நகைச்சுவை

மாற்று! » பகுப்புகள்

நகைச்சுவை 

ak47: send: ykic: via feb.2chan.net    
ஆக்கம்: (author unknown) | March 30, 2010, 7:37 pm | தலைப்புப் பக்கம்


புல்லட் மிக்ஸ்    
ஆக்கம்: புல்லட் | February 12, 2010, 2:45 pm | தலைப்புப் பக்கம்

சும்மா வெறுமையா விட்டு வச்சிருக்க அலுப்படிப்பதால் கொஞ்சும் கொசுறு மாட்டர்களை கலந்து ஒரு பதிவுசினிமாவாழ்க்கையிலயே முதன்முதலா நெளிஞ்சு நெளிஞ்சு ஒரு படத்தை பாக்க வேண்டியிருந்தது .. ஈரோசில கோவா போட்டாங்கள்.. வெங்கட பிரபுவை நம்பி ப்ரென்ச கம்பெல் பண்ணி கோவா பாக்க கூட்டிட்டு போனேன்.. அவங்க படம் முடியறப்போ காறி மூஞ்சிலயே துப்பிட்டாங்க.. அவனா நீயி எண்டு ஆளாளுக்கு கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »

காதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…    
ஆக்கம்: சேவியர் | February 2, 2010, 11:51 am | தலைப்புப் பக்கம்

இது வேலண்டைன் காலம் !.. 1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,”ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

சந்தோஷம் பொங்குதே!    
ஆக்கம்: ambi | January 4, 2010, 11:47 am | தலைப்புப் பக்கம்

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »

நல்ல வார்த்தையப் பேசிப் பழகுங்கடே!!    
ஆக்கம்: ஆசிப் மீரான் | November 23, 2009, 9:05 am | தலைப்புப் பக்கம்

"அண்ணாச்சி, எப்படி இருக்கிய?”“வாலே மக்கா! நல்லாத்தாண்டே இருக்கேன்”“ஆமா ஆளையே கண்மாயமா காங்கலையே எங்க போயிட்டிய?”“அதை ஏம்ல கேக்க மக்கா! கொஞ்ச நாளா ஏகப்பட்ட சோலியாப் போச்சுடே”“அப்படி என்ன சோலியச் செஞ்சு முடிச்சு களைச்சு போயிட்டிய?”“பெருசா வழக்கம் போலஒண்ணும் செய்யலைதான் ஆனாலும் நேரமே கிடைக்கலை பாத்துக்க”“இப்படித்தான் அண்ணாச்சி நாட்டுல பாதி பேரு சொல்லிக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

சீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்    
ஆக்கம்: Badri | October 14, 2009, 4:23 am | தலைப்புப் பக்கம்

இந்தியப் பிரதமர் அருணாசலப் பிரதேசம் சென்றதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. அதனால் ‘மன வருத்தம்’ அடைந்து புலம்பியிருக்கின்றனர் இந்திய அரசாங்க அதிகாரிகள்.சீனா இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்கார நாடு. ஜம்மு காஷ்மீர் வாழ் மக்கள் சீனாவுக்குச் செல்ல விசா கேட்டால் அந்த விசா ஸ்டாம்பை இந்திய பாஸ்போர்ட்டில் போடாமல் தனியாக ஒரு தாளில் போடுவது. அருணாசலப் பிரதேசத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »

LOVE பண்ண...!    
ஆக்கம்: ஆயில்யன் | October 1, 2009, 5:49 am | தலைப்புப் பக்கம்

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!இங்க நாம லவ்வு...தொடர்ந்து படிக்கவும் »

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்    
ஆக்கம்: குசும்பன் | September 23, 2009, 11:37 am | தலைப்புப் பக்கம்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »

ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...    
ஆக்கம்: சினேகிதி | September 23, 2009, 2:41 am | தலைப்புப் பக்கம்

ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது!!!!!    
ஆக்கம்: அபி அப்பா | September 11, 2009, 6:21 am | தலைப்புப் பக்கம்

எங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனை...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா???    
ஆக்கம்: அமுதா கிருஷ்ணா | August 13, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்

திருமணமான புதியதில்1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.7....தொடர்ந்து படிக்கவும் »

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்    
ஆக்கம்: என் இதயம் பேசுகிறது | June 20, 2009, 7:32 am | தலைப்புப் பக்கம்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை...தொடர்ந்து படிக்கவும் »

06/10/09 PHD comic: 'Borrowing'    
ஆக்கம்: (author unknown) | June 11, 2009, 8:55 am | தலைப்புப் பக்கம்

Piled Higher & Deeper by Jorge Cham www.phdcomics.com title: "Borrowing" - originally published 6/10/2009 For the latest news in PHD Comics, CLICK HERE! ...தொடர்ந்து படிக்கவும் »

விளம்பரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 4, 2009, 6:32 pm | தலைப்புப் பக்கம்

பொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம்....தொடர்ந்து படிக்கவும் »

"ஆஸ்கார்"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....    
ஆக்கம்: நான் ஆதவன் | April 21, 2009, 3:47 am | தலைப்புப் பக்கம்

சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்."நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?""சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்""ம்ம் சொல்லுங்க""சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான்...தொடர்ந்து படிக்கவும் »

ரேஷன், அரிசி, அரசியல், இந்தி எதிர்ப்பு…    
ஆக்கம்: "சாத்தான்" | April 20, 2009, 9:12 am | தலைப்புப் பக்கம்

கல்கியில் 1964-65இல் வந்த சில கார்ட்டூன்கள். வரைந்தோர் சாமா, சுதர்ஸன், பிறகு இன்னொருவர்! (அந்தக் காலத்தில் நிறைய வரைந்தவர்தான், ஆனால் பெயர் தெரியவில்லை. உமாபதி?) சாமா அந்தக் காலத்தில் எக்கச்சக்கமாக வரைந்திருக்கிறார். சுதர்ஸனும் அப்படித்தான். Related Posts:கடையநல்லூர் கௌபாய்Le Rire, 1920மாயாவி 'முகமூடி'யாக...தொடர்ந்து படிக்கவும் »

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009    
ஆக்கம்: குசும்பன் | April 20, 2009, 5:52 am | தலைப்புப் பக்கம்

மேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றி தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)***************ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே!!!!--- டரியள் டக்ளஸ்*************தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று!---...தொடர்ந்து படிக்கவும் »

திருமா நீ வெறுமா    
ஆக்கம்: செந்தழல் ரவி | April 17, 2009, 3:54 pm | தலைப்புப் பக்கம்

இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...ஆனால் இன்றைக்கு...மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.    
ஆக்கம்: Mugil | April 15, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

வெயில், வியர்வை, பவர்கட், தண்ணீர்ப் பஞ்சம், மரியாதை ரிலீஸ் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையே தேர்தலையும் எதிர்கொள்ள நாம தெளிவாத்தான் இருக்கோமான்னு தெரிஞ்சுக்க ஒரு ‘சுய தேர்தல் பரிட்சை’ இது. பேப்பர், பேனா, இங்க் புட்டி, அடிஸ்கேல், ரப்பரு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், லாக் புக், வாக்காளர் அடையாள அட்டை சகிதமா ரெடியாகிட்டீங்களா? மத்திய அரசுப் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண்கள் :...தொடர்ந்து படிக்கவும் »

நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்க புது ஐடிய...    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 11, 2009, 2:04 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்பது எப்படி?அடுத்தவரின் விசைப்பலகையில் புல் வளர்ப்பது எப்படி?கண்ணா பின்னான்னு யோசிப்பவர்கள் சங்கம் சார்பாக வெளியிட்ட video இது.How To Grow Grass in Someone's KeyboardPlanting a little lawn in a coworker's keyboard is a nice way to welcome him back from vacation.ஒளியோவியம் : இந்த விவசாயத்தின் விளைவு - புல் முளைச்சிருச்சுங்கோ -...தொடர்ந்து படிக்கவும் »

கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.    
ஆக்கம்: கொழுவி | April 10, 2009, 6:21 pm | தலைப்புப் பக்கம்

உலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும்...தொடர்ந்து படிக்கவும் »

மனைவி அகராதி    
ஆக்கம்: Cable Sankar | April 10, 2009, 2:37 am | தலைப்புப் பக்கம்

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி :...தொடர்ந்து படிக்கவும் »

04/06/09 PHD comic: 'If TV Science was more like REAL Science'    
ஆக்கம்: (author unknown) | April 6, 2009, 7:40 pm | தலைப்புப் பக்கம்

Piled Higher & Deeper by Jorge Cham www.phdcomics.com title: "If TV Science was more like REAL Science" - originally published 4/6/2009 For the latest news in PHD Comics, CLICK HERE! ...தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு மருத்துவ விடுப்பு???    
ஆக்கம்: thevanmayam | April 6, 2009, 12:38 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக மருத்துவரிடம் சென்று விடுப்பு கேட்டால், தலை வலி,காய்ச்சல் என்று ஏதாவது எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவார்கள்! இங்கு நம்ம போதைப் பார்ட்டி ஒருவர்  சனி,ஞாயிறு போதையில் கிடந்துவிட்டு, திங்கள் கிழமை  எழுந்திரிக்க முடியாமல் மருத்துவரிடம் போயிருக்கிறார். மருத்துவர் என்ன நிலையில் இருந்தார் என்று தெரியவில்லை!! Nature of illness பகுதியில் போதையில் இவர் இப்படித்தான் தலைவலி...தொடர்ந்து படிக்கவும் »

டாக்டர் விஜய்க்கு சில யோசனைகள்    
ஆக்கம்: மருதநாயகம் | April 5, 2009, 3:19 am | தலைப்புப் பக்கம்

நம்ம டாக்டர் விஜய் சவுண்டு விட்டாலும் விட்டாரு அவர எல்லோரும் சேர்ந்து வார்றாங்க. அடுத்த படம் வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றாங்க. அடுத்த ரஜினி கனவில் இருந்த நம்ம டாக்டர் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆக பிரமோசன் ஆகிவிட்டதால் ஏதோ எம்.ஜி.ஆர். படம் ரேஞ்சுக்கு படத்துக்கு பேர் வேற வச்சாச்சு அப்படியும் படம் போனியாகாமல் இருக்க தான் இந்த சில யோசனைகள்1. பல பேர் பாடல்காட்சிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

வி.காந்துடன் கற்பனைப் பேட்டி !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 4, 2009, 5:41 pm | தலைப்புப் பக்கம்

நிருபர் : வணக்கங்க கேப்டன்வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணிநிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீநிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான்...தொடர்ந்து படிக்கவும் »

விடுகதையா பொது வாழ்க்கை? - வைகோ விரக்தி    
ஆக்கம்: Mugil | April 2, 2009, 12:20 pm | தலைப்புப் பக்கம்

(வைகோவின் சோகப்பாட்டு) விடுகதையா பொது வாழ்க்கை? விடைதருவார் இங்கு யாரோ? எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ? மாம்பழம் கொண்டு துரத்துவதோ? ஏழு என்றிருந்த என் நினைப்பில், மூன்றுலாரி மண் விழுகிறதோ? ஏனென்று கேட்கவும் நாதியில்ல. ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும் சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்? கட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »

ஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்--காமெடி    
ஆக்கம்: குசும்பன் | April 1, 2009, 6:10 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் ஒபாமா வயதில் சின்னவர் என்பதாலும், இந்தியாவில் தான் அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவர்கள் நிறையே பேர் இருப்பதாலும் இந்திய தலைவர்களுக்கு போன் போடுகிறார். முதல் போன் மன்மோகனுக்கு டயல் செய்கிறார்.ஒபாமா: ஹலோ மன்மோகன்! எப்படி இருக்கீங்க? மன்மோகன்: நல்லா இருக்கேன்! ஒபாமா: பை பாஸ் ஆபரேஷனில் இருந்து ரெக்கவரி ஆயாச்சா?...தொடர்ந்து படிக்கவும் »

டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை    
ஆக்கம்: SnapJudge | March 30, 2009, 10:03 am | தலைப்புப் பக்கம்

Posted in Tamil Blog Tagged: AV, ஆவி, காமெடி, கிளாசிக், க்ளாசிக்ஸ், சிறுவன், ஜோக்ஸ், தாத்தா, பழசு, பையன், மாமா, மாமி, விகடன், Classics, Comdey, Jokes, Laughs, Vikadan, Vikatan ...தொடர்ந்து படிக்கவும் »

வாழ்வின் உண்மையான சமநிலை தருவது மனைவியே....    
ஆக்கம்: coolzkarthi | March 29, 2009, 5:10 am | தலைப்புப் பக்கம்

ஹி ஹி ஹி.....இந்த படம் பாருங்க...மனைவி வாழ்வின் சமநிலைக்கு(Balance) எவ்வாறு உதவுகிறார்...தொடர்ந்து படிக்கவும் »


கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்    
ஆக்கம்: வெட்டிப்பயல் | March 24, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்

வழக்கமா நம்ம நிகழ்ச்சிக்கு ஒரு நடிகரையோ இல்லை இயக்குனரையோ இல்லன்னா ஏதாவது பிரபலமான வலைப்பதிவரையோ தான் அழைச்சிட்டு இருந்தோம். முதல் முறையா இந்த  நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த ஒருவரை கூப்பிட்டு வந்திருக்கோம். அது என்ன துறை சார்ந்த ஒருத்தர்னு பாக்கறீங்களா? அதான் எப்பவுமே தமிழ் படத்துல பல்பு வாங்கறதுக்குனே  வருவாங்களே ஒரு கூட்டம், அதான் அந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்....தொடர்ந்து படிக்கவும் »

லண்டன் டைம்ஸ் நாளிதழில் தமிழ்நெஞ்சம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 5:56 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்த்தேன்.தள முகவரி : http://www.fodey.com/generators/newspaper/snippet.aspThe Newspaper Clipping Generator என்கிற சிறிய நிரலை இணைத்திருக்கிறார்கள். அதில் செய்தித்தாளின் பெயர், தேதி, தலைப்புச்செய்தி, தகவலின் சுருக்கம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் தந்து Generate அழுத்தினால் அச்சு அசலாக செய்தித்தாளில் இடம்பெற்ற தகவலைப் போன்றே ஒரு சிறிய .jpg கோப்பு ஒன்று கிடைக்கும்.அதை...தொடர்ந்து படிக்கவும் »

Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...    
ஆக்கம்: வெட்டிப்பயல் | March 19, 2009, 4:26 am | தலைப்புப் பக்கம்

ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும். PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க...தொடர்ந்து படிக்கவும் »

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009    
ஆக்கம்: குசும்பன் | March 18, 2009, 9:47 am | தலைப்புப் பக்கம்

உள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும்!! செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.கடரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009    
ஆக்கம்: IdlyVadai | March 18, 2009, 6:56 am | தலைப்புப் பக்கம்

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009. படிக்க, சிரிக்க :-)கேள்வி : ஜெ.உண்ணாவிரதம் ?பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலின் புதுமொழி.கேள்வி : ஒல்லியான பெண்கள் ?பதில் : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுகேள்வி : வை.கோ?பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.கேள்வி : பகுத்தறிவு...தொடர்ந்து படிக்கவும் »

கலைஞர் டைரி குறிப்பு - ஒரு அறுவை அறிக்கை - விஜயகாந்த் கருத்து    
ஆக்கம்: IdlyVadai | March 18, 2009, 3:20 am | தலைப்புப் பக்கம்

கலைஞர் டைரி குறிப்பை ஜெ படித்துவிட்டு அறிக்கை விடுத்தார்.இப்ப கேப்டன் விஜயகாந்த் படித்துவிட்டு அவர் கருத்தை சொல்லியுள்ளார்...நேற்று கலைஞர் ஆஸ்பத்திரி டைரி குறிப்பு படித்தேன்.மொத்த வாத்தைகள்: 7712தனித்துவமான வார்த்தைகள்: 3493மொழி ஆளுமை : 45.3%மற்ற விவரம் இங்கே இருக்கிறது ஆங்...கூகிள் கோப்பாக இங்கேயும் அதை பார்க்கலாம்.பிகு: இதற்கு உதவிய மென்மொருள் இங்கே. அரசியலுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »


திருடன் வந்தபோது ட்வீட்டீயவர்    
ஆக்கம்: SnapJudge | March 16, 2009, 3:06 pm | தலைப்புப் பக்கம்

“எத்தனையோ விநோதமான ட்விட்டர்களை இந்த வலை மன்றம் சந்தித்து இருக்கிறது! ஆனால்!!!” உங்கள் வீட்டுக்கு திருடன் வந்தால் என்ன செய்வீர்கள்? சென்னையாக இருந்தால் கொல்லைப் புற சுவரேறி குதித்து ஓடிவிடுவேன். திருநெல்வேலியாக இருந்தால் மேற்கூரையில் சொருகி இருக்கும் வீச்சரிவாளை எடுப்பேன். அமெரிக்காவாக இருந்தால் 911 அழைப்பேன். என்பது அந்தக் காலம். டேவிட் ப்ரேகர் ட்விட்ட ஆரம்பித்து...தொடர்ந்து படிக்கவும் »

கார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு கற்பனை!    
ஆக்கம்: குசும்பன் | March 16, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

ஓடுங்க ஆனா போலீஸ் ஸ்டேசன் பக்கமா மட்டும் ஓடாதீங்க!ஆச்சர்யம் ஆனால் உண்மை! அம்மா சீரியஸா சொல்லும் பொழுது இப்படியா சிரிப்பது?****************************************************சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காகநடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி!இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?சரத்: இல்லீங்க ராதிகா...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்    
ஆக்கம்: சோம்பேறி | March 16, 2009, 5:27 am | தலைப்புப் பக்கம்

அறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்து...தொடர்ந்து படிக்கவும் »

தெருக்கள் என்னும் போதிமரம்    
ஆக்கம்: (author unknown) | March 13, 2009, 6:17 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய தெருக்கள் என்று யோசிக்கும்போது முதலில் என்னைத்தாக்குவது எனது கிராமமான நென்மேனி மேட்டுப்பட்டியின் தெருக்கள்தாம். அது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது.அப்போது இராமநாதபுரத்தில் இருந்தது.ஒண்ணாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை(அப்போதெல்லாம் 12 ஆம் வகுப்பு என்பது கிடையாது) அந்த ஊரின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்திருக்கிறேன்.எங்க...தொடர்ந்து படிக்கவும் »

Immigration Voice - View Single Post - Indian student    
ஆக்கம்: (author unknown) | March 13, 2009, 3:20 am | தலைப்புப் பக்கம்

This is one of the most hilarious thing I heard in months, thought I'll share....--------------------------------------------------It was the first day of a school in USA and a new Indian student named Chandrasekhar Subramanian entered the fourth grade. The teacher said, "Let's begin by reviewing some American History. Who said 'Give me Liberty or give me Death'?" She saw a sea of blank faces, except for Chandrasekhar, who had his hand up: 'Patrick Henry, 1775' he said. 'Very good!' Who...தொடர்ந்து படிக்கவும் »

க‌ணிப்பு : மீள் ப‌திவு    
ஆக்கம்: MSV Muthu | March 4, 2009, 4:10 pm | தலைப்புப் பக்கம்

முன்பு ஒருமுறை விகடனில் பிரசுரமான கார்ட்டூன்,எனக்கு எப்பொழுது பார்த்தாலும் சிரிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

என்ன கொடுமை இது 'யூத் விகடன்?'    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 1, 2009, 10:20 am | தலைப்புப் பக்கம்

நம்ப முடியவில்லைதான். ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை - கவுஜையொன்றை வாசிக்க நேர்ந்தபோது பூமித் தாயின் வறண்ட கன்னங்களை வான் முத்தமிட்டதோ ஆதலின் ஈரம் தங்கிவிட்டதோ..! இந்த கவுஜைக்கு கோடைமழை என்று தலைப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்இந்தக் கவுஜை ஏதேனும் வார மலர் இலவச இணைப்பில் அச்சேறி நான் கடற்கரையில் சூடாகப் பஜ்ஜி வாங்கித் தின்று விட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி? - பாகம் 3    
ஆக்கம்: ஆசிப் மீரான் | February 27, 2009, 6:14 am | தலைப்புப் பக்கம்

தலைப்புதான் ஒரு கவுஜை தொகுப்புக்கு தலை மாதிரி. எப்படி பதிவுக்கு தலைப்பைப் பார்த்து கூட்டம் கூடுதோ அதே மாதிரிதான் கவுஜை தொகுப்புக்கும் பேரு வச்சு கூட்டத்தைக் கூட்டணும். உதாரணமா காதல் கவுஜைன்னு வைங்க. நீயாகிய நான், தேவதையின் சிறகுகள், காதலால் கசிந்துருகி, வியர்க்காத விழிகள், அழகுக்கு அப்பால், அன்பான ராட்சசி, மனதில் பூத்த ரோசா, உன்னோடுதான், என்னவளே, முத்தத்தின் சத்தம்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்நாட்டில் ஆயுத தொழிற்சாலை -சு.சுவாமி    
ஆக்கம்: aathirai | February 18, 2009, 5:20 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சேலத்துக்கு அருகே தீவீரவாதிகள் பயங்கர உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதாக சு.சுவாமி சொன்னார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இங்கு ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள்.தொழிற்சாலையின் படங்களை இங்கு...தொடர்ந்து படிக்கவும் »

இராம் சேனா நடத்தி வைத்த திருமணம் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 12, 2009, 2:46 pm | தலைப்புப் பக்கம்

பிங்க் ஜட்டி அனுப்புவதாக இருந்தால் இங்கே இருக்கிறவர்களுக்கும் அனுப்புங்க, இப்ப திருமண உடை அணிந்திருக்கிறார்கள், அது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, அதனால் இவங்களுக்குத்தான் ஜட்டி தேவைப்படுது.பிப்ரவரி 14ன்னு தெரியாமல் குட்டி சுவரு ஓரமா நின்னேன், பக்கத்துல இன்னொரு கழுதை நிற்பது கூட தெரியாது, புடிச்சு கட்டி வச்சிட்டாங்க.பிப்ரவரி 14 அன்னிக்கு இரண்டு பேரும் சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

கார்ட்டூன் குசும்பு + டரியள் டக்ளஸ் 12-02-2009    
ஆக்கம்: குசும்பன் | February 12, 2009, 4:52 am | தலைப்புப் பக்கம்

இருங்க பிளைட்டை எங்க லேண்ட் செய்ய சரியான இடம் கிடைக்கவில்லை 5 நிமிடத்தில் வந்துடுறேன்அஜித்: ஜெர்மனியில் இருந்து பிளைட் ஒன்னு விலைக்கு வருது அதை எப்படி ஓட்டனும் என்று சொல்லிதாங்க.கேப்டன்: முதலில் உங்க படத்தை தியேட்டரில் எப்படி ஓட்டுவது என்று கத்துக்குங்க!(படம் சரியாக தெரியவில்லை என்றவர்களுக்காக அதில் இருப்பது)ராம்சேனா தலைவர்-ஜட்டியை அனுப்பும் பெண்களுக்கு புடவை...தொடர்ந்து படிக்கவும் »

அகோரி VS அந்நியன் :)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 12, 2009, 2:05 am | தலைப்புப் பக்கம்

சில பாத்திரங்கள் நீண்ட நாள் பேசப்படும், அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...********அந்யாயத்தைக் கண்டா அப்படியே பொங்கனும்.....ரஜினி பாணியில் கொள்கை வைத்திருக்கும் அகோரியும், அந்நியனும்....அகோரி தலைகீழ் யோகா பண்ணும் இடத்திற்கு வந்த அந்நியன்இருவரும் கரகரத்தகுரலில்அந்நியன் : அந்த போலிஸ்காரனும் தானே பிச்சைக்காரர்களை கொடுமை படுத்தினான் அவனையேன்...தொடர்ந்து படிக்கவும் »

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!    
ஆக்கம்: ஜோசப் இருதயராஜ் | February 11, 2009, 12:09 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!குறிப்புஇதுவும் மின்னஞ்சலில் வந்தது தான், இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்உயர்ந்த இடத்தில் இருக்கும் போதுஉலகம் உன்னை மதிக்கும்உன் நிலைமை கொஞசம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்......(இது தான் ஊடக சுதந்திரமோ?)நீங்களும் எதாவது...தொடர்ந்து படிக்கவும் »

கருணாநிதி கேள்வி பதில்    
ஆக்கம்: aathirai | February 10, 2009, 8:12 pm | தலைப்புப் பக்கம்

(கண்டிப்பா முரசொலியில் தேட வேண்டாம்)திமுகவை சர்வாதிகாரம் செய்வதாக சொல்றாங்களே ? நீங்கள் உண்மையிலேயே ஜனநாயகவாதியா ? இது உண்மையல்ல. அம்மாவின் ஆட்சியில் இப்படி போராட்டம், கூச்சல் போட முடியுமா? இந்நேரம் எல்லாரும் பொடாவில் புட்பால் விளையாடப் போயிருப்பார்கள். நாங்கள் சீமானை சாதாரண சட்டத்தில்தான் சைலன்ட் ஆக்கினோம்.திமுக குடும்ப அரசியல் செய்கிறதா?தவறு. தமிழ்கத்தின் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »

காங்கிரஸ் மத்திய அமைச்சருக்கு சரமாரி செருப்படி??!    
ஆக்கம்: OSAI Chella | February 4, 2009, 1:42 pm | தலைப்புப் பக்கம்

சீர்காழி அருகே மணிசங்கர் அய்யரை தமிழின உணர்வாளர்கள் மிக மிக நெருக்கத்தில் நின்று மாறி மாறி கன்னங்களில் "பாதரட்சை பூஜை" நடத்தியதாகத் தகவல். ஆனால் ஊடகங்களில் கருப்புக் கொடியோடு கான்வாய் மீது செருப்பு வீச்சு என்று வந்திருக்கிறது. புஷ்ஷின் மீது வீசிய செருப்பு ஏகவிலைக்கு ஏலத்திற்குப் போனதைப் போல மகிந்தாவின் நண்பனைப் "பதம்" பார்த்த செருப்புகளை ஏலத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »

DosaSoft - மென்பொருள் நிபுணரின் தோசைக்கடை!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | February 4, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

இந்த கதையில் மொத்தம் மூணு பேர்.சா=சாப்பிட வந்தவர்; மு=முதலாளி; தொ=தொழிலாளி.மு-வும், தொ-வும் முன்னாள் மென்பொருள் நிபுணர்கள்.**********சா: எனக்கு பயங்கர பசியாயிருக்குது. உடனே என்ன கிடைக்கும்னு சொல்லுங்க. சூடா இருக்கணும்.மு: எல்லாமே உடனடியா, சூடா கிடைக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் கொண்டு வந்து தர்றேன்.சா: அப்ப சரி, ரெண்டு சப்பாத்தி கொண்டு வாங்க.(ஒரு பதினைந்து...தொடர்ந்து படிக்கவும் »

30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | January 22, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்!!!).இதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும்...தொடர்ந்து படிக்கவும் »

F9 விசையும், படியெடுத்து ஒட்டலும்    
ஆக்கம்: மாயன் | January 21, 2009, 1:58 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகங்களில் நடக்கும் கூத்துக்களுக்கு அளவே கிடையாது...புதிதாக வேலைக்கு சேரும் நண்பர்கள் செய்யும் அழும்புகளுக்கு அளவே இருக்காது...அவர்கள் தானே கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸியமாக இருக்கும்...நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருந்த போது கிடைத்த சில நகைச்சுவை சம்பவங்கள்...ஒரு நண்பர் புதிதாக சேர்ந்த தன்னுடைய உதவியாளருக்கு வேலை கற்றுக் கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »கிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | January 15, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்:தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுத்துறை, தனியார்துறை மக்கள் - மதுரைக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பம்.தமிழகத்திலிருந்து, குறிப்பாக மதுரையிலிருந்து டெபாசிட் வரவு அதிகரிப்பு - ஸ்விஸ் வங்கி அறிவிப்புஇடைத்தேர்தலை முன்னிட்டு நார்வே தூதுக்குழு, ஐ.நா அமைதிப்படை மதுரை வருகைமதுரை பேருந்து, ரயில் நிலையங்களில் அமைதி நிலவுகிறது....தொடர்ந்து படிக்கவும் »

வில்லு லொள்ளு!    
ஆக்கம்: Mugil | January 12, 2009, 9:57 am | தலைப்புப் பக்கம்

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய் படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் - இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான்...தொடர்ந்து படிக்கவும் »

இலக்கிய விருதுகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 11, 2009, 6:37 pm | தலைப்புப் பக்கம்

  இலக்கிய விருதுகள் அளிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இன்னார் இன்னும் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார் என்று உலகுக்கு அறிவிப்பது, அல்லது இன்னார் படைப்பது இலக்கியமேதான் என்று உலகுக்கு அறிவிப்பது. இலக்கியம் என்பது விருதுபெறுவதற்காகச்செய்யப்படும் ஓர் உழைப்பு என்ற முற்கோள் இவ்விடத்தில் உள்ளுறை என்பதும் இங்கே உலகு என்று சுட்டப்படுவது விருது பெறுவது...தொடர்ந்து படிக்கவும் »

வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல!    
ஆக்கம்: Mugil | January 6, 2009, 10:01 am | தலைப்புப் பக்கம்

இன்னாமா பண்ணலாம் வோட்டுக் கேட்கப் போவலாம் குவாலிஸில் ஏறலாம் நோட்டு நோட்டா வீசலாம். அல்ரெடி நாளுமாச்சு தேர்தல் தேதி நெருங்கிப் போச்சு வேர் இஸ் தி பார்ட்டி? ஆங் திருமங்கலத்துல பார்ட்டி. வேர் இஸ் தி பார்ட்டி? அழகிரி வூட்டுல பார்ட்டி உள்ளவா உள்ளவா…. வா வா வா…. சன் டீவி இப்போ நம்ம செட் ஆனதே சன்-இன்-லாஸ் டீலிங்கு ஃபிக்ஸ் ஆனதே As usual ஏடிஎம்கே ஹர்ட் பண்ணுதே வாயால விஜி தம்பி...தொடர்ந்து படிக்கவும் »

புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ க‌ட்டுரை    
ஆக்கம்: MSV Muthu | December 31, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.***ஜெய‌மோக‌ன் குமுத‌ம் தீராந‌தியில் எழுதிய‌ இந்த‌ க‌ட்டுரையைப் ப‌டிக்க நேர்ந்த‌து. சிரித்து ம‌கிழுங்க‌ள்.--க‌ல்வித்துறை ஒரு விவாத‌ம்அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக் கூட்டத்தில் தற்செயலாகத்தான் காசிரங்கா யானைப் பிரச்சினை எழுந்துவந்தது. ஏற்கெனவே அவர்களுக்கு பல பிரச்சினைகள். முக்கியமாக எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

லொள்ளு அவார்ட்ஸ் 2008    
ஆக்கம்: Mugil | December 31, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள். சிறந்த குடும்பச் சித்திரம் சிறந்த உண்மை விளம்பி சிறந்த சுய விளம்பரதாரர் சிறந்த ஆக்‌ஷன் காட்சி சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல் சிறந்த உலக சினிமா சிறந்த ரங்க ராட்டினம் சிறந்த காதல் காட்சி சிறந்த ட்யூப் லைட் வாழ்நாள் சாதனையாளர் விருது இனிய புத்தாண்டு...தொடர்ந்து படிக்கவும் »

டாப் 10 புத்தகங்கள் - 2008    
ஆக்கம்: Mugil | December 27, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல். 10 மனம் is a மனம் ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம்....தொடர்ந்து படிக்கவும் »

சார். .. குளுக்கோஸ் போடுங்க....    
ஆக்கம்: SUREஷ் | December 25, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

தடதட வென்ற ஓசையோடு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் அந்த புல்லட் வாகனம் வந்து நின்றது. வழக்கமாய் உலக விஷயங்களை கலந்தாய்வு செய்து கொண்டிருக்கும் பொதுமக்கள், தங்களது உடல் நலக் குறைவுகளை மறந்துவிட்டு வண்டியில் வந்திறங்கிய 22 வயது அண்ணன் புலிப் பாண்டியையே பார்த்தனர்,புலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். ...தொடர்ந்து படிக்கவும் »

அச்சுப்பிழை    
ஆக்கம்: ஜெயமோகன் | December 13, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை அச்சுபிழை என்றால் என்ன? ‘மொழியில் அமைந்த ஒரு ஆக்கத்தை தட்ட்டச்சுசெய்யும்பொதோ, அச்சுபோடும்போதோ, அல்லது கடைசியில் பிழைதிருத்தும்போதோ, கவனக்குறைவாகவோ அல்லது மிதமிஞ்சிய கவனம் காரணமாகவோ, மொழியறிவு இன்மையினாலோ அல்லது மிதமிஞ்சிய மொழியறிவினாலோ எழுத்துக்கள் மாறுவதன் மூலமும் அல்லது மாற்றப்படுவதன் மூலமும், எழுத்துக்கள் விடுபடுவதன் மூலமும் மற்றும் சேர்வதன்...தொடர்ந்து படிக்கவும் »

“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”    
ஆக்கம்: K.S.Nagarajan | December 13, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

இப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”*******************(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »

வீடுகள், மனைகள் விற்பனைக்கு    
ஆக்கம்: admin | November 29, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

போட்-ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் வழங்கும் பெருமையான வாய்ப்பு! சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளஏரியில் உதயமாகியிருக்கிறது  எங்களது குடைக்குள் மழை நகர். அங்கீகரிக்கப்பட்ட புறம்போக்கு  நிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அருமையான வீடுகள். வீட்டின் அளவு 1100 ச.அ. (புயல் காலங்களில் எல்லைகள் கிடையாது.) இரண்டு படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் (நவம்பரில் மட்டும்) நல்ல நீரோட்டமுள்ள...தொடர்ந்து படிக்கவும் »

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | November 27, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.இனி கேப்டன் - முதலாளி பேச்சு.ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?செய்தவனை (developer)ஐ கேளுங்க.இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?தெரியும்.ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான்...தொடர்ந்து படிக்கவும் »


கார்ட்டூன்+ டரியல் 25-11-2008    
ஆக்கம்: குசும்பன் | November 24, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே?? கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!) தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!! கிலியில் கில்லி ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ...தொடர்ந்து படிக்கவும் »

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....தமிழ்மண ..மாய    
ஆக்கம்: கண்மணி | November 18, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தமிழ்.....மணமாய.....பதிவை மட்டும் கண்டால்பட்டை தெரியாதுபட்டை மட்டும் கண்டால்இணைக்க முடியாதுஎட்டில் ஐந்து இணையாதென்றால்போட்டதெல்லாம் வீணாச்சுஐந்து எட்டாய் தெரியுமென்றால்எல்லா பதிவும் ரிப்பீட்டாச்சுஊனக் கண்ணில் பார்த்தால்பதிவே தெரியாதுசெர்வர் பண்ண...தொடர்ந்து படிக்கவும் »

ஒருவேளை ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால் ?    
ஆக்கம்: கதிர் சயந்தன் | November 16, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சல் சுற்றில் கிடைத்த படம். மிகச் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள். ...தொடர்ந்து படிக்கவும் »


ஒபாமாவினால் உருவான மாற்றம்: நிகழ்வுகள்    
ஆக்கம்: bsubra | November 14, 2008, 2:14 am | தலைப்புப் பக்கம்

நன்றி: Matt Bors : Illustration : Idiot Box : Comics Posted in Cartoons   Tagged: அனுபவம், நிகழ்வுகள், Barack, Black, Cartoons, Comics, Experiences, Incidents, Life, Obama, Race, Racist, Road, Street, White    ...தொடர்ந்து படிக்கவும் »

புலிகளும் பராக் ஒபாமாவும்: கருத்துப் படம்    
ஆக்கம்: bsubra | November 13, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

Posted in Cartoons, Politics, USA   Tagged: Cartoons, Comics, Economy, Obama, Tail, Tigers    ...தொடர்ந்து படிக்கவும் »

பாவம் ராவணன்! - போகோ கட்டுரை ;)    
ஆக்கம்: admin | November 13, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கும் குழந்தை மனம் படைத்தவர்களுக்கு மட்டும். சுட்டி விகடனில் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. குழந்தைகள் தின வாழ்த்துகள்!) ராவணன் தெரியுமா உங்களுக்கு… ஆமா பத்து தலைகளோட ‘பந்தா’வா ராமாயணத்துல  வருவாரே, அவரேதான்! ராவணன் இன்னிக்கு நம்ம கூட வாழ்ந்தார்னா, ‘அய்யோ பாவம்  அந்த அங்கிள்’னு நீங்க ‘உச்’ கொட்டுவீங்க. ஏன் தெரியுமா? * தினமும் காலைல...தொடர்ந்து படிக்கவும் »

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008    
ஆக்கம்: குசும்பன் | November 10, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.... வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!! உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழியம் ஓர் ஆய்வு    
ஆக்கம்: ஜெயமோகன் | November 7, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை காசிரங்கா தத்துவச்சிக்கல் தாளமுடியாமல் போனபின்னர் வேறுவழியில்லாமல் தமிழியர்களும் வேங்கடத்துக்கு மேலே தங்கள் கவனத்தைத் திருப்பி அதைப்பற்றி ஆய்வுசெய்தாகவேண்டிய கட்டாயத்தை அடைந்தார்கள். ஆகவே கோவையில் கொங்குமுனி அவர்களின் தமிழ்தேயம் இதழ் சார்பில் கருத்தரங்கு ஒன்று கூட்டப்பட்டது. அதன் அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு இருந்தது. ”கன்னித்தமிழின் கற்பைக்...தொடர்ந்து படிக்கவும் »

CODE - க்கு மரியாதை !!!    
ஆக்கம்: durai | November 7, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

My friend Sridhar uttered this dialogue when we were discussing on some other topic!!!So, I have decided to put a...தொடர்ந்து படிக்கவும் »

ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்    
ஆக்கம்: இம்சை அரசி | October 15, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

நீங்க நான் வெஜ் பார்ட்டியா? இல்ல ப்யூர் வெஜிடேரியனா? இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா? அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன். சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற...தொடர்ந்து படிக்கவும் »

ஆசிரியன் செத்து விட்டான்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 14, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

பின்னவீனத்துவம் என்றால் தாவு தீர்ந்து டவுசர் கிழிகிறதா உங்களுக்கு? மையம் விளிம்பு குறித்த அறிதல்களைப் பெறுவது சிரமமாயிருக்கின்றதா? கோட்பாடுகள் தத்துவங்கள் சூத்திரங்கள் என குழப்பமாக இருக்கின்றதா ? பின்னவீனத்துவ கோட்பாடு குறித்து தமிழில் தெளிவாக அறிந்து கொள்ள முடியாதிருக்கிறதா? அல்லது மொழி ஒரு தடையாக இருக்கின்றதா? ஆமாய்யா ஆமா அப்படியானால் நீங்களே எம் இலக்கு....தொடர்ந்து படிக்கவும் »

பச்சைப் புன்னகை    
ஆக்கம்: veenaapponavan | October 11, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

புறநகர் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்ரயிலுக்குப் பச்சை சிக்னல் காட்டமிகவும் தயங்குகிறாள்.எல்லோரும் ஏறி இறங்கியதைஉறுதிப்படுத்திக் கொண்டபின்னரேரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.ஒரு வாரமாக அந்த ஸ்டேஷனில் ரயில்ஒரு நிமிடம் தாமதித்தே செல்கிறது.சில பயணிகள்அவளைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர்.அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள்.வண்டியை எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »

Double Game எப்படி விளையாடுவது????    
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 8, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு...தொடர்ந்து படிக்கவும் »

சில வலைப்பதிவுகளாலும் & சில வலைப்பதிவர்களால் பாதிக்கப்பட்ட மிருகங்...    
ஆக்கம்: Thooya | October 1, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

கடவுளே எங்களுக்கு மட்டும் வரவனையான் எழுதும் கவிதைகள் புரிந்தால், உனக்கு 1000 தேங்காய் உடைக்கிறோம்பா!லக்கியண்ணாவில் வலைப்பூவில் இருக்கும் அவரில் படத்தால் பாதிப்புற்ற ஒரு நாய்மழை வரும் போல இருக்கே?!! [பொட்டிக்கடை சத்யாவின் புது பதிவை (பல மாதங்களுக்கு பின்னர் போட்ட ஒரு பதிவு) பார்த்த ஒரு நாய்]ஏன் யோசப் பால்ராஜ் மட்டும் தான் படம் எடுப்பாரா?பாலாண்ணாவின் ரசிகர் ஒருவர்....தொடர்ந்து படிக்கவும் »

இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் - நாம் எதையும் கண்டுபிடிக்க வில்லை என்ற...    
ஆக்கம்: புருனோ Bruno | September 28, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பதிவில், அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை? அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன? என்ற இடுகையில் பல காரணங்கள் அலசப்படுகின்றன என் கருத்து. கடந்த நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்த கருவிகளின் (New Instruments) எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் Invention / Fabrication / Modification of Process என்று புதிய நடைமுறைகளை கண்டுபிடித்ததில் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | September 25, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

1996 - ஜனவரி 1:"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்"."ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".2003 - ஜனவரி 1"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்.""ரொம்பவே நல்லாயிருக்குப்பா....தொடர்ந்து படிக்கவும் »

சீலம்பாய்களும் சிரிப்பு நடிகரின் செவ்வியும்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 23, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு உருவாகும் எத்தகைய ஒரு சினிமா முயற்சியும் நாம் தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் சினிமாவை உருவாக்குவதற்க்கு துணை போகும். காதல் படம் எடுக்காதை என்றோ, டிஸ்யூம் டிஸ்யூம் படம் எடுக்காதையெண்டோ சொல்லி அந்த முயற்சியையும் தடுத்து விட்டால் அங்கு பின்னால் அந்த வழியே வரக்கூடிய ஒரு நல்ல சினிமாவுக்கான பாதையையும் சேர்த்தே அடைத்து...தொடர்ந்து படிக்கவும் »


என்ன கொடும சுப்பையா சார் இது..?!!!?    
ஆக்கம்: சென்ஷி | September 20, 2008, 8:25 pm | தலைப்புப் பக்கம்

உண்மையிலேயே இப்படி மறுபடி மறுபடி சொல்றதுக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.என்னைப்பத்தி என் கல்யாண ராசியப் பத்தி ஊர்ல எல்லோருக்குமே தெரியும்னாலும் நானே பதிவு போட்டு தமிழ்மணத்துக்கு தெரிய வச்சிருந்தேன்.கல்யாணராசின்னா என்னன்னு தெரியாதவங்க என்னோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. இல்லைன்னா கஷ்டப்பட வேணாம். நான் அடுத்த பாராவுல அதைப்பத்தி...தொடர்ந்து படிக்கவும் »

முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ் பதிவு    
ஆக்கம்: குசும்பன் | September 16, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க எந்த ஈயம்-ங்க?    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | September 8, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

நீங்க ஒரு வேளை ஆணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது ஆண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க ஆண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.அல்லது நீங்க பெண்ணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது பெண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க பெண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.A - அடங்க மறு B- போங்காட்டம் ஆடு C- குக்கர் வெக்கத்தெரியாதுன்னு சொல்லு D-...தொடர்ந்து படிக்கவும் »

ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.    
ஆக்கம்: குசும்பன் | September 8, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.இது எல்லாம் பத்தாது என்று கார்கி...தொடர்ந்து படிக்கவும் »

தங்கமணி மென்பொருள் நிபுணரானால்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | September 3, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

முதல்லேயே சொல்லவேண்டிய மிகப்பெரிய டிஸ்கி:இது என்னோட தங்கமணி இல்லீங்க.... சும்மா என்னோட பொதுஅறிவ(!!!) பயன்படுத்தி எழுதினதுதாங்க....-------நான் எது சொன்னாலும் நம்ம கம்பெனி நலனுக்காகத்தான் சொல்வேன்னு தெரியாதா. மரியாதையா நான் சொல்றத செய்யுங்க... -----பக்கத்து குழுத்தலைவரை பாருங்க. குழுவிலே இருக்கறவங்க கேட்காமலேயே நிறைய வசதிகளை செய்து தர்றாரு. நீங்களும் இருக்கீங்களே.....தொடர்ந்து படிக்கவும் »

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | August 26, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.-----எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?-----100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?-----எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்'...தொடர்ந்து படிக்கவும் »

கிபி 2030 - தொலைக்காட்சி சேனல்கள்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | August 19, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

A - அழகிரி டிவி, ஆதித்யா டிவி, அன்புமணி டிவிB - C - கேப்டன் டிவிD - தளபதி டிவி (ஸ்டாலின்), டாக்டர் டிவி (விஜய்), தயாநிதி டிவிE - F - G - குரு டிவி (காடுவெட்டி)H - I -J - ஜேகே டிவி (ரித்தீஷ்)K - கார்த்திக் டிவி, கேசி டிவி (கார்த்திக் சிதம்பரம்), கேஎம் (கலாநிதி டிவி)L - எல்.எஸ்.எஸ் டிவி (சிம்பு - லிட்டில் சூஸ்).M - N - நயந்தாரா டிவிO - P - Q - R - S - எஸ்.ஆர் டிவி (சரத்)T - த்ரிஷா டிவிU - உதய நிதி டிவிV - விஜய டிவி (டி.ஆர்.)W - X - Y - யாத்ரா...தொடர்ந்து படிக்கவும் »

கொஞ்சம் படம் காட்டுவோம்!!    
ஆக்கம்: குட்டிபிசாசு | August 18, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

New Page 1கீழேயுள்ள படம் 1871-ல் தாமஸ் நாஸ்ட்டால் தீட்டப்பட்ட டார்வின் பற்றிய கேலிப்படம். தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் அரசியல் கேலிசித்திர உலகின் தந்தை எனப் போற்றப் படுபவர் என்பது...தொடர்ந்து படிக்கவும் »


இதெல்லாம் ஒலிம்பிக்ஸ்ல சேர்த்துட்டு பேசுங்கடா!    
ஆக்கம்: வெட்டிப்பயல் | August 17, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்

நேத்து ஃபிரெண்ட் ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஒரு விஷயம் சொன்னான். 2020 ஒலிம்பிக்ஸ்ல 20 - 20 மேட்ச் சேர்க்க போறாங்களாம். எப்படியும் இந்தியா அப்ப ஒரு வெள்ளி பதக்கம் வாங்கிடும், சச்சின் செமி ஃபைனல் வரைக்கும் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வெச்சிடுவார்னு.அடப்பாவிகளா! இன்னுமா நீங்க திருந்தலனு சொல்லிட்டு வந்துட்டேன்.அப்பறம் யோசிக்கும் போது தான் தோணுச்சு, எல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »