மாற்று! » பகுப்புகள்

நிகழ்படம் 

Bollywood on Ice    
ஆக்கம்: Radha Sriram | February 23, 2010, 3:30 pm | தலைப்புப் பக்கம்

ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியமானது.அமெரிக்காவின் மெரில் டேவிசும் சார்லி வைட்டும் நம்மூர் பாட்டுகளுக்கு ஸ்கேட் செய்தது சுவையாக...தொடர்ந்து படிக்கவும் »வெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்    
ஆக்கம்: கலையரசன் | October 15, 2009, 5:00 am | தலைப்புப் பக்கம்

லாவோஸ், உலகில் அதிகமானோரால் அறியப்படாத அந்த நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல வருடக்கணக்காக தொடர்ந்து குண்டுவீசினார்கள். உலகில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான குண்டுகள் லாவோஸ் மீது போடப்பட்டன. ஊடகங்களின் கண்களைக் கட்டி நடந்த யுத்தம் அது. அதனால் அயலில் உள்ள வியட்நாம் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்த அளவிற்கு லாவோஸ் பற்றி யாரும்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு அசத்தலான சாதனை    
ஆக்கம்: பிரேம்ஜி | September 4, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்

நான்கு சக்கரங்களில் கார் ஓட்டுவதே சிலருக்கு சாதனையாக இருக்கும் போது இங்கு Renault கார் குழு இரண்டே இரண்டு சக்கரங்களில் அதுவும் 16 கார்கள் ஒருசேர ஒரே சமயத்தில் ஒட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை சில வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டாலும் இப்போதும் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்ப் போராட்டம்    
ஆக்கம்: கண்மணி | August 29, 2009, 9:04 am | தலைப்புப் பக்கம்

தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.மின்னஞ்சலில் வந்த இந்தக் குறும்படம் ஏற்கனவே வலையில் உலா வந்ததாக...தொடர்ந்து படிக்கவும் »


('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | August 7, 2009, 6:11 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

வாவ்! இந்த பெண் வரைவது என்ன?    
ஆக்கம்: பிரேம்ஜி | August 3, 2009, 4:17 am | தலைப்புப் பக்கம்

நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை...தொடர்ந்து படிக்கவும் »

ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாது    
ஆக்கம்: G3 | June 17, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று என் சொந்த பிள்ளையும் அறியாது அதை தந்தவன் யாரென்றுஎனக்குள் அழுது ரசிக்கின்றேன்இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று மலையில் வழுக்கி விழுந்த நதிக்குஅடைக்கலம் தந்தது கடல் தானேதரையில் வழுக்கி விழுந்த கொடிக்குஅடைக்கலம் தந்தது கிளை...தொடர்ந்து படிக்கவும் »


உயிரை உலுக்கிய குறும்படம்    
ஆக்கம்: சேவியர் | May 8, 2009, 6:53 am | தலைப்புப் பக்கம்

  வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர். ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை...தொடர்ந்து படிக்கவும் »

ஜப்பானியர்களின் ரஜினி மோகம்    
ஆக்கம்: மருதநாயகம் | April 5, 2009, 2:16 am | தலைப்புப் பக்கம்

நிச்சயமாக இது அன்பால சேர்ந்த கூட்டம் தான். இந்த வீடியோவை அறிமுகப்படுத்திய நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோ    
ஆக்கம்: வின்சென்ட். | April 4, 2009, 3:40 pm | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள்....தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை சிக்கல்-பெங்களூருவில் இன்று படம் திரையிடல்    
ஆக்கம்: சோமி | March 14, 2009, 8:15 am | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப்படம் இன்று(14.3.2009) பெங்களூருவில் திரையிடப்படுகின்றது.இரண்டு நாள் இலங்கை சிக்கல் தொடர்பான படங்கள் பெங்களுருவில் உள்ள படஸ்ரேரியன் பிக்சஸ் சார்பில் குயின் வீதியில் உள்ள விவசாய தொழில்நுட்ப மையத்தில் இந்த திரையிடல் நடைபெறுகிறது.4.30 மணீக்கு ஆரம்பமாகிறது. தொடர்ந்து கலந்துரையாடலும் இரவு 7 மணிக்கு எரியும் நினைவுகள் படமும் எரியும் நினைவுகள்...தொடர்ந்து படிக்கவும் »

உங்களிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்    
ஆக்கம்: triplicani | March 5, 2009, 7:37 am | தலைப்புப் பக்கம்

இன்று ரொம்ப நாளைக்கு பிறகு ஆர்குட் தளத்திற்கு சென்றிருந்தேன். அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே சென்று, என்னுடைய நண்பர் ஒருவரின் பக்கம் சென்றடைந்தேன். அங்கே ஒரு கேள்வி. உங்களிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று. என் மனதில் உடனே தோன்றிய எண்ணம், ”வரவு என்று வைத்துக் கொள்வேன், பிறகு என் தினசரி செலவில் அதை உபயோகிப்பேன்”. ...தொடர்ந்து படிக்கவும் »


இலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்    
ஆக்கம்: கலையரசன் | February 23, 2009, 3:37 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடக்கும் போரை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றது இலங்கை அரசு. புலிகள் தமக்கு விடுதலைப் போராளிகள் என்கின்றனர் தமிழர்கள். "ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைபோராளி" என்ற தத்துவத்தில் இருந்து, இலங்கைப் பிரச்சினையை அலசுகிறார் மேற்கத்திய ஊடகவியலாளர் Phil Rees (Al Jazeera). Dining with terrorists - Divided Island - 21 Feb 09 - Part 1Dining with terrorists - Divided Island - 21 Feb 09 -...தொடர்ந்து படிக்கவும் »மரணப்பொறிக்குள் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் (வீடியோ)    
ஆக்கம்: கலையரசன் | January 31, 2009, 2:39 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகையில், பொது மக்களின் உயிர் இழப்புகள் அதிகரிக்கின்றன. இது குறித்து, உலகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல; மனிதநேய அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள், ஊடகங்கள் என்பனவும் தமது அனுதாபங்களை பல்வேறு வழிகளிலும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஊடகங்கள் தயாரித்தளித்த, பக்கச் சார்பற்ற செய்தி அறிக்கைகள் சில இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன....தொடர்ந்து படிக்கவும் »

"முட்டாள் அமெரிக்கா!" - ஆவணப்படம்    
ஆக்கம்: கலையரசன் | January 31, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க மாணவர்களின் புத்திசாதுர்யம், திறமை, கல்வித்தகமை என்பன மிக மோசமாக உள்ளன. பிற நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவாக சித்தியடைகின்றனர். வறிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூட, அமெரிக்கர்களை விட விவேகமானவர்களாக உள்ளனர். வகுப்பறைகளில் ஒழுங்கீனம் நிலவுகின்றது. ஆசிரியர்களால் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆசிரியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை அரச பயங்கரவாதம் குறித்து பாடகி மாயா பேசுகிறார்    
ஆக்கம்: கானா பிரபா | January 31, 2009, 3:50 am | தலைப்புப் பக்கம்

இலங்கை அரச பயங்கரவாதம் குறித்து பாடகி மாயா அமெரிக்க தொலைக்காட்சியின் பேட்டியில் சொல்கின்றார். வீடியோ இணைப்பு...தொடர்ந்து படிக்கவும் »

ராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்    
ஆக்கம்: கலையரசன் | January 30, 2009, 11:08 pm | தலைப்புப் பக்கம்

அல் ஜசீரா தொலைகாட்சி, இலங்கையில் நடக்கும் தமிழின விரோத போர், மற்றும் ஈழத்தமிழர் படும் துன்பங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வரும் குறிப்பிடத்தக்க சர்வதேச ஊடகமாகும். ராமேஸ்வரம் அகதிகளின் அவலத்தை நேர்கண்ட ஆவணப்படம் ஒன்றை அண்மையில் அல் ஜசீரா ஒளிபரப்பியது. Those who’ve been able to escape the fighting in Sri Lanka face new hardships. Many leave everything behind, in search of safety in neighbouring India. Thousands of refugees have attempted to make the dangerous voyage from...தொடர்ந்து படிக்கவும் »


பாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்    
ஆக்கம்: கலையரசன் | January 10, 2009, 9:35 am | தலைப்புப் பக்கம்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூத காலனியவாதிகளால் பாலஸ்தீன நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு, எஞ்சியவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் அவலநிலையை பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் John Pilger ஒரு முழுநீள ஆவணப்படமாக பதிவுசெய்துள்ளார். உலக வல்லரசு அமெரிக்காவை தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்ட இஸ்ரேலின்...தொடர்ந்து படிக்கவும் »


தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை    
ஆக்கம்: savetamil | December 15, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் II        ...தொடர்ந்து படிக்கவும் »கடலோரக் காற்று - தமிழீழ முழு நீளத்திரைப்படம்    
ஆக்கம்: கொழுவி | December 7, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்

2002 இல் வெளியான இத்திரைப்படம் ஈழத்து கடலோர மக்களின் துயர் மிகு வாழ்வினையும் மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுகளையும் போராளிகளின் கலகலப்பு மிக்க உணர்வு மிக்க வாழ்வினையும் இயல்பாக...தொடர்ந்து படிக்கவும் »எழுத்தாளர் சாரு நிவேதிதா உடன் நளினி ஜமீலா-வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | October 7, 2008, 10:16 pm | தலைப்புப் பக்கம்

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் அவற்றை பற்றி கீற்று இணையத்தில் வந்த விமர்சனத்தை பார்க்க......தொடர்ந்து படிக்கவும் »
boneyM-ஒரு இசை அட்டகாசம் -வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | September 17, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

இந்த boneyM திரை இசை படம் 70 களில் யாழில் திரையிட்ட போது...தொடர்ந்து படிக்கவும் »
கனியன்    
ஆக்கம்: வடுவூர் குமார் | September 2, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

கனியன் - இவர் நம்மைப்போல் தமிழில் ஒரு பிளாக்கர் வைத்துள்ளார்,பிறர் பதிவுகளை படிப்பதோடு சரி,பின்னூட்டம் எல்லாம் அவ்வளவாக போடாததால் பலருக்கு அவரைப்பற்றி தெரியாது.இவரின் அறிமுகம் எனக்கு சில வருடங்கள் ”முத்தமிழ் மன்றம்” மூலமாகத்தான் கிடைத்தது.அவரும் சிங்கையில் இருந்ததால் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கோண்டோம் ஆனால் பேசியதோ ஒரே ஒரு முறை தான்,அதுவும் சுமார் 1.5...தொடர்ந்து படிக்கவும் »

பெரியாரின் வானொலி பேட்டியும் பொதுக்கூட்ட உரையும் -ஒலிப்பதிவு    
ஆக்கம்: சின்னக்குட்டி | August 31, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்

பெரியாரின் வானொலி பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும் கும்பகோணம் பொதுக்கூட்ட உரையைக் கேட்க இங்கே அழுத்தவும் காரைக்குடி பொதுக்கூட்ட உரையை கேட்க...தொடர்ந்து படிக்கவும் »

Kaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொரலு, கலக்கராபா!    
ஆக்கம்: SurveySan | August 20, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

"America got talent"னு ஒரு ப்ரோக்ராம இங்க போடராங்க. இந்த வருஷம், இந்த போட்டியில் பங்கு பெறும் Kaitlyn செம கலக்கல்.பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி, "Are you from Newyork?"னு கேட்டதுக்கு"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க. தொடர்ந்து வரும் பாடலும், ஜூப்பர்.~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~பி.கு: என் முந்தைய ரூம் போட்டு யோசிக்கராங்க பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!    
ஆக்கம்: நா.கண்ணன் | August 18, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம்....தொடர்ந்து படிக்கவும் »


''லவ் மேரேஜ்'' அமெரிக்க யாழ்ப்பாண பெண் எழுத்தாளரின் நா...    
ஆக்கம்: சின்னக்குட்டி | August 5, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

"லவ் மேரேஜ்"( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல், இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக்கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்பவருமான, வாசுகி கணேஷானந்தன் என்ற இளம், பெண் எழுத்தாளர் இந்த கதையை...தொடர்ந்து படிக்கவும் »


சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை    
ஆக்கம்: கானா பிரபா | August 2, 2008, 3:04 pm | தலைப்புப் பக்கம்

சுப்ரமணியபுரம் பார்த்து முடித்தேன். எதிர்பார்ப்புக்கும் மேலாகச் சிறப்பானதொரு படைப்பாக இருந்தது. Coffee with Anu வில் "சுப்ரமணியபுரம்" குழுவின் நிகழ்ச்சி வந்திருந்தது. அதில் இயக்குனர் சசிகுமார் தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய "Aadavari Matalaku Ardhalu Verule" படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்த ஸ்வாதியின் நடிப்பால் கவரப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லியிருந்தார். அந்தப் படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

குசேலன் - கண்ணொளிக்காட்சிகளுடன் விமர்சனம்    
ஆக்கம்: மாயா | August 1, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்

முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் ஆனால் இப்ப நாடு கடந்ததால கொஞ்சப்பேர்தான் (கிட்டத்தட்ட 10 பேர் ).நாடு மாறினாலும் Super Star படம் என்பதால காசைக்கூடப்பார்க்காமல் போனம் கிட்டத்தட்ட 6£ செலவாச்சு :( தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை என்டு சொல்லலாம் சரி சரி படத்துக்கு வருவம் . படத்தில நான் சொல்லுறதுக்கு பெரிசா ஒன்றுமில்லை...தொடர்ந்து படிக்கவும் »

பிடித்த ரஜினி பத்து...!    
ஆக்கம்: கானா பிரபா | July 31, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

மனசை இலேசாக்கும் படைப்புக்கள் மட்டுமன்றி, பாரமாக இறங்கும் பாத்திரங்களாகவும் நடித்த ரஜினிகாந்த்தின் படங்களில் எனக்குப் பிடித்த பத்துப் படங்கள் இவை. மனம் சஞ்சலப்படும் வேளையில் ரஜினியின் நகைச்சுவை கலந்த படங்கள் அருமருந்து. கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் மலாக்கா நகர் போன போது ஒரு வீடியோக்கடையின் கண்ணியில் தென்பட்ட ரஜினியின் அழகான வால்பேப்பரை அப்படியே என் கமராவில்...தொடர்ந்து படிக்கவும் »

ரொபின் ஓஃப் ஷேர்வூட்    
ஆக்கம்: மயூரேசன் | July 24, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா??? லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

சத் சித் ஆனந்தம்    
ஆக்கம்: Keerthi | July 24, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீ ஸ்ரீ செல்வம் சித்தர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் "தி ஹிந்து டெம்பிள் ஓஃப் ஜார்ஜியா" என்ற கோயிலை நடத்தி வந்தவர்.Namasthe Swamiji Thanks for coming in my life. Myself and my husband without getting your blessings from the picture, I have got from Siddhi Times Magazine, never go to Job. Every day is an interesting day in our life after your DARSHAN We have decided that we are going to have your name for our son , which I am expecting on Nov28th 2008 Thanks Swamijiஇப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

எங்க ஸ்டைல் சோதனை!!!    
ஆக்கம்: சுரேகா.. | July 24, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க!  அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!   இந்த வீடியோவைப்பாருங்களேன்...!நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்?நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல்...தொடர்ந்து படிக்கவும் »

Home Video    
ஆக்கம்: Keerthi | July 23, 2008, 11:53 pm | தலைப்புப் பக்கம்

இப்படி கண்டதையெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோமே.. ஒரு தர்மத்துக்கு வீடியோ எடுத்தால் என்ன, என்று ஷண நேரத்தில் உதித்த ரோசனையின் விளைவுதான் நீங்கள் மேலே பார்த்தது.உப்பு சப்பு எதுவும் இல்லாமல் டல்லாக ஒரு வீடியோ.. ஆனால் இது எடுப்பதற்கு, எடுத்து ஒட்டி, வெட்டி, பாட்டு போட்டு என்று கொஞ்சம் வேலை வாங்கியது. ரொம்ப பெரிய வேலையில்லை என்றாலும், இதில் முக்கியமான விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »

கறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்    
ஆக்கம்: கானா பிரபா | July 23, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

ஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி.துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத்...தொடர்ந்து படிக்கவும் »


நெல்சன் மண்டேலா - 90    
ஆக்கம்: கானா பிரபா | July 18, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர்...தொடர்ந்து படிக்கவும் »மலையாளம் பறயும் கமல்ஹாசன்    
ஆக்கம்: கானா பிரபா | June 27, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

அவரின் நடிப்புலக ஆரம்பத்தில் நிறைய மலையாளப் படங்களில் நடித்திருத்த காரணத்தினாலோ என்னவோ மலையாள சினிமா உலகு மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற மகாநதி, ஹேராம் திரைக்கதையும் மலையாளத்தில் நூலாக வெளியிடப்பட்டபோது தன் ஓய்வுகாலத்தைக் கேரளாவில் கழிக்க வேண்டும் என்ற ஆசையை...தொடர்ந்து படிக்கவும் »


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008    
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 24, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் - II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை...தொடர்ந்து படிக்கவும் »


SONG OF சிலோன் 1934-வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | June 23, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

இந்த விவரணச்சித்திரம் brussel அந்த காலம் நடந்ந திரைபட விழாவில்...தொடர்ந்து படிக்கவும் »

மாற்றி அடி - Reverse Sweep - கெவின் பீட்டர்சன்    
ஆக்கம்: வினையூக்கி | June 18, 2008, 1:05 pm | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக்...தொடர்ந்து படிக்கவும் »

புஷ்ஷாவதாரம் - couldn't resist :)    
ஆக்கம்: SurveySan | June 18, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

அருமையான டயலாக்ஸ்.கவனிச்சுக் கேளுங்க.இது கலக்கல். ரியல் புஷ் பக்கத்துல, அவதார புஷ். கலக்கியிருக்காரு. Will Farrelன் கிண்டல் இது.இது ரியல் அவதாரம், கொஞ்சம் எடிட்டட். சூப்பரா பண்ணியிருக்காங்க.ரியல் புஷ் - நல்ல காமெடி.இதில் புஷ், தன்னைப் பற்றி வரும் கிண்டல்கள் பரவாயில்லை, தான் ஒண்ணும் அதை பெருசா எடுத்துக்கலைன்னு சொல்றாரு. தொடர்ந்து வரும்,கிண்டல்கள்ள, முக்கியமா, 3:40 நிமிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »


கமல் ஹாஸ்யம் 10    
ஆக்கம்: கானா பிரபா | June 13, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

கமல்ஹாசனின் சீரியஸ் நடிப்புக்குப் பல உதாரணங்கள் போல, நகைச்சுவை நடிப்பிலும் அதீத ஈடுபாடு கொண்டு பல படங்களில் நடித்தவர். கிரேசி மோகன் வசனக் கூட்டணியில் மிகவும் அதிகமான படங்களில் நடித்த நட்சத்திரமும் இவரே. நடிகர் கமல்ஹாசனின் நகைச்சுவைப் பாத்திரப் படைப்புக்களில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.புன்னகை மன்னன் (1986)கதாபாத்திரம்: சாப்ளின் செல்லப்பாமைக்கேல் மதன காமராஜன்...தொடர்ந்து படிக்கவும் »

கமலைப் பற்றி - சேரன், கிச்சா, திருமா, மதன்    
ஆக்கம்: SurveySan | June 13, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்

ஜூடா இருக்கு. பாருங்க.தசாவதாரத்தைப் பாக்க தூண்டுதலா அமையலாம் :)இத...தொடர்ந்து படிக்கவும் »

சயின்ஸ் என்ஸ்பரிமெண்ட்ஸ்    
ஆக்கம்: இம்சை | May 28, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்

உங்க வீட்டு குட்டீஸ்க்கு இதை...தொடர்ந்து படிக்கவும் »

என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(    
ஆக்கம்: கிரி | May 26, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

இந்த வீடியோ காட்சி மனிதர்கள் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இனி வரும் காலங்களை நினைத்து பயமாக இருக்கிறது, இவர்களின் இந்த நிலை பின்னாளில் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது மனிதர்கள் மனிதாபிமானம் என்ற ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »


தமிழ் பேச்சாளர்கள்.    
ஆக்கம்: வடுவூர் குமார் | May 25, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.மீதியை நகர் படத்தில் காணலாம். ...தொடர்ந்து படிக்கவும் »தமிழிசை - புது அனுபவம்    
ஆக்கம்: செயபால் | May 20, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடக சங்கீதம் எங்களில் பலருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம், பல பாடகர்கள் இலங்கை வானொலியில், ஒரு குறிப்பிட்ட சேவையில், "தரி னி னினி னானா னானா" என்று இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பதால் தொடங்கிய சில வினாடிகளில் வானொலியை நிப்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

ஹைதராபாத் ஏர்போர்ட்டும் நம்ம பெருமூச்சும்    
ஆக்கம்: SurveySan | May 20, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத் ஏர்போர்ட்டு சூப்பரா இருக்காமே? பயலுவ சொன்னானுவ.நம்மளதும் (சென்னன) பரவால்ல. போன வருஷம் வந்த போது ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. சுத்த பத்தமாத்தான் வச்சிருந்தாங்க. முத்திரை குத்தர சிடுமூஞ்சிகள் சிலதைத் தவிர, எல்லாம் சுகமே.ஆனா, இப்படியே ரொம்ப நாளைக்கு தாங்காது. புச்சு சீக்கிரம் கட்டியாகணும். தெற்காசியாவிலேயே நீண்ண்ண்ண்ட ரன்வேயாம்:ஏழு மாடி உள்தளமாம்:ஏ.ஆரின்...தொடர்ந்து படிக்கவும் »

டான்ஸ் ஆடிய ஜெ!    
ஆக்கம்: இவன் | May 20, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

கோடை விடுமுறையை கொண்டாட கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அங்கு படுகர் இன மக்களுடன் மகிழ்ச்சியுடன்...தொடர்ந்து படிக்கவும் »

உணவைத் தேடி    
ஆக்கம்: வடுவூர் குமார் | May 17, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு யோகன் பாரீஸ் ஒரு பதிவை இங்கு போட்டிருந்தார்.சற்று முன் இந்த நகர் படத்தை பார்க்கும் போது அது தான் ஞாபகம் வந்தது அதை நீங்களும் பாருங்களேன்.Searching For Food - For more of the funniest videos, click hereகுழந்தைகள் உலகில் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...    
ஆக்கம்: இரண்டாம் சொக்கன்...! | May 13, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து...தொடர்ந்து படிக்கவும் »

காக்க காக்க- செம்ம காமெடி வீடியோ    
ஆக்கம்: Thamizhmaangani | May 6, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!part 1part...தொடர்ந்து படிக்கவும் »
தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்    
ஆக்கம்: பிரேம்ஜி | April 28, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

இரண்டாவது பாடலில் பாட்டியாக வருவது...தொடர்ந்து படிக்கவும் »


தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள்    
ஆக்கம்: குட்டிபிசாசு | April 26, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள். கீழேயுள்ள படத்துண்டு "அதிசியப்பிறவி" படத்தில் வருவது ஆகும்.இது வெளிநாட்டினரின் உருவாக்கிய படத்துண்டு (முடியும் வரைபாக்கவும்!...தொடர்ந்து படிக்கவும் »


இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்    
ஆக்கம்: செல்வராஜ் | April 25, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »

MS Paint டில் மோனலிசா ஓவியம் வரையலாம்    
ஆக்கம்: பிரேம்ஜி | April 24, 2008, 11:35 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் Paint எனும் சாதாரண பட வடிவமைப்பு மென்பொருள் மூலம் ஜேசன் என்பவர் மோனலிசா ஓவியத்தை வரைகிறார். Time Lapse Videography முறையில் இந்த சலனப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் வரைந்து முடித்துள்ளார்.(சலனப்படம் சிறிது சிறிதாக தரவிறக்கம் ஆவாதால் முழு படமும் தெரிய சிறிது நேர...தொடர்ந்து படிக்கவும் »