மாற்று! » பகுப்புகள்

நலவாழ்வு 

The Simplest Diet for Lean Fitness    
ஆக்கம்: Leo | January 26, 2011, 6:40 pm | தலைப்புப் பக்கம்

Post written by Leo Babauta. I’m in the best shape in my life. I’m incredibly happy to say that. For years (as many of you know) I was in terrible health — I was overweight and sedentary and addicted to junk food and a smoker and overworked. Today after more than five years of living healthy I am about 65 pounds lighter. I’m leaner than I’ve been since probably high school with the same pants size as I had in high school (31 inches) — while being much stronger than I was back then....தொடர்ந்து படிக்கவும் »

பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 28, 2010, 12:01 am | தலைப்புப் பக்கம்

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பதுபோல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா...தொடர்ந்து படிக்கவும் »

க‌ர்‌ப்ப கால மச‌‌க்கை‌க்கு ஏ‌ற்ற நார‌‌த்த‌ங்கா‌ய்    
ஆக்கம்: (author unknown) | April 22, 2010, 8:03 am | தலைப்புப் பக்கம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைள நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப...தொடர்ந்து படிக்கவும் »

கோடை‌க்கே‌ற்ற மாது‌ள‌ம் பழ‌ம்    
ஆக்கம்: (author unknown) | April 22, 2010, 8:02 am | தலைப்புப் பக்கம்

மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொட‌ர்‌ந்து ஏ‌ற்படு‌ம் விக்கல் உடனே நிற்கும். ஏதேனு‌ம் காரண‌த்‌தி‌னா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்தாம‌லோ, உட‌லி‌ல் ‌நீ‌ர்‌த்த‌ன்மை குறை‌ந்த அ‌திக தாக‌ம் எடு‌க்கு‌ம் போதோ மாதுள‌ம் பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடியாக தாக‌ம் த‌‌ணியு‌ம். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உட‌ல் குளிர்ச்சியடையும்....தொடர்ந்து படிக்கவும் »

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்    
ஆக்கம்: மு.வி.நந்தினி | March 31, 2010, 3:17 am | தலைப்புப் பக்கம்

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »

Rural MBBS என்னும் பித்தலாட்டம்    
ஆக்கம்: புருனோ | February 21, 2010, 1:08 pm | தலைப்புப் பக்கம்

பொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம் ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்படுவதின் சாதகங்களும் ...    
ஆக்கம்: புருனோ | February 20, 2010, 5:42 am | தலைப்புப் பக்கம்

தற்சமயம் மத்திய அரசு மற்றும் சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் பண்ண கூடாது. ஆனால் அங்கு ஊதியம் அதிகம் உதாரணமாக தனியாக பிராக்டிஸ் அனுமதி இல்லாத மாநிலங்களில் பேராசிரியர் என்றால் மாதம் 1.25 முதல் 1.5 லட்சம் உதவி பேராசிரியர் 60,000 முதல் 70,000 தமிழகத்தில் பேராசிரியர் என்றால் மாதம் 60,000 முதல் 70,000 உதவி பேராசிரியர் 30,000 முதல் 45,000 தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி...தொடர்ந்து படிக்கவும் »

‌விய‌ர்வையை வெ‌ளி‌யிடு‌ம் ‌சுர‌ப்‌பிக‌ள்    
ஆக்கம்: (author unknown) | February 12, 2010, 8:42 am | தலைப்புப் பக்கம்

உட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌ந்தே ‌தீரு‌ம் எ‌ன்று உறு‌தியாக சொ‌ல்‌கி‌ன்றன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள். ந‌ம் உட‌லி‌ல் வ‌ெ‌ப்ப‌ம் அ‌திகமானா‌ல் அதை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ஒரே ‌சீராக வ‌ை‌த்து‌க் கொ‌ள்ள ஏ‌ற்படுவதுதா‌ன் ‌விய‌ர்வை. உட‌லி‌ன் வெ‌ப்ப‌த்தை 85 சத‌வீத‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்ட‌க்கு‌ள் வை‌த்‌திரு‌ப்பது இ‌ந்த...தொடர்ந்து படிக்கவும் »

இரவு வேளைகளில் அசைவ உணவு    
ஆக்கம்: (author unknown) | January 4, 2010, 9:19 am | தலைப்புப் பக்கம்

நம்மில் பலர் அசைவ உணவுகளுக்கு அடிமைகளாகியிருப்போம். ஒரு சிலருக்கு தினமும் இரண்டு வேளை அசைவம் சாப்பிடாவிட்டால், உணவு எடுத்துக் கொண்டது போலவே உணர மாட்டார்கள். அசைவம் என்பது ஆரோக்கியமான முறையில் செய்யப்பட்டு, அதற்கான அளவுகளுடன் எடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »

Dirt 'can be good for children'    
ஆக்கம்: (author unknown) | November 23, 2009, 4:21 am | தலைப்புப் பக்கம்

Children should be allowed to get dirty, according to scientists who say being too clean can impair the skin's ability...தொடர்ந்து படிக்கவும் »

சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்    
ஆக்கம்: புருனோ Bruno | November 17, 2009, 1:37 pm | தலைப்புப் பக்கம்

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும் மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :  இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ்...தொடர்ந்து படிக்கவும் »

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 19, 2009, 9:25 pm | தலைப்புப் பக்கம்

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாதஎதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்குஎன்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என வெறும்...தொடர்ந்து படிக்கவும் »

Menopause    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | October 17, 2009, 11:07 am | தலைப்புப் பக்கம்

மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம். கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத...தொடர்ந்து படிக்கவும் »

Cancer 'can be passed on'    
ஆக்கம்: (author unknown) | October 12, 2009, 6:26 pm | தலைப்புப் பக்கம்

Scientists have proved that it is possible for a mother's cancer cells to be passed to her...தொடர்ந்து படிக்கவும் »

கோழை    
ஆக்கம்: india.sekar@gmail.com (J.S.ஞானசேகர்) | September 25, 2009, 8:19 am | தலைப்புப் பக்கம்

(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

புரோட்டீனை குறைக்கலாம்    
ஆக்கம்: (author unknown) | September 22, 2009, 7:45 am | தலைப்புப் பக்கம்

அதிக வியர்வை வரும் இடங்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடலாம். ஏன் என்றால் புரோட்டீன் சத்துக்கள் இறுதியில் யூரியாவாக மாறும். இது அதிகமாக வியர்ப்பதை ஊக்குவிக்கும். வியர்வையினால் உப்பை உடல் இழப்பதால் மோர், தயிர் போன்றவற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது உப்பு இழப்பை ஈடுகட்டும். நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

‌மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?    
ஆக்கம்: (author unknown) | September 22, 2009, 7:41 am | தலைப்புப் பக்கம்

‌மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம். ‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து...தொடர்ந்து படிக்கவும் »

மீட்சி    
ஆக்கம்: ஜெயமோகன் | June 20, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்

கேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர்  ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது. நாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரி...தொடர்ந்து படிக்கவும் »

Breast-Feeding and the "Missing Girls"    
ஆக்கம்: By Freakonomics | June 17, 2009, 8:42 am | தலைப்புப் பக்கம்

A new working paper by Seema Jayachandran and Ilyana Kuziemko offers another explanation for the "missing girls" phenomenon observed in some developing countries. Breast-feeding both improves health outcomes and temporarily decreases fertility. Jayachandran and Kuziemko argue that women with a preference for male children may wean daughters earlier in the hopes of restoring their fertility and conceiving a son, resulting in worse health outcomes for girls. The authors find that daughters...தொடர்ந்து படிக்கவும் »

Conflicts of Interest in Healthcare    
ஆக்கம்: Basab | June 14, 2009, 5:40 pm | தலைப்புப் பக்கம்

Atul Gawande’s piece The Cost Conundrum in the New Yorker has created quite a buzz. Apparently, President Obama has been recommending it as a must-read. Peter Orzag, the Director of the Office of Management and Budget for the administration, referred to Gawande’s article a couple of times in the last week. The reason Gawande’s seminal piece has caught the attention of the blogosphere and the administration is because it uses data to point the finger where so far in the healthcare debate,...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்வைன்ப்ளூ… ஆறுதல் தரும் நோவார்ட்டிஸ்!    
ஆக்கம்: envazhi | June 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தது நோவார்ட்டிஸ்! பாஸெல்: ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஏஜி, H1N1 (ஸ்வைன்ப்ளூ) எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு. பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »

How intellectual pollution has crippled America's children    
ஆக்கம்: Alex Krupp | June 8, 2009, 8:43 am | தலைப்புப் பக்கம்

Some countries are smarter than others. You can tell it in a million ways. By the books people are buying. By the conversations they're having in their classrooms. By the politicians they elect. By the stories in their media. By the laws they enact, their rates of crime, and how they treat their prisoners. Some countries seem capable of creating sensible policy through intellectually honest debate. Whereas in America and Great Britain, this hasn't happened for decades. Rather, our...தொடர்ந்து படிக்கவும் »

களைப்பு பெலயீனத்திற்கு உடல்தான் காரணமா?    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | June 4, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்

உடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.'உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன சாப்பிடலாம்? என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்?' எனக் கேட்பார்கள்.உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக்...தொடர்ந்து படிக்கவும் »

முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….    
ஆக்கம்: சேவியர் | May 28, 2009, 7:13 am | தலைப்புப் பக்கம்

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான். “முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய்...தொடர்ந்து படிக்கவும் »

குறை மாத குழந்தை பராமரிப்பு - பகுதி 2    
ஆக்கம்: mayil | May 13, 2009, 12:33 pm | தலைப்புப் பக்கம்

குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1.5 கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் பொது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....(இதில் இருப்பது என் சொந்த அனுபவம், என் இரண்டாம் குழந்தை pre term baby )முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலே போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »

நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | May 9, 2009, 5:50 am | தலைப்புப் பக்கம்

நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

தயிர் எனும் அருமருந்து.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 24, 2009, 12:40 am | தலைப்புப் பக்கம்

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றுபெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவதுதயிர்தான்.பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான்...தொடர்ந்து படிக்கவும் »

"என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க"    
ஆக்கம்: SUREஷ் | April 15, 2009, 9:37 pm | தலைப்புப் பக்கம்

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள்...தொடர்ந்து படிக்கவும் »

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 10, 2009, 12:47 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை...தொடர்ந்து படிக்கவும் »

இது, மீன் சமாச்சாரம் !    
ஆக்கம்: சேவியர் | March 24, 2009, 4:48 am | தலைப்புப் பக்கம்

  மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று. அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும்,...தொடர்ந்து படிக்கவும் »

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்    
ஆக்கம்: Mrs.Faizakader | March 24, 2009, 4:04 am | தலைப்புப் பக்கம்

''தாய் கர்ப்பத்தில் அவனை சுமந்திருப்பதும், அவனுக்கு பால்குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும்" சில தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தன் அழகு கெட்டுவிடும் என்ற தவறான கருத்தை மனதில் நினைத்துக்கொண்டு தாய்பால் பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டாங்க। இது மிக பெரிய தவறு என்று பெண்ணாக பிறந்த நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்। தெரிந்த தகவலை...தொடர்ந்து படிக்கவும் »

பரு தொல்லையா..?    
ஆக்கம்: Mrs.Faizakader | March 23, 2009, 9:22 am | தலைப்புப் பக்கம்

உடல் அதிக சூடாக இருந்தால் பருக்கள் வரும், எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கும் அதிகமாக பருக்கள் வரும்।இதனை போக்கஒரு கட்டு புதினா இலையினை நன்றாக இடிச்சி சாறு எடுத்து இரவில் படுக்கும் முன்பு முகத்தில் பருவுள்ள இடத்தில் தடவி மறு நாள் காலையில் அலசவும்।அடிக்கடி வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை அலசவும்।தக்காளிச்சாறை எடுத்து முகத்தில் தடவி அது காய்ந்த பின்பு அலசவும் இதன்...தொடர்ந்து படிக்கவும் »

கசப்பு பழங்கள் .    
ஆக்கம்: (author unknown) | March 21, 2009, 12:47 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?    
ஆக்கம்: (author unknown) | March 19, 2009, 5:37 am | தலைப்புப் பக்கம்

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சிப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »

மரக்கறிகளை உண்போருக்கு புற்றுநோய் குறைவு.    
ஆக்கம்: kuruvikal | March 16, 2009, 6:50 am | தலைப்புப் பக்கம்

தாவர (மரக்கறி) வகை உணவுகளை உண்போருக்கு புற்றுநோய்களின் தாக்கம் மாமிச உணவுகளை உண்பவர்களை விடக் குறைவென்று பிரித்தானியாவில் 52,700 க்கும் மேற்பட்ட 20 வயதுக்கும் 89 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், பெண்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.ஆனால் வழமைக்கு மாறாக, முன்னைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டதற்கு மாறாக தாவர உணவுகளை உண்போர்கள் மத்தியிலும் சிவப்பு இறைச்சி...தொடர்ந்து படிக்கவும் »

கோபம் கொல்லும்    
ஆக்கம்: சேவியர் | March 15, 2009, 6:34 am | தலைப்புப் பக்கம்

பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது. கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத்...தொடர்ந்து படிக்கவும் »

பயன் தரும் பழங்கள் 2    
ஆக்கம்: மாதேவி | March 12, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்

நாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு எமது உடலில் போஷாக்கு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் நலத்திற்கு அவசியமான சத்துள்ள உணவுகளை, அதுவும் அளவோடு உண்டு வருவது நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.சமைத்த உணவை விட வேக வைக்காத பச்சைக் காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள் உண்பதால் விற்றமின்கள், கனியங்கள், சேதமுறாது முழுமையாகக்...தொடர்ந்து படிக்கவும் »

Simple Constitutional Feminism    
ஆக்கம்: புருனோ Bruno | March 9, 2009, 10:55 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள...    
ஆக்கம்: புருனோ Bruno | March 9, 2009, 10:55 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »

How to Build Motivation for Your Workout    
ஆக்கம்: Brandon Morgado | March 8, 2009, 1:00 am | தலைப்புப் பக்கம்

The hardest part about starting or continuing an exercise regimen is maintaining motivation. If you're the type of person who can wake up at 5:00 every morning and go to the gym, then that's great. But if you're like me, you may need a little help to get started.Everyone who has been on an exercise program for any amount of time has their own favorite techniques for staying motivated. Here are a few of my personal favorites. Hopefully, one or all of these simple motivation hacks will...தொடர்ந்து படிக்கவும் »

15 Simple Changes That Will Quickly Improve Your Health    
ஆக்கம்: Ali | March 5, 2009, 2:44 am | தலைப்புப் பக்கம்

Did you start January full of health resolutions, determined that this would be the year that you ate better, lost weight and exercised regularly?If you’re back to your usual habits – skipping breakfast, grabbing chocolate to get you through that afternoon slump, neglecting your fruit and veggie intake and chugging down mug after mug of coffee – don’t feel guilty about it. Your problem isn’t that you lack willpower – it’s that you tried to change too much at once.Instead, try making some...தொடர்ந்து படிக்கவும் »

முழங்கை வலி    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | March 1, 2009, 4:15 am | தலைப்புப் பக்கம்

'சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியுதில்லை. முழங்கையிலை ஒரே வலி' என்றாள் வேதனையுடன் ஒரு பெண்மணி.'பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டினாள்.உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »

மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….    
ஆக்கம்: சேவியர் | February 27, 2009, 4:03 am | தலைப்புப் பக்கம்

  தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன. 1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத்...தொடர்ந்து படிக்கவும் »

பிளவு பட்ட உதடும் தமிழகமும்    
ஆக்கம்: SUREஷ் | February 26, 2009, 11:34 am | தலைப்புப் பக்கம்

பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கிப்பாராட்டி வருகின்றோம். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடைப் பெற்றுவரும் சப்தமில்லா சாதனை ஒன்றை பகிர்ந்துகொள்ளவிளைகின்றேன். தமிழ் அரசின் சார்பாக பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அன்னத்துடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ...தொடர்ந்து படிக்கவும் »

கேட்ராக்ட் என்றால் என்ன?    
ஆக்கம்: சே.வேங்கடசுப்ரமணியன். | February 15, 2009, 7:04 am | தலைப்புப் பக்கம்

குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணே உன்கதி இதுதானா? மாதவிடாய் நிற்றலை முன்நிறுத்தி    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | February 1, 2009, 4:55 am | தலைப்புப் பக்கம்

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக...தொடர்ந்து படிக்கவும் »

மோனோசோடியம் குளூட்டாமேட் குறித்த அச்சங்களுக்கு சில விடைகள்    
ஆக்கம்: sundar | January 27, 2009, 5:48 am | தலைப்புப் பக்கம்

நான் முதலில் எழுதியிருந்த “மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?” என்ற சுருக்கமான கட்டுரைக்கு பதிலாக மோனோசோடியம் குளூட்டாமேட்டால் ஏற்படும் ஆபத்துகளைக் குறித்து லக்ஷ்மி அவர்கள் விரிவாக “MSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்காக லக்ஷ்மிக்கு நன்றி. சாதாரண வாசகர்களை பீதியடையச் செய்யும் அவருடைய கட்டுரைக்கு பதிலாக...தொடர்ந்து படிக்கவும் »

MSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்    
ஆக்கம்: லக்ஷ்மி | January 23, 2009, 12:13 am | தலைப்புப் பக்கம்

இங்கு வெளியாகியுள்ள திரு சுந்தர் அவர்களின் மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா? எனும் பதிவைப் படித்தேன். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துகள் தற்போதைய MSG பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்குப் புறம்பானவை. சில வருடங்களுக்கு முன், நான் முதுகலை மாணவியாக இருந்தபோது சில நண்பர்களுடன் ஒரு தாய்லாந்து உணவகம் சென்றிருந்தேன். உண்ணத் தொடங்கிய இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?    
ஆக்கம்: sundar | January 22, 2009, 8:39 pm | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு: சிலவாரங்களுக்கு முன் ஒரு வலைப்பதிவில் (ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ) மோனொசோடியம் க்ளூடமேட் என்னும் சுவைக் கூட்டியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அங்கு பின்னூட்டமாக எழுதியதை சின்ன மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்திருக்கிறேன்.  பிற்காலத்தில் சுவை ஏற்பான்களைப் பற்றி விரிவாக எழுதுவேன். க்ளூடாமேட் அல்லது க்ளூடாமிக் அமிலம் (glutamate or glutamic acid) என்பது இருபது...தொடர்ந்து படிக்கவும் »

காலுரை நாற்றமடிக்காமல் இருக்க வழிமுறை என்ன    
ஆக்கம்: புருனோ Bruno | January 21, 2009, 8:04 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு போன்ற வெப்ப நாடுகளில் சப்பாத்து  அணியும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இரு நாட்களில் காலுறை நாற்றமடிப்பது தான் காலுறை நாற்றத்திற்கு காரணம் கிருமிகளின் வளர்ச்சியே இதை தடுக்க இரு வழிமுறைகள் உள்ளன ஒரு காலுறையை 8 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் பயன் படுத்தாமல் அடுத்த காலுறையை மாற்றி விடுவது (அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு 8 மணி நேரம் - குறைவாக வியர்வை என்றால் 12...தொடர்ந்து படிக்கவும் »

குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி    
ஆக்கம்: SnapJudge | January 19, 2009, 7:04 pm | தலைப்புப் பக்கம்

அசல்: Kumudam :: மணிவண்ணன் (சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.” #2 ஆக எழுதி இருப்பது: பர்த் கன்ட்ரோல் பேட்ச் கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன். இப்பொழுது...தொடர்ந்து படிக்கவும் »

காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | January 18, 2009, 10:40 am | தலைப்புப் பக்கம்

'காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது. பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக்...தொடர்ந்து படிக்கவும் »

வைட்டமின் விலக்கு !    
ஆக்கம்: சேவியர் | January 18, 2009, 7:09 am | தலைப்புப் பக்கம்

வைட்டமின் மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உண்பது என்பது மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதியான கலாச்சாரங்களில் ஒன்று. வைட்டமின் சி, இ  என எல்லா வைட்டமின்களும் இப்போது பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன. மேலை நாடுகளில் வைட்டமின்களுக்கென தனிக் கடைகளே இருக்கின்றன. அங்கே நிரம்பி வழியும் கூட்டம் வைட்டமின்களை அள்ளிச் சென்று...தொடர்ந்து படிக்கவும் »

சார்… கொஞ்சம் வெளியே வரீங்களா ?    
ஆக்கம்: சேவியர் | January 17, 2009, 5:58 am | தலைப்புப் பக்கம்

  இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ? அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது...தொடர்ந்து படிக்கவும் »

சார்… கொஞ்சம் வெளியே வரீங்களா ?    
ஆக்கம்: சேவியர் | January 17, 2009, 5:58 am | தலைப்புப் பக்கம்

  இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ? அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது...தொடர்ந்து படிக்கவும் »

புகை : குடும்பத்துக்குப் பகை    
ஆக்கம்: சேவியர் | January 16, 2009, 5:47 am | தலைப்புப் பக்கம்

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள்...தொடர்ந்து படிக்கவும் »

சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.    
ஆக்கம்: சேவியர் | January 14, 2009, 5:38 am | தலைப்புப் பக்கம்

இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும் ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக் கொண்டாடுகின்றனர் யூகே வின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு. இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு....தொடர்ந்து படிக்கவும் »

முதலை ஏன் உணவு உட்கொள்ளும் பொழுது கண்ணீர் வடிக்கின்றது !!    
ஆக்கம்: புருனோ Bruno | January 3, 2009, 12:41 pm | தலைப்புப் பக்கம்

முதலை சாப்பிடும் போது கண்ணீர் விடுகிறது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ள செய்தி. ஆனால் அந்த முதலை அழவில்லை !! இது குறித்து நம் இலக்கியவாதிகள் புகுந்து விளையாடி விட்டனர் 13ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் பார்தோலோமேயசு அங்கிலிகசு என்பவர், முதலை மனிதனை கண்டால் அவனை சாப்பிட்டு விட்டு அழும் என்று எழுதினார் ஈட்டி ஆட்டு துரை (shakespeare என்ற ஆங்கில ஆசிரியரின் பெயரை...தொடர்ந்து படிக்கவும் »

புத்தாண்டு கொண்டாட்டம்! குடி! குடி உன்னைக் குடித்து விடாமல்! குடியால்...    
ஆக்கம்: அறிவிழி | December 31, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்

மதுக் கோப்பைகளுடன் புது வருடத்தை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள் நம்மில் எத்தனை பேரோ தெரியவில்லை.சம்பவம் 1:ஏலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழிலால் பச்சை வண்ணப் புடவை உடுத்திக் கொண்டிருக்கும் வளமான கிராமம் தான் மடப்பட்டு . ஆனால் இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்குத்தான் வண்ணப் புடவை உடுத்திக் கொள்ளும் பாக்கியம் நீண்ட நாள் நிலைப்பதில்லை.மொத்தமே 2000 பேர்...தொடர்ந்து படிக்கவும் »

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | December 21, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.முகத்தில் வாட்டம்! சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப்...தொடர்ந்து படிக்கவும் »

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்    
ஆக்கம்: சே.வேங்கடசுப்ரமணியன். | December 18, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு...தொடர்ந்து படிக்கவும் »

URGENT ATTENTION : PHYSICALLY CHALLENGED FRIENDS!    
ஆக்கம்: லக்கிலுக் | December 15, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்

நடக்க இயலாத தோழர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால், உன்றுகோல், காளிபர் (விட்டமானி) முற்றிலும் இலவசமாக சென்னையில் வழங்கப்படுகிறது. பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும், டவ் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறார்கள்.நாள் : 15 டிசம்பர் முதல் 19 டிசம்பர் வரை, 2008நேரம் : காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. இச்சலுகையை பெற விரும்புபவர்கள் மதியம் இரண்டு மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | December 14, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

சைனீஸ் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு வகையான உப்பு அஜினமோட்டோ என்பது போல நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். இன்று நம்மவர்களில் பலரின் வீடுகளிலும் கூட இது பயன் பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் இது உப்பு அல்ல. ஒரு வகை கடற்பாசி. தொடக்க காலத்திலிருந்து சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள் (நம்ம கறிவேப்பிலை பயன்படுத்துவது போல). அதன் சுவை வித்தியாசமன...தொடர்ந்து படிக்கவும் »

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4    
ஆக்கம்: SUREஷ் | December 10, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

Mastectomy-க்குப் பிறகு உடல் உருவில் வந்த மாற்றத்தைச் சமாளித்தல் 1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும். இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும். சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன: a. ...தொடர்ந்து படிக்கவும் »

தாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்    
ஆக்கம்: ஆகாய நதி | December 8, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்

தாய்ப்பாலின் அவசியம் அம்மாக்களுக்கு நன்கு தெரிந்ததே....ஆனால் அது மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுவது உங்கள் அனைவருக்கும் தெரித்திருக்கலாம் இல்லையென்றால் தோழிகளே இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் :)தாய்ப்பால் பற்றிப் பொதுவாக நாம் அறிந்தவை: * குழந்தைகளின் ஆயுட்காலத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.... * தாய்ப் பாலில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில்...தொடர்ந்து படிக்கவும் »

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது.    
ஆக்கம்: kuruvikal | December 6, 2008, 12:33 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

உயர்மதிநுட்பம் உள்ள ஆண்கள் சிறப்பான வளமுள்ள விந்துகளை உருவாக்குகின்றனர...    
ஆக்கம்: kuruvikal | December 5, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

மதிநுட்பம் நிறைந்த ஆண்கள் சிறப்பான வளமுள்ள (விரைவாக நீந்திச் செல்லக் கூடிய) விந்துகளை உருவாக்குகின்றனர் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் முன்னைய வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்கப் படைவீரர்கள் உட்பட 425 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.இவ்விரண்டு இயல்புகளையும் (மதிநுட்பம் மற்றும் விந்தின் தரம்) தீர்மானிப்பதில் பொதுவான மரபணு அலகுகள்...தொடர்ந்து படிக்கவும் »

தேனும் ஒரு மருந்துதான்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | November 30, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?. மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும். இயற்கை மருத்துவம்அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு...தொடர்ந்து படிக்கவும் »

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்    
ஆக்கம்: சினேகிதி | November 26, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று...தொடர்ந்து படிக்கவும் »

உங்களுக்குத் தெரியுமா?    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 25, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம் உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனேஎல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில் கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்நிறைய இருக்காம்.!இது மிக முக்கியம்:நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவைஎரித்துக்காட்டினார்கள். இதில்...தொடர்ந்து படிக்கவும் »

நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!    
ஆக்கம்: நம்பி.பா. | November 24, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை! வேகமும் விவேகமும் இன்றைய வேகமான வாழ்க்கை முறை, நமது 15-20 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும், ஒரு தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும் பெரிதும் வேறுபட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உடலுழைப்புக்கான தேவை இயந்திர மயமாக்கத்தால் குறைந்து விட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கான வேலைகளில் பலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

Underage Drinking, student violence    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | November 17, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்

சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குட்ப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே. சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ...தொடர்ந்து படிக்கவும் »

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.    
ஆக்கம்: வின்சென்ட். | November 14, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக...தொடர்ந்து படிக்கவும் »

வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்ப...    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ? மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் - குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆ...    
ஆக்கம்: புருனோ Bruno | October 21, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க * 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம் நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம்    
ஆக்கம்: புருனோ Bruno | October 20, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்கமுதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை...தொடர்ந்து படிக்கவும் »

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…    
ஆக்கம்: சேவியர் | October 20, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது. பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி...தொடர்ந்து படிக்கவும் »

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டல...    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து...தொடர்ந்து படிக்கவும் »

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.    
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.    
ஆக்கம்: kuruvikal | October 14, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

என்னைத் தெரியுமா - Alzheimer's disease    
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஆட்டிசம்    
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
ஆக்கம்: புருனோ Bruno | October 8, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)    
ஆக்கம்: மங்கை | October 3, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு நோய் !    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ? அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ? அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
ஆக்கம்: புருனோ Bruno | October 2, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....    
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
ஆக்கம்: புருனோ Bruno | October 1, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
ஆக்கம்: புருனோ Bruno | October 1, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது    
ஆக்கம்: சினேகிதி | September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர்....தொடர்ந்து படிக்கவும் »

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 28, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும்...தொடர்ந்து படிக்கவும் »


சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5    
ஆக்கம்: VSK | September 23, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில்...தொடர்ந்து படிக்கவும் »

மாத்திரைகளை பழச்சாறுகளுடன் உட்கொள்ளலாமா?    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | September 17, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது? மருந்து மாத்திரைகள் குடிப்பதென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்? ஆசையா? வெறுப்பா? மருத்துவனான எனக்குக் கூட வேண்டாம் என்றே சொல்லத்தோன்றுகிறது. யாருக்குத்தான் மருந்து குடிப்பதில் ஆசை இருக்கப்போகிறது. அதுவும் சில மாத்திரைகளை போடும்போது, விழுங்கப்பட்டு உள்ளே செல்லு முன் தற்செயலாக வாயில் கரையும் போது ஏற்படும் கசப்புச் சுவை...தொடர்ந்து படிக்கவும் »