மாற்று! » பகுப்புகள்

பணி 

What are you working on?    
ஆக்கம்: Seth Godin | December 18, 2010, 4:49 am | தலைப்புப் பக்கம்

If someone asks you that, are you excited to tell them the answer? I hope so. If not, you're wasting away. No matter what your job is, no matter where you work, there's a way to create a project (on your own, on weekends if necessary), where the excitement is palpable, where something that might make a difference is right around the corner. Hurry, go do...தொடர்ந்து படிக்கவும் »

எட்டு வருஷ அனுபவம்    
ஆக்கம்: என். சொக்கன் | November 9, 2009, 4:56 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’ அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »

”கன்சல்டன்சில இருந்து பேசுறோம்”    
ஆக்கம்: சரவணகுமரன் | July 30, 2009, 5:46 pm | தலைப்புப் பக்கம்

ட்ரிங் ட்ரிங்...“ஹலோ”“கிருஷ்ணனா?”“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”“சொல்லுங்க”“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”“இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

Ramit’s Inbox: An email from a very confused guy who can’t find a job    
ஆக்கம்: Ramit Sethi | April 29, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்

Here’s an email exchange I just had with a guy who lost his job and isn’t sure what to do next. There is a lot of good info here, and you’re going to learn about planning ahead and not making the same career moves everybody else does. Note that this guy writes emails that are 10x too long (which is probably part of the problem), and my extremely brief replies were sent from my iPhone. I’m including all of it so you see how your emails to others are received, but I bolded the important parts...தொடர்ந்து படிக்கவும் »

I need more time    
ஆக்கம்: Seth Godin | April 26, 2009, 5:56 am | தலைப்புப் பக்கம்

First rule of decision making: More time does not create better decisions.In fact, it usually decreases the quality of the decision.More information may help. More time without more information just creates anxiety, not insight.Deciding now frees up your most valuable asset, time, so you can go work on something else. What happens if, starting today, you make every decision as soon as you have a reasonable amount of data? ...தொடர்ந்து படிக்கவும் »

டேட்டா எண்ட்ரி: ஏமாற வேண்டாம்...    
ஆக்கம்: (author unknown) | April 14, 2009, 5:51 am | தலைப்புப் பக்கம்

-செந்தழல் ரவி சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி புராஜெக்ட் தருகிறோம், "ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிக்கலாம் மூவாயிரம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்கள் ஏராளம் வருகின்றன.பிடிஎப் கோப்பில் இருப்பதை வேர்டு டாக்குமெண்டில் டைப் செய்து தாருங்கள். ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் என்று ஒரு விளம்பரத்தில் இருக்கும்.. டாக்குமெண்டில் இருப்பதை எக்ஸெல்...தொடர்ந்து படிக்கவும் »

10 skills developers will need in the next five years | Between the Li...    
ஆக்கம்: (author unknown) | April 9, 2009, 10:58 am | தலைப்புப் பக்கம்

1: One of the “Big Three” (.NET, Java, PHP)Unless there is a radical shift in the development world (akin to an asteroid hitting Redmond), most developers will need to know at least one of the Big Three development systems — .NET (VB.NET or C#), Java, or PHP — for the near future. It’s not enough to know the core languages, either. As projects encompass more and more disparate functionality, you’ll need to know the associated frameworks and libraries more deeply.2: Rich Internet...தொடர்ந்து படிக்கவும் »

The 10 Myths Of Freelancing (And What It’s Really Like)    
ஆக்கம்: Guest_Blogger | April 8, 2009, 6:04 pm | தலைப்புப் பக்கம்

Work at your own schedule. Get comfortable at the workplace of your choosing. How much work and how much money — you call the shots. You are the boss. This all may sound tantalizing to the business-suit wearing nine-to-fiver, but there are a number of things to consider before diving head first into the freelancing pool. We've asked Ilise Benun, co-founder of Marketing Mentor, to give us her insights on living the life of a freelancer. “I know how to do X, so I’ll just make a business out...தொடர்ந்து படிக்கவும் »

நான் ஏன் பட்டயக் கணக்கனானேன்?    
ஆக்கம்: இளைய பல்லவன் | April 6, 2009, 10:56 pm | தலைப்புப் பக்கம்

பட்டயக் கணக்கன் என்றால் சார்டர்ட் அக்கவுண்டன்ட் என்று முதலிலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மிகக்கடுமையான / கொடுமையான படிப்பு என்றால் அது சி.ஏ.வாகத்தான் இருக்க முடியும். அப்படியும் நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.முதலில் ஒரு ஆடிட்டரிடம் டிரையினிங் சேர வேண்டும். அங்கே நிறைய வேலை இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!    
ஆக்கம்: குசும்பன் | April 4, 2009, 11:47 pm | தலைப்புப் பக்கம்

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ...தொடர்ந்து படிக்கவும் »

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 2)!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | March 28, 2009, 10:35 pm | தலைப்புப் பக்கம்

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்கவும்.... )பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மென்ட் எப்படி நடக்கிறது? ஒரு கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, EIE, CSE, IT என்று பல துறைகள் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் எங்கே வேலையில் உள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.. அது IT துறையாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரிக்கு செமினார் கொடுக்க வந்த மனிதர் ஒருவர் நொந்து போய் சொன்னார்.. "எல்லாருக்குமே...தொடர்ந்து படிக்கவும் »

How to become an expert    
ஆக்கம்: (author unknown) | March 27, 2009, 10:21 am | தலைப்புப் பக்கம்

This is one of my favorite graphs since it outlines pretty much how to become really good at something. It's from Kathy Sierra's How to be an expert blog post. Notice that the x-axis on the graph states "years or decades" and not days or months. The thing to remember is that becoming good at something (be it music, soccer or programming) takes an enormous amount of effort and effort takes time. Peter Norvig (director of research for Google) has also written about this matter, here is a...தொடர்ந்து படிக்கவும் »

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 1)!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | March 27, 2009, 8:45 am | தலைப்புப் பக்கம்

அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்)...தொடர்ந்து படிக்கவும் »

20 Best Job Search Web Sites    
ஆக்கம்: SnapJudge | March 16, 2009, 1:38 pm | தலைப்புப் பக்கம்

Thanks: The 20 Best Job Search Web Sites - Features by PC Magazine: “Unemployment numbers are sky high, but there is a silver lining: there are lots of great online resources to help job seekers find work.” Beyond CareerBuilder Craigslist Execu|Search Hound Indeed JobCentral JobServe Jobster LinkedIn Monster Oodle onTargetjobs SimplyHired SnagAJob TheLadders Trovix TweetMyJobs USAJobs Yahoo HotJobs Posted in Finance, Internet, USA Tagged: Career, Consulting, Employees, Employment,...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்    
ஆக்கம்: சோம்பேறி | March 16, 2009, 12:27 am | தலைப்புப் பக்கம்

அறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்து...தொடர்ந்து படிக்கவும் »

Slack    
ஆக்கம்: Seth Godin | March 9, 2009, 5:36 am | தலைப்புப் பக்கம்

A lot of corporations have seen dramatic decreases in revenue and have cut back projects as well. In many cases, this is accompanied by layoffs, and so everyone is working far harder.But in other organizations, and for a lot of freelancers, there's more time than work. In other words, slack time.Assume for a moment you don't have money to develop and launch something new. So, what are you going to do with the slack?What can you build over the next year that will take time now and pay off...தொடர்ந்து படிக்கவும் »

Why Middle Managers Make More Money Than Brilliant Engineers (And Dese...    
ஆக்கம்: Alex Krupp | March 3, 2009, 6:10 am | தலைப்புப் பக்கம்

Majoring in engineering is harder than majoring in whatever it is that entrepreneurs study, and yet entrepreneurs make more money than engineers. Why? Because entrepreneurship is more highly leveraged. Why? Because, as Fred Wilson says, "It takes chutzpah to make it as an entrepreneur and the cereal guys can hire the CS grads from MIT easier than the CS grads can get up the courage to sell 800 boxes of cereal at $40/box." Entrepreneurship is all about sales and networking, which...தொடர்ந்து படிக்கவும் »

IT-இம்சிக்கும் துறை    
ஆக்கம்: bashakavithaigal | February 21, 2009, 11:46 pm | தலைப்புப் பக்கம்

இப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமை...தொடர்ந்து படிக்கவும் »

I'm waging a WAR to get People Jobs To Get people their Life Back    
ஆக்கம்: Roger | February 10, 2009, 12:26 pm | தலைப்புப் பக்கம்

Yes I'm waging a WAR against these Massive Layoffs, against this Recession.Here is what is my Mission to Get Jobs to as many worthy people as possible.What I expect from people who want to take my help - A lot of effort,dedication,not giving up on yourself, following some of the steps I ask you to do(This list may grow,cause we are in a WAR to get you Your Job)What am I doing for that. I will help Job seekers in whatever possible way I can.I will rewrite the resumes of people for Free (Only...தொடர்ந்து படிக்கவும் »

பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்    
ஆக்கம்: சேவியர் | February 4, 2009, 12:02 pm | தலைப்புப் பக்கம்

உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே...தொடர்ந்து படிக்கவும் »

கலைகிறதா கண்ணாடி (IT) மாளிகை ?    
ஆக்கம்: சேவியர் | January 27, 2009, 5:47 am | தலைப்புப் பக்கம்

கடந்த வருடம் வரை இளைஞர்களின் கனவுக் கூரையாய் இருந்த கணினி மென்பொருள் துறை இன்றைக்கு வீசும் காற்றுக்கே கலைந்து வீழும் மணல் வீடுபோல வலுவிழந்து நிற்கிறது. அமெரிக்காவில் வீட்டு வசதிக் கடன் சிக்கலில் ஆரம்பித்த இந்த பிரச்சினை இன்று காட்டுத் தீயாய் ஒவ்வோர் துறையாகப் பரவி, வங்கி, தானியங்கி, கடன் அட்டை என எல்லா துறைகளின் அஸ்திவாரத்திலும் நெருப்பைப் பரவ விட்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க - பகுதி 3    
ஆக்கம்: பகீ | January 26, 2009, 10:39 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதல் பகுதியில் இணையத்தில் சம்பாதிக்கக்கூடிய இரண்டு வழிமுறைகள் பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய எண்ணுபவர்கள் அடிப்படையாக வைத்திருக்க வேண்டியவற்றை பற்றி சற்று விளக்கமாக பார்த்தோம். இப்பொழுது மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்று சற்று விளக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க - பகுதி 2    
ஆக்கம்: பகீ | January 24, 2009, 11:01 am | தலைப்புப் பக்கம்

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !    
ஆக்கம்: வினவு | January 21, 2009, 11:02 pm | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த நண்பர்களே, ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் வேலை பாதுகாப்பானதா? (Is Your Job Secured?)    
ஆக்கம்: கணேஷ் | January 10, 2009, 1:46 am | தலைப்புப் பக்கம்

உங்கள் வேலை பாதுகாப்பானதா ? தெரிந்து கொள்ள இங்கே வரவும்.... ஒரு சின்ன குவிஸ்நீங்க ரொம்ப சீரியசா உங்க கணினியில சீட்டு வேலையாடிட்டு இருக்கீங்க...திடீர்னு அங்க உங்க மேனேஜர் வந்துர்றாறு...1. இனிமேல் சத்தியமா விளையாட மாட்டேன்னு அழுது, மண்னிப்பு கேக்குறிங்க2. அவர்கிட்ட இதுல ஒரு வைரஸ் வச்சிருக்கேன்.... ஆபிசுல யாராச்சும் விளையாண்டா உடனே உங்களுக்கு மெயில் வந்துரும்னு சொல்றிங்க..3....தொடர்ந்து படிக்கவும் »

தகவல் தொழில்நுட்ப துறை காவலர் நாராயண மூர்த்திக்கு கடுதாசி    
ஆக்கம்: சந்தோஷ் = Santhosh | January 9, 2009, 4:06 pm | தலைப்புப் பக்கம்

கருத்து சுதந்திர காவலர், மொழி காவலர், கலாச்சார காவலர் கேள்விப்பட்டு இருக்கேன் அது என்னடா தொழில்நுட்ப துறை காவலருன்னு கேக்கறீங்களா? அட ஒண்ணும் இல்லிங்க இந்திய தொழில்நுட்ப துறையில் எது நடந்தாலும் டபாலுன்னு புகுந்து கருத்து சொல்லுறாரு இல்ல அதனால இன்று முதல் இவரை .கும்முட்டுகிறேன் சாமி, அதென்னா சாமி எல்லா கம்பெனிகாரங்களும் சத்யம் கம்யூட்டர்ஸ் மேட்டருல அடக்கியே...தொடர்ந்து படிக்கவும் »

காட்டு வளம்,கனிம வளம் அப்புறம் மனித வளம்    
ஆக்கம்: கல்வெட்டு | January 5, 2009, 10:59 am | தலைப்புப் பக்கம்

கார்ப்போரேட் நிறுவனங்களில் காணப்படும் Human Resources (HR) என்னும் ஒரு குப்பைக்குச் சமமான துறை, ஆளை வேலைக்கு எடுப்பதும், தேவையில்லாத போது அவர்களை தூக்கி எறிவதுமான Hiring & Firing துறையாகவே இருக்கிறது. கண்துடைப்பிற்காக சும்மா சில குஜ்ஜால் விளையாட்டுகளை எப்போவாவது நடத்தி முட்டையிடும் லாகான் கோழிகளை குஷிப்படுத்தி வைக்கிறது.ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நூற்பாலைகள், கரும்பு...தொடர்ந்து படிக்கவும் »

"Layoff" (ஆட்குறைப்பு) - என் அனுபவங்கள்+பரிந்துரைகள் ((இறுதி...    
ஆக்கம்: கிரி | December 30, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

எப்போதும் தனக்கு கஷ்டம் வரும் போது தான் அதன் வலி புரியும், மற்றவர்களுக்கு ஏற்படும் போது ஓரளவிற்கு தான் உணர முடியுமே தவிர முழுதும் அறிய முடியாது..அதனால தான் முன்னாடியே சொல்லிட்டாங்க போல "தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும்" என்று :-) Layoff பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், தெரிந்த நிறுவனங்களில் நடந்து கொண்டு இருந்தாலும் அது பற்றி முக்கியத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »

Infosys - ஊழியர்களை கசக்கிப்பிழிய எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க    
ஆக்கம்: சந்தோஷ் = Santhosh | November 22, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

Infosys நிறுவனம் பெங்களூரில் அதிகரித்து வரும் peak time trafficஜ கட்டுப்படுத்த ஒரு அருமையான உபாயத்தை (so called "innovative idea") கொண்டு வந்துள்ளது. அதாவது அங்கு வேலை செய்யும் ஊழியர்களை முன்னதாகவே அலுவலகம் வர தூண்டுவதன் மூலம், காலை 9-10 மணிக்கு இடையில் ஏற்படும் traffic jamஜ மட்டுப்படுத்த போகிறார்களாம்.இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்துக்கு 8 மணிக்கெல்லாம் வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 1.5 புள்ளியும், 8:30...தொடர்ந்து படிக்கவும் »

How To Get Software Job Mindmap Simple to Understand Image    
ஆக்கம்: Roger | November 17, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

Quite sometime back I wrote an article on "How To Get Software Job" lots of people liked that article & asked me to write more on it. I've created a video on that but I will share that Video only with those who email roger.smithson@gmail.com & write about your interview experiences. Yes U will get access to Video if you write about your experience of attending an interview & please do write in detail.Just to make you realise the importance of that article which is highly read...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!    
ஆக்கம்: வினவு | November 14, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. சம்பள உயர்வு,...தொடர்ந்து படிக்கவும் »

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9    
ஆக்கம்: மோகன் | September 17, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.முதலில் அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8    
ஆக்கம்: மோகன் | September 7, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல்...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7    
ஆக்கம்: மோகன் | September 2, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6    
ஆக்கம்: மோகன் | September 1, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன்...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5    
ஆக்கம்: மோகன் | August 28, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

இது என்னுடைய 50வது பதிவு.....முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4    
ஆக்கம்: மோகன் | August 26, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

பாகம் 1பாகம் 2பாகம் 3என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3    
ஆக்கம்: மோகன் | August 25, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

பாகம் 1 பாகம் 2 கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாபபா...ஆனால் ???- பகுதி 2    
ஆக்கம்: மோகன் | August 22, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்

முதல் பதிவிற்கு இங்கே போகவும்...நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர...தொடர்ந்து படிக்கவும் »

குப்பைகள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 17, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

உலக சுற்றுச் சூழல் அச்சுறுத்தலில் முதன்மை பங்கை வகிப்பது குப்பைகள் தான். மக்கிய குப்பை, மக்காத குப்பை போடுவதற்கு ஏற்ப சென்னை மாநகரத்தில் இரண்டு தொட்டிகளை வைத்திருப்பார்கள், சிங்கையிலும் ரீசைக்கிள் குப்பைத் தொட்டிகள் எங்கும் உண்டு, குளிர்பான அலுமினிய புட்டிகள் (can) , மற்றும் தாள்களைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. அதைத்தவிர ப்ளாஸ்டிக் குப்பைகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

ஆன்சைட் (onsite)    
ஆக்கம்: இரவு கவி | August 8, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன். நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்    
ஆக்கம்: Ramya Ramani | June 21, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்2. சமூகத்தில் பெண்களின் நிலை.3.மென் துறையில் பெண்களின் நிலை.மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன...தொடர்ந்து படிக்கவும் »

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......    
ஆக்கம்: Divya | June 19, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......எப்படி நடந்து கொள்ளவேண்டும்??பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?இதோ உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

Infosys : Campus Placements withdrawn.    
ஆக்கம்: MSV Muthu | June 11, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »


சாதியில் சிக்கிய கார்பரேட் நிறுவனங்கள்! -அழகு பார்த்தும் ஆள் பிடிக்கின...    
ஆக்கம்: நான் கடவுள் | May 23, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்

‘‘சூப்பரா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணத் தெரிஞ்சிருந்தா, அது கழுதையா இருந்தாலும் உடனடியா அப்பாயிண்ட்மென்ட் குடுத்துருவாங்க’’ கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி வேலைக்கு ஆள் எடுக்கின்றன? என்று பேராசிரியர் பெரியர்தாசனிடம் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.நாமும் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்களை நியமனம்...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் தொழில்நுட்ப நிறுவன பரிந்துரைகள்    
ஆக்கம்: இணையக் கடலோடி | May 5, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர/தாவ விரும்புபவர்கள் கவனத்திற்க்கு . சுட்ட விதம் : இ-மெயில் ஃபார்வார்டு் ஆதாரம் : இக்கடா - அக்கடா மீடியா ரிசர்ச் இன்க் . ஐ.டி கம்பெனிகளுக்குள் தாவ / அல்லது புதிதாக சேர விரும்புபவர்கள் கவனத்திற்க்கு . ஐடி கம்பெனிகளில் ஆண் / பெண் விகிதாச்சாரம் . கம்பெனி விகிதாச்சாரம் {ஆண்:பெண்} ரோல்டா ( ROLTA ) 24:1 மாஸ்கான் குளோபல் ( Mascon Global ) 19:1 ஹெச் . சீ . எல்...தொடர்ந்து படிக்கவும் »

உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??    
ஆக்கம்: செல்வம் | May 4, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி.."த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???""Wipro வுல""சம்பளம் எவ்வளவு வரும்???""17000 வரும்.""என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே...தொடர்ந்து படிக்கவும் »

IT-‍யில் அர‌சிய‌ல்    
ஆக்கம்: bashakavithaigal | May 2, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

“என் உயிரினும் இனிய‌,த‌ன் இன்னுயிரையும் பொருட்ப‌டுத்தாம‌ல் க‌டுமையான‌ டெட்லைனில் ப‌ல டெலிவ‌ரிக‌ளை கொடுத்த‌ த‌ங்க‌ த‌லைவ‌ர் பிராஜெக்ட் மானேஜ‌ர் அவ‌ர்க‌ளே,த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தானும் அவ்வ‌ழியென்று கோடு மாறாம‌ல் த‌லைவ‌ரின் இரு கைக‌ளை உய‌ர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீட‌ர் அவ‌ர்க‌ளே,ட‌ப்பாங்குத்து ஆடும் ப‌க்குக‌ளை கும்மாங்குத்து குத்த‌ இர‌வும் ப‌க‌லும் அய‌ராது...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் 28ல் - இன்று மட்டுமல்ல, என்றுமே பாதுகாப்பாகவே பணியில் ஈடுபடுங்க...    
ஆக்கம்: ஆயில்யன். | April 27, 2008, 2:28 pm | தலைப்புப் பக்கம்

பணியிடத்தில் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக தற்போது மாறி வருகிறது.!காலையில் மிகுந்த உற்சாகத்துடன் வேலைக்கு செல்லும் மனிதர் திரும்பவும் அதே உற்சாகத்துடன் திரும்புகையில் குடும்பத்திற்கு மகிழ்ச்சிதானே!பணிக்கு செல்லும் போதும் சென்ற பிறகும் பிறகு திரும்பும்போதும் நாம் ஒன்றை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் நாமாகவே தேவையற்ற ரிஸ்க்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »

வெளிநாட்டில் வேலையா? - சில தெரியாத / புரியாத விஷயங்கள்    
ஆக்கம்: Abdul Malik | April 21, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் சந்தித்த சில புது துபாய்வாசிகளைப் பற்றிய பதிவு இது.மேலும், வேற்று நாட்டில் வேலை தேடும் எத்தனையோ நண்பர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிடவும் இந்தப்பதிவை உபயோகித்துக் கொள்கிறேன்.போன வாரம் புதிதாக இங்கு வேலைக்குச் சேர்ந்த சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்னிடம் கொஞ்சம் மனம் விட்டு...தொடர்ந்து படிக்கவும் »

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்...    
ஆக்கம்: Abdul Malik | April 21, 2008, 1:27 am | தலைப்புப் பக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »

ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்    
ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களாஎனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகங்களை விற்பது - 1    
ஆக்கம்: Badri | April 19, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த...தொடர்ந்து படிக்கவும் »

டைட்டானிக் கப்பல் மூழ்க தரம் குறைந்த ரிவிட்டுகளே காரணம்    
ஆக்கம்: பிரேம்ஜி | April 18, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

தரம் குறைந்த ரிவிட்டுகளை பயன்படுத்தியதால் தான் அது பனிப் பாறையில் மோதியவுடன் உடைந்து கடலில் மூழ்க நேரிட்டதாக இரு ஆராச்சியாளர்கள் திமோத்தி போக்கே மற்றும் ஜெனிபர் மேக் கார்த்தி கூறுகின்றனர். டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இரவில் அது வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பெரும் பனிப்பாறை மீது மோதியது. இதில் கப்பல் உடைந்து, கடல்...தொடர்ந்து படிக்கவும் »

கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நிய...    
ஆக்கம்: புருனோ Bruno | April 18, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் கடந்த வாரத்தில் கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்........செய்தியை கேட்டவுடன் உங்களுக்கு பல வினாக்கள் எழுந்திருக்கும். முக்கியமாகஇது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லைமாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்றுஅப்படி என்றால் மத்திய அரசு...தொடர்ந்து படிக்கவும் »

அன்றும்... இன்றும்...    
ஆக்கம்: Guru | March 30, 2008, 10:44 pm | தலைப்புப் பக்கம்

அன்று:செவ்வாய், 19 ஜூன் 2007பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு:வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளிகளில் சுமார் 8,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவுமூப்பு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.இதில் ஒரு காலி இடத்திற்கு ஒருவர் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் முன்பு இடைநிலை ஆசிரியர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!    
ஆக்கம்: தமிழரங்கம் | March 26, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்! "வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

அப்பாவின் ஓய்வும், உடலுழைப்பு பற்றிய பகிர்தலும்    
ஆக்கம்: திரு | March 20, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்

எழுப்பத்து எட்டு வயதான அப்பா இந்த மாதம் வழக்கமான வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். சுமார் 38 வருடங்கள் ஓடியாடி சிறு முதலாளி ஒருவரின் ரப்பர் தோட்டத்தில் காடுமையான உழைப்பு. முப்பத்தெட்டு வருடங்களுக்கு வாரக்கூலி வேலைக்கு சேர்ந்த நாளைப் பற்றிய நினைவுகளை தொலைபேசியில் குறிப்பிட்ட அப்பாவின் உணர்வை உணர முடிந்தது. உழைப்பு நம் மக்களோடு எவ்வளவு பிணைந்திருக்கிறது. குடும்ப...தொடர்ந்து படிக்கவும் »

விபத்து எப்படி நடக்குது?    
ஆக்கம்: வடுவூர் குமார் | March 18, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

கட்டுமானத்துறையில் எப்படியெல்லாம் விபத்து நடக்குது பாருங்க..ஹூம்!!!...தொடர்ந்து படிக்கவும் »

மென் திறன்களை (soft skills) க் கேட்பது அநியாயம்!    
ஆக்கம்: சரவணன் | March 13, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

சமீப காலமாக ஊடகங்களில் வேலைவாய்ப்புப் பற்றிய செய்திகளில் அதிகம் அடிபடும் சொல் soft skills எனப்படும் மென் திறன்கள். (இதற்கும் ஆங்கில அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர் கூட மென் திறன் போதாதவராகக் கருதப்பட முடியும்.)சரியான முறையில் புன்னகைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவது, விளக்கவுரை (presentation) தருவது, கடிதம் வரைவது என்று ஆரம்பித்து சமயோசிதமாகப்...தொடர்ந்து படிக்கவும் »

போங்கடா நீங்களும் உங்க HR policyயும்    
ஆக்கம்: சந்தோஷ் (aka) Santhosh | March 12, 2008, 1:57 am | தலைப்புப் பக்கம்

சமீபத்துல yahoo இந்தியா நிறுவனத்தில் கணிசமான மக்களை வீட்டுக்கு அனுப்பினாங்க.உலகம் முழுவதும் சுமார் 1000 பேரை யாஹீ வீட்டுக்கு அனுப்பியது. ஆனா இன்னிக்கு oppurtunitiesல பாருங்க ஒரு அரை பக்க விளம்பரம் வேலைக்கு ஆட்கள் தேவைன்னு. என்ன மாதிரியான மனிதவளத்துறையை அந்த நிறுவனம் வெச்சிட்டு இருக்கு? ஆட்குறைப்பு நடந்து ஒரு இரண்டு மாதம் கூட ஆகியிருக்காது அதுக்குள்ள புதியதாக ஆட்கள் தேவைன்னு...தொடர்ந்து படிக்கவும் »

தட்டாமாலை    
ஆக்கம்: வடுவூர் குமார் | March 11, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படங்கள் எனக்கு தெரிந்தவர் மூலம் ஸ்லைட் ஷோ ஆக வந்தது,அதை பிச்சி தேவையான படங்களை உங்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்,அனுபவிங்க.இந்த இடம் இங்கிலாந்து நாட்டில் உள்ளது.பொறியாளர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.மேலேயும் தண்ணி,கீழேயும் தண்ணி,இரண்டிலும் படகு ஓடுது... எப்படி?முழு வியூவும் உள்ள மற்றொரு படம் கீழேதொட்டி மாதிரி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

Batu Kawa- East Malaysia    
ஆக்கம்: வடுவூர் குமார் | March 4, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

இது நாங்கள் கிழக்கு மலேசியாவில் பண்ண ஒரு பால கட்டுமான பணிகளின் படங்களின் தொகுப்பு.போட்டோ பக்கெட்டில் இந்த வசதியை பார்த்ததும் முயன்று பார்க்கலாமே என்று முயற்சித்ததின்...தொடர்ந்து படிக்கவும் »

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க.    
ஆக்கம்: bashakavithaigal | February 26, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க. மென்பொருள் துறையில் துப்புரவு படுத்தும் பணி துவங்கிவிட்டது அதாங்க Layoff எனப்படும் ஆள்குறைப்பு வேலை.பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்பணியை துவக்கி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும்  அடிப்படை அமெரிக்க பொருளாதாரம் படுத்து அங்கிருந்து வரும் பணிகள் சுணங்கி போனதுதான்.ஆள் குறைக்கும் பணி கீழ்கண்ட படிகளில் நிகழ்கிறது 1) consultant அல்லது...தொடர்ந்து படிக்கவும் »

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!    
ஆக்கம்: சம்சாரி | February 25, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி...தொடர்ந்து படிக்கவும் »

Wiproவின் புதுமையான layoff    
ஆக்கம்: சந்தோஷ் | February 21, 2008, 10:45 pm | தலைப்புப் பக்கம்

விப்ரோவில் சுமார் 3 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய நண்பனை நேற்று அழைத்து, நீ முன்பு வேலை செய்த கம்பெனி ஒன்று fake என்று எங்களால் black list செய்யப்பட்டுள்ளது எனவே எங்களை வந்து சந்தியுங்கள் என்று அவனது HRஇடம் இருந்து ஒரு மெயில் வந்துள்ளது.அதற்கு அவன் அப்படி எல்லாம் இல்லை, நான் கண்டிப்பாக வேலை செய்தேன், என்னுடைய appointment orderஜ நீங்கள் என்னுடைய அலுவலக முகவரிக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »

பன்னி மேய்க்கலாம்    
ஆக்கம்: bashakavithaigal | February 15, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு சொல் பிராந்திய மனப்பான்மை. இது அரசியலில் மட்டுமல்ல IT-யிலும் உண்டு.சிபாரிசு கடிதங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை இன்னும் வராவிட்டாலும் பணியில் செர்ந்த பிறகு கிடைக்கும் மரியாதையில்,முக்கியத்துவத்தில் அவை காட்டப்படுவதுண்டு.பொதுவாக  இந்திய மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

நாங்களும் தொழிலாளர்கள்தான்.....    
ஆக்கம்: Sarangan Rajamanickam | February 15, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

நான் சிறு வயதாக (அதாவது பன்னிரண்டு - பதிமூன்று வயது.....நான் இன்னமும் இருபத்தி மூணு வயசு சின்ன பையன்தான்...:-) ) இருக்கும் பொழுது தொழிற்சங்கங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதுவும் ஊதிய உயர்வு கேட்டும், சரியான ஊதியம் கேட்டும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினால், "தொழிலின் முதலாளி இவ்வளவு சம்பளம்தான் தர முடியும் என்கிறார்.. இவர்களுக்கு விருப்பம் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

படைப்பாளிகள்    
ஆக்கம்: மா சிவகுமார் | February 13, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10 செகண்டுகளுக்குள் ஓடி முடித்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் அந்த பத்து விநாடிகள் மட்டும்தான் உழைத்தாரா?பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து...தொடர்ந்து படிக்கவும் »

Lay Off - சரியா தப்பா?    
ஆக்கம்: SurveySan | February 6, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

Lay Off என்பது அமெரிக்க வாழ்வில் ரொம்ப சாதாரணமான விஷயமாயிடுச்சு.2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):Layoff is the termination of employment of an employee or (more...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் பனிக்காடு ( Red Tea )    
ஆக்கம்: ஆழியூரான். | January 30, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்

தெருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..?கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »

சாலை தடுப்புச்சுவர்    
ஆக்கம்: வடுவூர் குமார் | January 25, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.இந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

வேலைக்கு போகும் பெண்கள்    
ஆக்கம்: பேய்க்குட்டி | January 24, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்

1. உடை விடயத்தில் மிக மிக கன்சர்வேடிவாக இருக்க வேண்டும், சக ஊழியர்களின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்க கூடாது. பேண்ட்ஸ், நீள டாப்ஸ், சுடிதார் போன்றவை பெஸ்ட்.2. ஸ்கர்ட், ஷார்ட்ஸ் இவை பெரிய No No.3. நிமிர்ந்து அமர வேண்டும் கூன் போடக்கூடாது, மேலதிகாரி பேசும் போது அவரை கவனிக்க வேண்டும்4. எந்த காரணத்தைக்கொண்டும் வேலை இடத்தில் அத்து மீறிய flirting கூடாது, ஸ்டட்ஸின்படி தன் அழகை கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

கற்றது கணிப்பொறியியல்(3)    
ஆக்கம்: bashakavithaigal | January 12, 2008, 4:12 am | தலைப்புப் பக்கம்

IT துறையில் முதல் வேலை வாங்குவது பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம். ஏன் எனில் IT-யில் வேலை வாங்குவது மிகவும் எளிது ஆனால் மிக கடினம்(வரும்………….. ஆனா வராது!!!!!!) இரண்டு முறைகளில் வேலை வாங்குபவர்கள் உண்டு Campus Interview:      நீங்கள் reputed college-ல் படித்தவர்களானால் ,உங்கள் கல்லூரியில் campus interview உண்டு என்றால் தப்பித்தீர்கள் இல்லை என்றால் ஒரு வேலை வாங்குவதற்குள் கிட்னி இரண்டும் இடம்...தொடர்ந்து படிக்கவும் »

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்    
ஆக்கம்: Varun | December 29, 2007, 5:57 am | தலைப்புப் பக்கம்

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

வாசிப்பை நேசிப்போம்    
ஆக்கம்: வடுவூர் குமார் | November 27, 2007, 7:11 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கையில் தமிழ் வாசிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்த வேண்டி கல்வி அமைச்சு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.அதை...தொடர்ந்து படிக்கவும் »

விடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)    
ஆக்கம்: பாரி.அரசு | November 21, 2007, 12:12 am | தலைப்புப் பக்கம்

விடுமுறை...1விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)முந்தைய...தொடர்ந்து படிக்கவும் »

UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை!    
ஆக்கம்: குசும்பன் | November 13, 2007, 1:50 am | தலைப்புப் பக்கம்

1) விசா2) சம்பளம்விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா)...தொடர்ந்து படிக்கவும் »

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)    
ஆக்கம்: பாரி.அரசு | November 12, 2007, 9:09 pm | தலைப்புப் பக்கம்

விடுமுறை...1விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில்...தொடர்ந்து படிக்கவும் »

பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........    
ஆக்கம்: கிராமத்தான்............. | November 2, 2007, 1:45 am | தலைப்புப் பக்கம்

இங்கே பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........1. அரசாங்க ஊழியர் மாதிரி நாங்க எட்டுமணி நேரமா வேலை பார்க்கிறோம்?2. அதனால எங்களுக்கு mental stress வருது. வார கடைசியில் enjoy பண்றோம் இதுல என்ன தப்பு?சரி எதுக்கு 10-12 மணி நேரம் வேலை பார்க்குறீங்க...எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்க்கவேண்டியதுதான. ஏன்னா 16 மணி நேரம் அதாவது 2 ஆள் வேலைய உங்கிட்ட கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »

BPO பணியாளர்களும், மனித உரிமைகளும்.    
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 12, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்த தொழில்நுட்ப கல்வியும் பெற்றிருக்க வேண்டியதில்லை. நுனிநாக்கு ஆங்கிலமும் சிறிதளவு...தொடர்ந்து படிக்கவும் »

அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்    
ஆக்கம்: skcsknathan001 | September 11, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதே தொழிலை தனிப்பட்ட முறையிலும் செய்யத் தடை விதிக்க வேண்டும். அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதே தொழிலை ஒருவர் தனியாராக செய்தால்...தொடர்ந்து படிக்கவும் »

தொழில்    
ஆக்கம்: சத்யராஜ்குமார் | September 10, 2007, 6:48 am | தலைப்புப் பக்கம்

ஒன்றிரண்டு சிறு தொழில்களில் கால் வைத்திருப்பதால் நண்பருக்கு நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. வீட்டை சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். நிறுவனத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 11    
ஆக்கம்: துளசி கோபால் | August 20, 2007, 8:49 pm | தலைப்புப் பக்கம்

வீட்டு வேலை தொடங்கி 2 மாசம் முடிஞ்சிடுச்சு! மத்தியானம் போனேன். கூரையெல்லாம் ஃப்ரேம் போட்டாச்சு. நாளைக்கு ஃபேஷியா fascia போடறவங்க வர்றாங்களாம். வீட்டுச்சுவரும் கூரையும் இணையும்...தொடர்ந்து படிக்கவும் »

அவுட்சோர்சிங் - (வங்கி) நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 20, 2007, 7:24 am | தலைப்புப் பக்கம்

பிரிட்டனில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள விதவைக்கு வங்கிப் பணி முக்கியமா, மலேசியாவிலோ, இந்தோனேசியாவிலோ குடும்பத்தில் வருமானத்தை ஈட்ட சக்தி உள்ள ஒரே நபரான இளம்...தொடர்ந்து படிக்கவும் »

திரு.குமரன் அவர்களின் இடுக்கைக்கு ஒரு பதில்    
ஆக்கம்: சிவபாலன் | August 3, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

PAMBAN BRIDGE, Tamil Nadu, India.திரு.குமரன் அவர்கள் "இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயரா?    
ஆக்கம்: ஆமாச்சு | July 29, 2007, 8:04 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு பெரும்பாலான நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு விஷயம்! நாங்கள் ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயர்.. அட இதுக்கு அர்த்தம் என்ன? தகுதியும் திறமையும் ...தொடர்ந்து படிக்கவும் »

சில குறிப்புகள் - மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்    
ஆக்கம்: மா சிவகுமார் | July 19, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க....தொடர்ந்து படிக்கவும் »

MNC யில் வேலை பார்ப்பது தவறா?    
ஆக்கம்: கவிதா|Kavitha | June 20, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ANEW (Association for Non-traditional Employment for Women)    
ஆக்கம்: bsubra | June 12, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

சேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி ந. ஜீவா முன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள்...தொடர்ந்து படிக்கவும் »

உண்மையான சூப்பர் ஸ்டார்    
ஆக்கம்: ஜெஸிலா | June 12, 2007, 7:47 am | தலைப்புப் பக்கம்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய...தொடர்ந்து படிக்கவும் »

இருவகை மேலாளர்கள் - (ஒரு நிமிட மேலாளர் பகுதி 2)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | May 6, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். ***இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

State of Tamil Nadu Library System - Books, Buyers, Publishers: Backgr...    
ஆக்கம்: bsubra | May 2, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

நூலகரில்லா நூலகங்கள்! எம். முத்துச்சாமி “”நூலகரில்லா நூலகங்கள் பூசாரியில்லாத கோயில்கள்”. ஒரு துப்புரவுப் பணியாளரால் எப்படி ஒரு கோயிலைச் சிறப்பாக...தொடர்ந்து படிக்கவும் »

IBM - தகவல் தொழில்நுட்ப பணியிடங்கள்    
ஆக்கம்: செந்தழல் ரவி | April 30, 2007, 5:21 am | தலைப்புப் பக்கம்

IBM நிறுவனம் பற்றி சொல்ல அதிகம் இல்லை என்றாலும் ஏசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய ரீஜியனில் இந்த ஆண்டு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி (Q1 - 2007 : 8 சதவீத லாபம் 1.8 பில்லியன் டாலர்கள்), அதன் க்ளோபல்...தொடர்ந்து படிக்கவும் »

18 Ways to Stay Focused at Work    
ஆக்கம்: Dave Cheong | August 13, 2006, 7:29 pm | தலைப்புப் பக்கம்

Over the years I have worked at many client sites and a variety of office layouts. On one project in particular, we had as many as 80 people in a project team, seated via an open plan arrangement. It was pretty difficult trying to stay focused in an environment like this. These days, the projects I’m on are typically smaller, but there are still a number of distractions which frequently interrupt my working groove. So what are some of the things we can do to minimise such interruptions...தொடர்ந்து படிக்கவும் »