »

நாகரிகமும் நாதாரிகளும்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | May 1, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

சென்னை பதிவர்கள் சிலரைச் சென்னையில் வழக்கமான அதே நடேசன் பூங்காவில் சந்திக்க முடிந்தது.வெகு நாளாக சந்திக்க நினைத்திருந்த சுகுணா திவாகரைச் சந்திக்க முடிவெடுத்து போயிருந்தேன். அன்று காலையில்தான் லேண்ட்மார்க்கில் 'என் பெயர் வித்யா' வாங்கியிருந்தேன். மாலையே அவரைச் சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. டோண்டு ஐயா, அதியமான், லக்கி லுக், தலை 'முதிய'பாரதி, சுகுணா திவாகர்,...தொடர்ந்து படிக்கவும் »

மரண அங்கிகளும் அம்மண உடல்களும்    
ஆக்கம்: ஜமாலன் | April 30, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »

நா.உச்சம், அ.நா.எச்சம்.    
ஆக்கம்: மலைநாடான் | April 16, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம். நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் புத்தாண்டு:தையா? சித்திரையா?    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 14, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களின் பாரம்பரியமா? ஆதிக்கசாதி அடையாளமா?    
ஆக்கம்: தமிழரங்கம் | April 10, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

ஜல்லிக்கட்டு:தமிழர்களின் பாரம்பரியமா?ஆதிக்கசாதி அடையாளமா? ஜல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில்,...தொடர்ந்து படிக்கவும் »

Incredible India !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 9, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

முன்பு நான் எழுதிய புதுக்கவிதை ஒன்று,தேச 'ஒற்று'மை !தேசத்தின் வியப்பிது,தேர்தல் நாளில் தான் கண்டுகொண்டேன்,நம் அனைவரின் கைகளில் ஒற்று'மை' !தேர்தல் மை எல்லோருக்கும் வைக்கப்படுகிறது, இந்தியாவெங்கிலும் ஒரே பணம் ஒரே மதிப்பில் இருக்கிறது இவையே தேச ஒற்றுமை. மற்றவை எல்லாமும் மாநில நலம் சார்ந்தவைதான், பிரதமந்திரியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பொதுவான வராகத்தானே...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 8, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை...தொடர்ந்து படிக்கவும் »

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 7, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம்...தொடர்ந்து படிக்கவும் »

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்    
ஆக்கம்: அனுசுயா | April 7, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன. (அனைத்து படங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 27, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, ‘சிற்ப படுகொலைகள் படித்தேன்’ மிகவும் வேதனை உரத்தக்க நிகழ்வுகள். நான் சில கப்பல் கட்டுமானங்களில், இந்த மணல் வீச்சு முறை பயன்படுத்தப் படுவதை பார்த்திருக்கிறேன். மிக உயர் அழுத்தத்தில் பிரத்யோக கருவிகள் கொண்டு அந்த நுண்ணிய மணல் கன ரக எக்கு இரும்பினால் ஆன கட்டு மான சுவர்கள் மீது வீசப்படும். அந்த சுவர்கள் மீது படிந்திருக்கும் துரு கண...தொடர்ந்து படிக்கவும் »

சிற்பப் படுகொலைகள்…    
ஆக்கம்: ஜெயமோகன் | March 23, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

‘சுத்திகரிப்பு’ என்பதற்கு ‘அழித்தொழிப்பு’ என்று பெயர் உண்டு என்று ·பாஸிஸம் கற்பித்தது. சமீபத்தில் கவிஞர் சேரனுடன் திருவட்டாறு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அதை நினைவுகூர்ந்தேன். திருவட்டாறு கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. மகாகும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அதன் பொருட்டு கோயிலில் உள்ள சிற்பங்களையெல்லாம் மணல்வீச்சு முறையில் சுத்தம்...தொடர்ந்து படிக்கவும் »

1000 ரூபாய்த் திட்டம்    
ஆக்கம்: adhitha_karikalan@yahoo.com(ச. கமலக்கண்ணன்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கம்.1000 ரூபாய்த் திட்டத்தில் ஆர்வம் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

குறத்தியறை    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலிலிருந்து கடுக்கரை செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »

***ஆன்மீகப் பதிவுகளால் தமிழுக்கு நன்மையா? - ரவிசங்கர் அலசுகிறார்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 18, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

இணையத் தமிழ் முயற்சிகளில் நாம் நன்கறிந்த நண்பர், நம்ம ரவிசங்கர்!என்னோட namesake! அன்புள்ள ரவி-ன்னு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது, என்னை நானே அன்பாக் கூப்பிட்டுகுற மாதிரி இருக்கும்!நான் எங்க போனாலும் எனக்குன்னே போட்டியா அங்கேயும் யாரோ ஒரு ரவிசங்கர் வந்துடறாங்கப்பா! தமிழுலகில் ரவிசங்கர், ஆன்மீக உலகில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இசை உலகில் சிதார் ரவிசங்கர் - வேறு யாராச்சும்...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பரம் நாட்டியாஞ்சலி    
ஆக்கம்: ஜெயமோகன் | March 11, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

மார்ச் ஆறாம் தேதி முதல் மூன்றுநாள் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியைப் பார்த்தேன். கேரளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக விரும்பி என்னிடம் உதவி கேட்டார். ஒரு கட்டத்தில் எனக்கும் நண்பர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. போய்த்தான் பார்ப்போமே என்ற வகை ஆர்வம்தான். எனக்கு நடனக்கலையில் பெரிய ஈடுபாடு எப்போதுமே இருந்தது இல்லை. ஈரோட்டிலிருந்து நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »

ஓவியரின் அன்பளிப்பு    
ஆக்கம்: நானானி | March 11, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்

இவரது ஓவியங்களைப் பார்த்து "ஒண்ணுமே புரியலே.." என்பார்கள்.தலை எது வால் எது என்று குழம்பியவர்கள் பலர். யார் அவர்? நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.அட! யார்ன்னுதான் சொல்லுங்களேன்? வேறு யார் அவர்தான் பிரபல ஓவியர் பிக்காசோ!அவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததா? பிள்ளையார் என்று...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்    
ஆக்கம்: இராம.கி | February 24, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்; மூன்றாவதாய் உள்ளதை,...தொடர்ந்து படிக்கவும் »

”வாங்க! வாங்க! வாங்க…”    
ஆக்கம்: ஜெயமோகன் | February 17, 2008, 2:52 am | தலைப்புப் பக்கம்

”வாங்க! வாங்க! வாங்க…” என்று வாய் முழுக்க பல்லைக்காட்டி வரவேற்காவிட்டால் ”வீட்டுக்குபோனா வாண்ணு ஒரு வர்த்தை சொல்லல்ல. இவன்லாம் எண்ணைக்கு மனுசானாண்ணு தெரியும்டே. இவனுக்க அப்பன் சுப்பையன் அந்தக்காலத்தில மலையில கெழங்கு பிடுங்கி தெருத்தெருவாட்டு கொண்டு வித்தவன்தான்லா…” என்று வசைபாடுவது தமிழ்ப்பண்பாடு.’வந்தாரை வாவென்றழைக்கும் தமிழகம்’ என்பது ஒரு குறைபடக்கூறல்....தொடர்ந்து படிக்கவும் »

கொலுசு எதுக்காக போடறோம்?    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | February 16, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுக்கு வந்த புதிதில் பாப்பாவைக் கூட்டிக்கொண்டு பேருந்து பயணம் செய்வோம். பேருந்தில் பாப்பாவைப் பார்ப்பவர்கள், காலில் உள்ள கொலுசைப் பற்றி கேட்காமல் விடமாட்டார்கள்.ஒரு நாள் இப்படித்தான் ஒருவர் கேட்டார்:இது என்ன? மிகவும் அழகாக இருக்கிறதே?இதன் பெயர் கொலுசு (anklet). நீங்கள் இந்தியர்தானே? எல்லோரும் இதை அணிவார்களா?ஆம். இதை எல்லா பெண்களும் அணிவார்கள்.நீங்களும் இதை...தொடர்ந்து படிக்கவும் »

நாடகப் பட்டறை    
ஆக்கம்: வளர்மதி | February 5, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு,பன்னாட்டு நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில், நாடகக் கலைக்கு அளித்து வந்த ஆதரவை உலகம் முழுவதுமே பல்வேறு அரசுகளும் கைகழுவிக் கொண்டிருக்கின்றன.மூன்றாம் உலக நாடுகளின் பாரம்பரியக் கலை வடிவங்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.இச்சூழலில், புடிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பாரம்பரியத்தில் வந்த தெருக்கூத்து குழுவினர் அரசையோ எந்த தன்னார்வ...தொடர்ந்து படிக்கவும் »

சீனப் புத்தாண்டு!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 5, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

ஆசியான் வட்டாரத்தில் சீனர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனர்கள் பெரிய அளவில் வசிக்கிறார்கள். இந்த நாடுகளில் சீனர்களின் புத்தாண்டுகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பார்கள். சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை...தொடர்ந்து படிக்கவும் »

”கோலங்கள்”- நாடகத்தொடர் அல்ல    
ஆக்கம்: வடுவூர் குமார் | February 3, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

மறைந்துகொண்டிருக்கும் பல கலைகளில் இந்த கோலக்கலையும் ஒன்று, அதுவும் நகர வாழ்கையில் அதற்கென்று ஒட்டி கூட வந்துவிட்டதால் கோலம் போடக்கூடிய அவசியமும் இல்லாது போய் கொண்டிருக்கிறது.ஏதோ, இன்னும் கிராமங்களில் வாசலை அடைத்து கோலம்போடுபவர்கள் இருப்பதால் இந்த மாதிரி சலனப்படத்தின் மூலமாவது பார்க்கமுடிகிறதே!!கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்/கேளுங்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | February 1, 2008, 3:27 am | தலைப்புப் பக்கம்

படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர்...தொடர்ந்து படிக்கவும் »

Philosophy : Who needs it - Ayn Rand [Part 3]    
ஆக்கம்: nathiyalai | January 30, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது.  அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண்.  உதாரணத்திற்கு தத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »

பொங்கலல்ல தமிழ்ப்புத்தாண்டு!    
ஆக்கம்: லக்கிலுக் | January 24, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

பொங்கல்தான் புத்தாண்டா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் பினாத்தல் சுரேசு. நியாயமான கேள்வி. நிச்சயமாக பொங்கல் மட்டுமேயல்ல தமிழ் புத்தாண்டு. தை 1ஆம் திகதி தான் தமிழ்ப்புத்தாண்டு. அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் பண்டிகையும் சேர்ந்தே வருகிறது என்பதால் வெள்ளிக்கிழமை பொன்னியம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் தினத்தையெல்லாம் கூட தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட...தொடர்ந்து படிக்கவும் »

மாட்டுப் பொங்கல்    
ஆக்கம்: வடுவூர் குமார் | January 14, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு என்று ஒரு பதிவு போட்டாகிவிட்டது,அடுத்து மாட்டுப்பொங்கலுக்கு போடாட்டி எப்படி?மாடு முட்ட வந்துவிடும் என்பதால்.... நன்றி: வசந்தம் சென்ரல்.எனக்கென்னவோ இது பல வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவோ என்ற சந்தேகம்.சில வருடங்களுக்கு முன்பே ஒளிப்பதிவானதாக ஞாபகம்.ஒரு வேளை மக்களின் ஞாபகசக்தியை...தொடர்ந்து படிக்கவும் »

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | January 14, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை...தொடர்ந்து படிக்கவும் »

ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 14, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

ஏறுதழுவுதல்,ஏறுகோள்,மாடுபிடித்தல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பலபெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லைநில(ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர் புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை...தொடர்ந்து படிக்கவும் »

பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும்    
ஆக்கம்: செல்வராஜ் | January 13, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல...தொடர்ந்து படிக்கவும் »

ஜல்லிகட்டு தடையை ஏன் எதிர்க்க வேண்டும் ?    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | January 13, 2008, 5:09 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த முடியாத அளவுக்கு முழுமையான தடை என்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைப்பதும், இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »

தைப் புத்தாண்டு!    
ஆக்கம்: நா. கணேசன் | January 12, 2008, 3:14 pm | தலைப்புப் பக்கம்

"தைப் புத்தாண்டு' பிறந்த கதை!தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.சென்னை, ஜன. 12: இப்போது நடைமுறையில் உள்ள தமிழ் ஆண்டுகள் "பிரபவ' முதல் "அட்சய' வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. ஆண்டுகளைக் குறிக்கும் இந்தப் பெயர்களின் பின்னணியில் உள்ள கதை, தமிழ் மண்ணுக்குப் பொருந்துவதாக இல்லை என்ற கருத்தும் தமிழறிஞர்களிடம் நிலவுகிறது. எனில், தமிழர்களுக்கென புதிய ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »

பொங்கலோ பொங்கல்.    
ஆக்கம்: வடுவூர் குமார் | January 11, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும்,சிங்கப்பூரில் எதுவும் கொஞ்சம் முன்னாடியே நடக்கும்,அந்த வரிசையில் இதுவும்.இட பற்றாக்குறையோ அல்லது தமிழக கலைஞர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ? முன்னமே செய்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு அரிசியும் போட வைத்துவிட்டார்கள்.நாட்டுப்புற பாட்டுகளின் அரசி “திருமதி நவநீத கிருஷ்ணன்” அவர்களின் பேச்சையும்...தொடர்ந்து படிக்கவும் »

புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...    
ஆக்கம்: டிசே தமிழன் | December 17, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்... இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் சினிமாவில் விஜய் தனுஷ் பின்பற்றும் தொல்காப்பிய நெறி    
ஆக்கம்: RATHNESH | November 27, 2007, 3:13 am | தலைப்புப் பக்கம்

என்னவோ ஆன்னா ஊன்னா தொல்காப்பியம்ங்கறாங்களே, நாமும் நாலு விஷயம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு உதார் விடலாமே என்கிற ஆசையில் தான் உரை நூல் எடுத்துப் பிரித்தேன்."உழிஞை என்னும் புறத்திணை,...தொடர்ந்து படிக்கவும் »

தாவணிக்கனவுகள்    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | November 26, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய...தொடர்ந்து படிக்கவும் »

இந்த வருடம் எங்களுக்கு தீபாவளி இல்லை.    
ஆக்கம்: RATHNESH | November 3, 2007, 3:29 pm | தலைப்புப் பக்கம்

நம் வாழ்க்கையின் போலிப் பாசாங்குகளில் முக்கியமான ஒன்று, "என் மாமனார் இறந்து எட்டு மாதம் தான் ஆகுது; என் தாத்தா இறந்து ஆறு மாசம் தான் ஆகுது. அதனால் எங்களுக்கு இந்த வருஷம் தீபாவளி...தொடர்ந்து படிக்கவும் »

தமிழரின் பணிவும் குழைவும்    
ஆக்கம்: ஏவிஎஸ் | October 22, 2007, 11:45 am | தலைப்புப் பக்கம்

சில புத்தகங்கள் வாங்க கடந்த வாரம் நாகர்கோவிலிலுள்ள காலச்சுவடு பதிப்பக அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். பதிப்பக நிறுவனரும், தமிழ் எழுத்தாளருமான காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »

சரஸ்வதி பூஜையா?    
ஆக்கம்: நா.கண்ணன் | October 21, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் ஆழமாகக் கற்றவர் குறைவு. கம்பன் போல், நம்மாழ்வார் போல், அருணகிரி போல், வள்ளலார் போல் வடமொழி ஞானம் என்பது சுத்தமாகக் கிடையாது. இலக்கியம் தவிர பிற கலை விளக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

நவராத்திரியும் அறியாமையும்(பெண்)...    
ஆக்கம்: இ.கா.வள்ளி | October 13, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம்,...தொடர்ந்து படிக்கவும் »

வேட்டியை மடிச்சிக்கட்டு    
ஆக்கம்: நிலவு நண்பன் | October 8, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

வேஷ்டி கட்டுதலைப் பற்றி முழம் முழமாக எழுதலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேஷ்டி கட்டுவார்கள். ஒவ்வொருவரின் கட்டுதலும் வித்தியாசமாக இருக்கும்.வேஷ்டிக்கும் சாரத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 12, 2007, 9:04 am | தலைப்புப் பக்கம்

தேசியம் என்ற கட்டமைப்பில்... இந்து தேசியம் என்ற சொல்லில் பெரும்பாண்மையினரை நிலைநிறுத்த முயற்சிப்பது போலவே, தேசிய மொழி என்ற பெயரில் இந்தி ஓட்டகம் ஒவ்வொரு மாநிலத்திலும் தலையை...தொடர்ந்து படிக்கவும் »

இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும்    
ஆக்கம்: வி. ஜெ. சந்திரன் | August 26, 2007, 3:16 pm | தலைப்புப் பக்கம்

90 கும் 95 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஈழத்தில் குறிப்பா யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகள் பற்றி அந்த நேரத்தில் இருந்தாக்களுக்கு ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன். மின்சாரமற்ற,...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அறிவை திருடிய ஐசாக் நியூட்டன்!    
ஆக்கம்: மாசிலா | August 25, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

இப்படியென்று மான்செஸ்டர் பல்கலைகழகமே கூறுகிறது.இதோ அதனுடைய விபரம் :முன்னுரை : NEWTON மற்றும் LEIBNIZ ஆகிய இரு ஐரோப்பிய கணித மேதைகளும் கண்டுபிடித்ததாக நம்பப்படும் "infinitésimal"...தொடர்ந்து படிக்கவும் »

கொண்டாடலாம் வாங்க..    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | August 15, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

அட.. என்ன கொண்டாடலாம்ன்னு நான் சொல்லவே இல்லையா? மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா? 31 ஆகஸ்ட்டுதான் மலேசியாவின் சுதந்திர தினம்....தொடர்ந்து படிக்கவும் »

புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU    
ஆக்கம்: Dr Mu.Elangovan | August 13, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு(Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை...தொடர்ந்து படிக்கவும் »

எங்கூரு 'சங்கமம்'    
ஆக்கம்: துளசி கோபால் | August 5, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. வருசாவருசம் நடத்துறாங்கன்னு சொன்னாலும், ஒரு வருசம் இங்கே 'கிறைஸ்ட்சர்ச்' லேன்னா இன்னொரு வருஷம் வெல்லிங்டன்....தொடர்ந்து படிக்கவும் »


தாலி - 7    
ஆக்கம்: இராம.கி | July 6, 2007, 7:41 am | தலைப்புப் பக்கம்

மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய்...தொடர்ந்து படிக்கவும் »

தாலி - 5    
ஆக்கம்: இராம.கி | July 3, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச்...தொடர்ந்து படிக்கவும் »


இந்தியா - ஒரு குறும்படம்    
ஆக்கம்: செல்வராஜ் | June 17, 2007, 2:24 am | தலைப்புப் பக்கம்

ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

தாலி - 3    
ஆக்கம்: இராம.கி | June 15, 2007, 4:24 pm | தலைப்புப் பக்கம்

சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது? முன்னே சொன்னது போல், இந்தக் காலத்தில் நாம் காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது...தொடர்ந்து படிக்கவும் »

தாலி - 2    
ஆக்கம்: இராம.கி | June 15, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

இனி மகாவின் முதற் கூற்றுக்கு வருவோம். 1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது...தொடர்ந்து படிக்கவும் »

தாலி - 1    
ஆக்கம்: இராம.கி | June 14, 2007, 11:17 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »

மனிதமிருகம்    
ஆக்கம்: ஒப்பாரி | June 2, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

வருடந்தோரும் திருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் என்னை ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வாக கிடா பலியிடுதல் மற்றும் இரத்தம் குடித்தலும் இருக்கும். இந்நிகழ்வை பலமுறை புகைப்படம் எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »

வீனஸ் Vs மோஹினி    
ஆக்கம்: ச.சங்கர் | May 16, 2007, 1:31 pm | தலைப்புப் பக்கம்

அழகின் தேவதைகள்கிரேக்க புராணங்களில் அழகின் தேவதையாக சித்தரிக்கப்படுவது "வீனஸ்"தான்.வீனஸின் சிற்பங்கள் புராண காலந்தொட்டே பல பெரிய கலைஞர்களால் கற்பனை செய்யப்பட்டு,...தொடர்ந்து படிக்கவும் »

மது வடியும் ஊர்த் திருவிழா    
ஆக்கம்: சுந்தரவடிவேல் | May 16, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

இன்னக்கி எங்க குலசாமி கோயில்ல திருவிழா. இது கரம்பக்குடியிலேருந்து அஞ்சாறு கிலோமீட்டர் தள்ளி...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு மஞ்சற் பதிவு    
ஆக்கம்: மலைநாடான் | May 16, 2007, 12:22 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, எண்ணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உண்மையில் ஒரு இது மஞ்சற் பதிவுதான். வேண்டுமானல் ஒரு கூட்டு இடுகை என்று...தொடர்ந்து படிக்கவும் »

Hug, Kiss, Love, Lust, Sex - Appropriateness in Public places    
ஆக்கம்: bsubra | May 8, 2007, 4:21 pm | தலைப்புப் பக்கம்

சிபா —அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?— எனக்கும் இந்தக் கேள்வி உண்டு....தொடர்ந்து படிக்கவும் »

நாடு நல்ல நாடு - நோர்வே - 1    
ஆக்கம்: கலை | May 3, 2007, 5:14 pm | தலைப்புப் பக்கம்

நோர்வே - 1நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

ஷில்பா & ரிச்சர்ட்    
ஆக்கம்: Thara | May 2, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

நான் ரிச்சர்ட் கியரின் பரம விசிறி. 57 வயதிலும் என்ன ஒரு வசீகரம்! என்ன ஒரு ஸ்டைல்! ஆனால், நாடு விட்டு நாடு வந்திருக்கும் போது மேடையில் சற்று கவனமாக நடந்திருக்கலாம். இந்தியாவிற்கு பல முறை...தொடர்ந்து படிக்கவும் »

நாட்டுப்புறவியல்    
ஆக்கம்: Dr Mu.Elangovan | January 13, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

மாந்த குல வரலாற்றில் மொழி முதன்மை இடம்பெறுகிறது. அம்மொழி செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக அமைவதுடன் பேசப்படும் மக்களின் பண்பாடு, நாகரிகம், அறிவுத்துறை வளர்ச்சிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »