மாற்று! » பகுப்புகள்

சூழல் 

விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings    
ஆக்கம்: இயற்கை நேசி|Oruni | March 6, 2010, 11:59 pm | தலைப்புப் பக்கம்

கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்    
ஆக்கம்: குட்டிபிசாசு | February 20, 2010, 2:38 pm | தலைப்புப் பக்கம்

நாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

இந்த கொடுமையை பாரீர்!?....!?    
ஆக்கம்: venkat | September 21, 2009, 2:41 pm | தலைப்புப் பக்கம்

 நினைத்தது நடந்தே விட்டது. கோவையிலிருந்து 30 மைல்கல் தொலைவில் அன்னூர் - க்கு முன்பாக   இன்று (21-9-2009)காலை 11 மணி வாக்கில் 250 ஆடுகள்  தனியாருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்துத்துக்கு தேவைப்படும் சங்கிலி (CHAIN) தயாரிக்கும் தொழிற்ச்சாலையிலிருந்துவெளியாகும் சுத்திகர்க்கப்படாத தண்ணீரைக் குடித்த 250ம் அதிகமானஆடுகள் செத்துக்கிடக்கினறன. தொழிற்ச்சாலையிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?    
ஆக்கம்: சேவியர் | September 1, 2009, 11:05 am | தலைப்புப் பக்கம்

சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் பறவைகள்    
ஆக்கம்: லதானந்த் | July 6, 2009, 3:12 pm | தலைப்புப் பக்கம்

அத்தியாயம் 1 “மாமா! உங்க வீட்டுக்கு ஒரு முறைதான் வந்திருக்கேன். அதனாலே வழி தவறிப் பக்கத்துக் குவார்டர்ஸுக்குள்ளே போயிட்டேன்” என்றாள் புதிதாக ஃபாரஸ்ட் காலனிக்கு வந்திருந்த ஜெயலஷ்மி.“ஏம்மா! இவ்வளவு பக்கத்திலிருக்கிறப்போவே வழியை மறந்திட்டியே! சில பறவைங்க லட்சக் கணக்கான மைல் பறந்து கரெக்டா போய்ச் சேர வேண்டிய நாடுகளுக்குப் போவுதே தெரியுமா?” என்றார் ரேஞ்சர்...தொடர்ந்து படிக்கவும் »

"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்    
ஆக்கம்: பூவுலகின் நண்பர்கள் | June 19, 2009, 10:07 am | தலைப்புப் பக்கம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »

எறும்பு தின்னி    
ஆக்கம்: லதானந்த் | June 14, 2009, 2:55 pm | தலைப்புப் பக்கம்

“பல்லே இல்லாத ஒரு பாலூட்டி மிருகத்தைப் பத்திச் சொல்லட்டுமா?” என்ற பீடிகையோடு பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.சுட்டிகள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.“எறும்பு தின்னிதான் அது!” என்றவரை இடைமறித்தான் மாதப்பன். பல்லே இல்லாத அது அப்புறம் எப்படி மாமா தன்னோட ஆகாரத்தை மெல்ல முடியும்?”“பொறுடா முந்திரிக்கொட்டை! மொதல்ல அதைப் பத்திப் பொதுவான விஷயங்களைச் சொல்றேன்” என்றார்...தொடர்ந்து படிக்கவும் »

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.    
ஆக்கம்: வின்சென்ட். | June 11, 2009, 6:03 pm | தலைப்புப் பக்கம்

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »

Life of Birds - ஆவணப்படம்    
ஆக்கம்: நிலாரசிகன் | May 3, 2009, 9:31 pm | தலைப்புப் பக்கம்

பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம். பறவைகளின்...தொடர்ந்து படிக்கவும் »

The Water in a Bottle of Water    
ஆக்கம்: Basab | April 19, 2009, 9:32 pm | தலைப்புப் பக்கம்

Got back from some vacation in the Mayan Riviera (near Cancun, Mexico). Had a lovely time. The structure in the background of the bottle is the amazing step pyramid at Chichen Itza. In Mexico I encountered a familiar problem with bottled water that I face in India all the time - when you try to open a new bottle, you invariably spill some water. [Update: My experience in India is with Bisleri bottles primarily. A reader points out in the comments that there are other brands that don't...தொடர்ந்து படிக்கவும் »

செக்ஸ் வேண்டாம் எறும்புகள்.    
ஆக்கம்: kuruvikal | April 15, 2009, 7:02 am | தலைப்புப் பக்கம்

அமேசன் பகுதியில் வாழும் ஒரு இன (Mycocepurus smithii) எறும்புகள் "செக்ஸ்" மூல இனப் பெருக்கத்தை முற்றாக கைவிட்டு இயற்கையான குளோனிங் முறை மூலம் எப்போதும் ராணி எறும்பில் இருந்து பெண் எறும்புகளையே உருவாக்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரினக் கூர்ப்பில் இது அசாதாரணமாக விளங்குவதாக இருப்பினும் "செக்ஸ்" இன்றிய இனப்பெருக்கத்தில் நன்மைகளோடு தீமைகளும் அமைகின்றன...தொடர்ந்து படிக்கவும் »

தண்ணீரோடு பேசுங்கள்.    
ஆக்கம்: (author unknown) | April 12, 2009, 10:04 am | தலைப்புப் பக்கம்

உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள் பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோ    
ஆக்கம்: வின்சென்ட். | April 4, 2009, 3:40 pm | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள்....தொடர்ந்து படிக்கவும் »

தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்    
ஆக்கம்: சேவியர் | April 2, 2009, 3:13 pm | தலைப்புப் பக்கம்

                கூட்டம் கூட்டமாக விலங்குகள் தற்கொலை செய்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா ? படு பயங்கர அதிர்ச்சியூட்டும் இந்த தற்கொலையில் உயிரிழந்திருக்கின்றன ஏராளம் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள். கூட்டம் கூட்டமாக கடற்கரையோரமாக வருகின்றன டால்பின்கள், பின்பு அங்கேயே மரணித்து விடுகின்றன. சுறா மீன்களும் அப்படியே ! இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணம் புரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »

என்ன கூத்துடா இது!    
ஆக்கம்: vijaygopalswami | March 28, 2009, 9:41 pm | தலைப்புப் பக்கம்

எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்    
ஆக்கம்: மங்கை | March 27, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்

தரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு."தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில்...தொடர்ந்து படிக்கவும் »

வனவிலங்குக் கணக்கெடுக்கும் பணி    
ஆக்கம்: லதானந்த் | March 27, 2009, 12:24 pm | தலைப்புப் பக்கம்

வனவிலங்குக் கணக்கெடுப்பில ஆர்வம் இருக்கா ஒங்களுக்கு?வாலண்ட்டிர்களையும் இந்தப் பணிக்குச் சேத்துக்கிறோம். மொத்தம் 3 நாள் பணி. இது பிக்னிக் இல்லீங்க. சீரியஸான வேலை. காட்டுக்குள்ளாற வனவிலங்குகளைக் கணக்கெடுக்கிற பணி. ஏப்ரல் மொதோ வாரத்தில இருக்கும். கலந்துக்கணும்னு நெம்பப் பிரியப்படுறவிங்க எனக்கு போன் மூலம் சொல்லுங்க. பாப்பம்.போன் நெம்பரா? அது தெரிஞ்சவிங்க நெம்பப்...தொடர்ந்து படிக்கவும் »

பூமி மணித்துளி(Earth Hour)    
ஆக்கம்: பூமகள் | March 27, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

பூமி மணித்துளி(Earth Hour) மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல... அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்... அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல்...தொடர்ந்து படிக்கவும் »

கசப்பு பழங்கள் .    
ஆக்கம்: (author unknown) | March 21, 2009, 5:47 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »

செயல் ஓன்று பாதிப்பு இரண்டு.    
ஆக்கம்: வின்சென்ட். | March 11, 2009, 2:02 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக நகரத்து வீதிகளில் இருக்கும் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தவுடன்அது வேண்டாத குப்பையென எண்ணி மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். அது ஒரு மிக சிறந்த இயற்கை உரம் என்பதை அவர்கள் அறியாமலே தீ வைப்பதால் புகை உண்டாகி வளிமண்டலமும் மாசுபடுகிறது. அதனை ஓரிடத்தில் சேர்த்து வைத்து மண்புழுக்களை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம் அல்லது ஓரிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இரு வாட்சிப் பறவை (ஹார்ன் பில்)    
ஆக்கம்: லதானந்த் | March 2, 2009, 7:30 pm | தலைப்புப் பக்கம்

மாமா! பறவைகள் பத்தி ஏதாவது இன்ட்ரஸ்டிங்காச் சொல்லுங்க” என்றாள் மெஹருன்னிஸா.“ஆனை மலைப் பக்கம் கேம்ப் போயிருந்தப்போ இருவாட்சிப் பறவை களைப் பார்த்தது சுகமான அனுபவம்” என்று ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.“சுமார் நாலு அடி நீளத்தோட இருக்கிற இருவாட்சிப் பறவைகளின் இறக்கைகள் மஞ்சள், சிகப்பு கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களின் கலவையாக அட்டகாசமாக இருக்கும். இவை அடர்ந்த காடுகள்...தொடர்ந்து படிக்கவும் »

உலக தண்ணீர் தினத்திற்கு நாம் செய்ய வேண்டியது.    
ஆக்கம்: வின்சென்ட். | March 2, 2009, 2:52 pm | தலைப்புப் பக்கம்

உலக தண்ணீர் தினத்தை வலைப் பதிவர்களாகிய நாம் நம் மக்களிடையே பிரபலபடுத்தவேண்டும். என் மனதிற்கு பட்டவற்றை பட்டியலிடுகிறேன். முடிந்தால் நீங்களும் கண்டிப்பாக செய்யுங்கள் அல்லது நீங்கள் சொல்லுங்கள் நாம் அனைவரும் செய்வோம். இது நமது வளமான வருங்கால வாழ்கைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.1. உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளமான http://www.unwater.org/worldwaterday/flashindex.htmlதொடுப்பு தருவது.2....தொடர்ந்து படிக்கவும் »

பால் திருடும் பறவை    
ஆக்கம்: KABEER ANBAN | January 27, 2009, 2:39 am | தலைப்புப் பக்கம்

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக...தொடர்ந்து படிக்கவும் »

மாண்பு மிகு மண்புழுக்கள்.    
ஆக்கம்: வின்சென்ட். | January 24, 2009, 7:50 am | தலைப்புப் பக்கம்

இறைவன் கொடுத்த உதவியாளர்களில் மண்புழு மிக சிறந்த உதவியாளர். மண்ணை உழுவதிலிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்து நல்ல உரமாக மாற்றி விவசாயிகளின் நண்பன் என்று பெயரெடுத்த இவரை இரசாயன உரம், பூச்சி மற்றும் களை மருந்துகளால் மண்ணை விட்டே விரட்டிவிட்டோம். விவசாயம் மூச்சு திணறிய போது திடீர் ஞானோதயம் உடனே அதற்கென கட்டிடம் கட்டி வளர்த்தால் உரம் கிடைக்கும் அதுதான் நல்லது என...தொடர்ந்து படிக்கவும் »

பயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்...    
ஆக்கம்: VIKNESHWARAN | January 9, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

பழுதடைந்து எங்கோ ஒரு மூளையில் கிடத்தி வைக்கப்படிட்டிருக்கும் உங்கள் செல்பேசியை என்ன செய்வீர்கள்? இது மிகவும் எளிமையான கேள்வியே. இதற்கான விடை காண உங்கள் சிந்தனை விதவிதமாக சிதறியிருக்கும். இப்படிதான் செற்பமான சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது. அண்மையில் நோக்கியா 'NOKIA' நிறுவனத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு 13 நாடுகளில் வாழும் 6500 ஆட்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலர...    
ஆக்கம்: வின்சென்ட். | December 24, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறததை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன்...தொடர்ந்து படிக்கவும் »

காடுகளை அழிக்கும் ரப்பர்    
ஆக்கம்: VIKNESHWARAN | December 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்

யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம். யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர்...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்    
ஆக்கம்: வின்சென்ட். | October 17, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. ...தொடர்ந்து படிக்கவும் »

ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 25, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

ஆற்காட்டாருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஓடந்துறை.    
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | September 10, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித...தொடர்ந்து படிக்கவும் »

புவி வெப்பமடைவதால் இந்தியாவுக்கு அதிக பாதிப்பு: ஐ.நா. ஆய்வு    
ஆக்கம்: (author unknown) | August 23, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

புவி வெப்பமடைவதால் அடுத்த 20-ல் இருந்து 30 ஆண்டுகளுக்கு மிகுதியாக பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்ளவோமா ?????    
ஆக்கம்: வின்சென்ட். | August 22, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

1973 ஆண்டு ஒபெக் நாடுகள் எண்ணெய் கட்டுப்பாட்டை கொண்டுவந்த போது 99% எண்ணெய்யை பல்வேறு பணிகளுக்கு ஏரிபொருளாக பயன்படுத்திய டென்மார்க் நாட்டின் பொருளாதாரம் ஆடித்தான் போனது. ஆனால் ஆட்சியாளர்கள் துவண்டுவிடாமல் சரியான திசையில் செயல்பட்டதால் இன்று தன்னிறைவு பெற்று இப்போதுள்ள எண்ணெய் நெருக்கடி காலத்தில் கூட அதிக பாதிப்பின்றி செயல்படுகிறார்கள். காரணம் இயற்கையை...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!    
ஆக்கம்: நா.கண்ணன் | August 18, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம்....தொடர்ந்து படிக்கவும் »

கட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.    
ஆக்கம்: சேவியர் | August 12, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

 இந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை தண்ணீர் பிரச்சனை என்றதும் சட்டென நம் நினைவுக்கு காவேரியும், முல்லைப் பெரியாறும், சேது சமுத்திரமும் வரக் கூடும். விவசாயத் தோழர்கள் எனில் சில்லென வயல் நனைக்கும் மழையோ, நகர்ப்புற வாசிகள் எனில் தெருமுனையில் நிற்கும் மாநகர தண்ணீர் தொட்டியோ, எப்போதேனும் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரோ, தண்ணீர் லாரியோ நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

புவிச் சூடேற்றமும், அதன் அரசியலும்    
ஆக்கம்: அசுரன் | August 8, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

புவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக ஐந்து நிமிடங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரும் பதிவுகள் கண்ணில் படுகின்றன. நல்ல விசயம்தான். ஆயினும் விழிப்புணர்வு என்று எதைச் சொல்கிறார்கள்? பெரும்பாலனவர்கள் தனிமனித முயற்சிகள் பலன் தரும் என்று கருத்துச் சொல்கிறார்கள். அது பலன் தருமா தராத என்பதை ஆய்வு செய்வதற்க்கு முன்பு உண்மையில் புவிச் சூடேற்றம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

உலக வெப்பமெறல் - உலக வெம்மை - உலக வெப்பம் கூடுதல் - Global Warming    
ஆக்கம்: கோவை விஜய் | August 8, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

கடைசி எச்சரிக்கை அண்ணாச்சிக்களுக்கு..முதலில் தாத்தாக்கள் காலம் பசுமை கொஞ்சும் கிராமங்கள், காற்றோட்டமான ஓட்டு வீடுகள்,எளிமையான் அரிக்கேன் விளக்கு வெளிச்சம், வெளியிடங்களுக்கு செல்ல வில்வண்டிமனித உழைப்பு சார்ந்த இயற்கை விவசாயம்கலப்படமற்ற வீரிய விதைகள் விளைச்சலோ அபாரம்!உணவில் தன்னிறைவு.செய்யும் தொழில் சார்ந்த ஜாதி பிரிவுகள் இருந்த போதும், சண்டையில்லா சமரச சந்தன...தொடர்ந்து படிக்கவும் »

'88888': இன்று இரவு 8 நிமிடம் இருட்டு!    
ஆக்கம்: (author unknown) | August 8, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

சென்னை: உலகம் வெப்பமாதலை தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம் '88888' பிச்சார நிகழ்ச்சியை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய வேளாண்மையின் சரிவு    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

சங்கீதா ஸ்ரீராம் பாசன முறைகளும் நீர்வளமேலாண்மையும்நில வளம், கால்நடை வளம் ஆகியவற்றின் சரிவைப் பற்றிப் பார்த்தோம். இனி, நீர்வளம் வற்றியது பற்றியும் வறண்ட பாசன நிலங்கள் கெட்டுப்போன கதையையும் தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் நீர் வளம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சீரழியத் தொடங்கியது. அந்தச் சீரழிவு இன்றுவரை பலவிதங்களில் தொடர்ந்து வருகிறது....தொடர்ந்து படிக்கவும் »

எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக    
ஆக்கம்: vizhiyan | August 6, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று...தொடர்ந்து படிக்கவும் »

'காலி வயிறுகளும்.. பெட்ரோல் டாங்குகளும்'!    
ஆக்கம்: (author unknown) | August 2, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

-ஏ.கே.கான் (Biofuel குறித்த கட்டுரை, சில பகுதிகளாக வெளியாகும்) ''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்'' -இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பசுமைப் புரட்சி    
ஆக்கம்: cinemavirumbi | August 1, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில்.  முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி , ...தொடர்ந்து படிக்கவும் »

கடவுளால் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!    
ஆக்கம்: சுடுவது சுகம் | August 1, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு...தொடர்ந்து படிக்கவும் »

அலையாத்தி காடுகளின் அறிஞர் திரு.கள்ளன் பொக்கூடன்    
ஆக்கம்: வின்சென்ட். | July 30, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

26 டிசம்பர் 2004 காலை நேரத்தை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை சுனாமியாக வந்து உயிர், பொருள்,சேதத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் விவசாய நிலங்களை பயிரிட ஏற்றதாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் அலையாத்தி காடுகள் இருந்த முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருந்ததும், பங்களாதேஷை அதிக உயிர், பொருள் சேதமின்றி நவம்பர் 2007...தொடர்ந்து படிக்கவும் »

Prairie dog    
ஆக்கம்: வி. ஜெ. சந்திரன் | July 28, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

ஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமான இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை??? இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம். விக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :((...தொடர்ந்து படிக்கவும் »

துப்பினால் தப்பமுடியாது    
ஆக்கம்: காண்டீபன் | July 25, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை...தொடர்ந்து படிக்கவும் »

சிட்டுக்குருவி :-(    
ஆக்கம்: ஆயில்யன் | July 23, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்

நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில்...தொடர்ந்து படிக்கவும் »

தேன் கூடு(பாகம் IV)    
ஆக்கம்: காண்டீபன் | July 18, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக வாழும்.இந்த தேன் கூடு (தேன் வதை) இலேசானதும், அறுகோண வடிவமுடைய பல அறைகளாலானது.இவ் அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.இதனாலே தான் ஆகாய விமானங்களில் தேன்வதை போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின் தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »

வேலைக்கார தேனீக்கள் (பாகம் III)    
ஆக்கம்: காண்டீபன் | July 18, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை வேலைக்கார தேனீக்கள் ஆகும்.இராணியைக் கவனிப்பது,முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகளை பாதுகாப்பது,அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும் உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும் இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன. வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் ஒன்றான உணவுத் தேடலுக்கு தூர இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

இராணியின் ஆட்சி (பாகம் II )    
ஆக்கம்: காண்டீபன் | July 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

தேனீ கூட்டமாக வாழ்பவை.பலமான, ஆரோக்கியமான கூட்டத்தில் ஒரு இராணித்தேனீ ,சில ஆண் தேனீகள் மற்றும் சும்மார் 50 000 தொடக்கம் 60 000 வரையான வேலைக்கார தேனீகள் வாழும்.இராணித் தேனீயே அக்கூட்டத்தில் பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.இராணித்தேனீ இல்லாவிடின் அக்கூட்டமே கட்டுப்போக்கான சேர்ந்து வாழும் பண்புகளை இழக்கின்றன.இராணித்தேனீ இலிங்க முதிர்ச்சி பெற்ற தேனீ ஆகும்.இதன் தொழில்...தொடர்ந்து படிக்கவும் »

தேனீக்கள் (பாகம் I )    
ஆக்கம்: காண்டீபன் | July 18, 2008, 4:27 am | தலைப்புப் பக்கம்

சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் விளங்குபவை தேனீக்கள் ஆகும்.தேனீக்கள் ஏப்பிடே ( Apoidea) குடும்பதைச் சேர்ந்த ஒர் பூச்சி வகை ஆகும்.உலகின் அந்தாட்டிக்கா கண்டத்தைத் தவிர எல்லாப் பகுதிகளிலும் வாழும் இந்த தேனீக்கள், ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான்...தொடர்ந்து படிக்கவும் »

மருத்துவ கழிவுகளும், வன உயிர்களும்.    
ஆக்கம்: வின்சென்ட். | July 12, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் மலையோர கிராமத்திற்கு சென்றபோது சாலையின் அருகே மருத்துவ கழிவுகள் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு அவை வன உயிர்களால் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. உயிர்களை காக்கும் ஒரு மருத்துவமனையின் செயல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என் ஆதங்கமெல்லாம் மனிதனுக்கு வியாதி பரவக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் மருத்துவ கழிவுகளை அகற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 8, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது..சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. மணிநீரும் மண்ணும் மலையும்...தொடர்ந்து படிக்கவும் »

கோவை மக்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்???????    
ஆக்கம்: வின்சென்ட். | June 29, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

கோவை மாநகராட்சியின் முயற்சியை தொடர்ந்து RAAC (Residents Awareness Association of Coimbatore) அமைப்பு தன் பங்கிற்கு சிறந்ததொரு விழிப்புணர்வு செயலை நகரின் நான்கு முக்கிய இடங்களில் சினிமா புகழ் "டெர்மினேட்டர்" போன்று இந்த "பிளாஸ்டினேட்டர்" பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்த இந்த பிளாஸ்டினேடர்" சுமார் 30 அடி உயரம். மிக பிரமாண்டமாக...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் மாசு-7. பங்களிப்பை கணக்கிடுதல்    
ஆக்கம்: S. Ramanathan | June 24, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு...தொடர்ந்து படிக்கவும் »

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!    
ஆக்கம்: நுகர்வோர் நலன் | June 14, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

“நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்கக் குப்பை நமக்கெதுக்கு?    
ஆக்கம்: SurveySan | June 5, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

இன்று கண்ணில் பட்ட சேய்தி புருவத்தை உயர்த்த வைத்தது.அதாகப்பட்டது"The Madras High Court on June 16 will decide the mode of disposing 8,79,811 kg of American garbage rotting in 35 cargo containers at Tuticorin port for years."ஏதோ ஒரு கெரகம் புடிச்ச கம்பெனி, வேர ஏதோ எறக்குமதி பண்றோம்னு சொல்லிட்டு, அமெரிக்காலேருந்து அவங்க குப்பையை திருட்டுத்தனமா இறக்குமதி பண்ணிருக்காம்.பணத்துக்காக என்ன வேணா செய்வானுங்க நம்மாளுங்கங்கரது தெரியும்.திருட்டுத்தனம் செஞ்சாலும், கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »

சுற்றுசூழல் தின - கதம்பம்    
ஆக்கம்: ஆயில்யன் | June 5, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

சலவைசோடா (வாஷிங் சோடப்பூ!) பத்தி உங்களுக்கு தெரியுமா?பெரும்பாலும் அறிந்திருக்ககூடும் தெரிந்திருக்கக்கூடும் சில பல சமயங்களில் பயன்படுத்தியும் இருக்கக்கூடும்! துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் பவுடர் நிர்மா வரும் காலத்திலிருந்து, வாஷிங்பவுடர் நிர்மா வந்த காலத்திலும், கூட பலரும் இதை பயன்படுத்தியே துணிகளை துவைத்து பழகினார்கள்!சூடுபடுத்திய நீரில் சலவை சோடாவினை...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டு(ம்) வரும் மஞ்சள் பை!    
ஆக்கம்: ஆயில்யன் | June 4, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

ஹோட்டல்கள்;ஜுவல்லரிகள்;ஜவுளிக்கடைகள்;சூப்பர் மார்க்கெட்டுக்கள்,என சகலவிதமான பொருட்கள் விற்கும் இடங்களும் பெருகின்றன விற்கும் பொருட்களுக்கான விலைகளும் பெருகுகின்றன.இந்த பெருக்கத்தினூடாகவே சுற்றுசுழலுக்கு கெடுதல் விளைவிக்கும் விதவிதமான வகை வகையான வண்ண பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டோ போகிறது.வாங்கும்போது இருக்கும் ஆர்வம் சில பல நாட்களில்...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)    
ஆக்கம்: S. Ramanathan | June 1, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை...தொடர்ந்து படிக்கவும் »

அசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்    
ஆக்கம்: லதானந்த் | May 28, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

ரேஞ்சர் மாமா வார இறுதியில் கோயமுத்தூருக்கு வந்து விட்டால் அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சுட்டிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்! “ரேஞ்சர் அங்கிள்! ஃபாரஸ்ட் பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்!” என்று நச்சரித்து விடுவார்கள். அவரும் சளைக்காமல் சுவையாகப் பல செய்திகளைச் சொல்லுவார். ரேஞ்சர் மாமா மொட்டை மாடியில் ஹாயாக நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் வசிக்கும் கடலூர்வாசிகளே! ஒன்றுகூடுவோம்    
ஆக்கம்: கிஷோர் | May 23, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.ஏன் இந்த நிலைமை?விமோசனம் உண்டா?இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.ஏன் இந்த கூச்சல்? என்று...தொடர்ந்து படிக்கவும் »

ப்ரொ டீ யா    
ஆக்கம்: துளசி கோபால் | May 18, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.ப்ரொட்டீயா (Protea)ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)இதோட சொந்த நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியாம். இந்தச் செடிதான் இப்போ உலகில் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் மூத்த பாட்டி/தாத்தாவா இருக்கலாம். ஏன்னா இது கண்டங்கள் 'சமீபத்தில் பிரிவதற்கு முன் இருந்த கோண்டுவானாக்...தொடர்ந்து படிக்கவும் »

திமிங்கில வேளாண்மை    
ஆக்கம்: நா.கண்ணன் | May 18, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!Deepest...தொடர்ந்து படிக்கவும் »

வதங்கும் வாயில்லா ஜீவன்கள்    
ஆக்கம்: goma | May 14, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்

அணிலே அணிலே அழகிய அணிலேராமா!என் கொள்ளுத் தாத்தா[டு தி பவர் ஆஃப் 1000]இலங்கைக்குப் பாலம் கட்ட கல் எடுத்துத் தந்த போது நீ முதுகில் மூன்று கோடு போட்டதோடு நில்லாமல் வேனல் கானத்தில் வேண்டிய அளவு இளநீர் அருந்த வழியையும் காட்டியிருந்தால் எங்கள் வம்சத்துக்கு, எத்துணை உதவியாக இருந்திருக்கும்.-----------------------photo- Hindu-------------காக்கா அண்ணே உங்கள் உதவி தேவை. .என் தாகம் தீர வழி...தொடர்ந்து படிக்கவும் »

பிளாஸ்டிக் பைகள்    
ஆக்கம்: Chakra Sampath | May 13, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் வீட்டில் எதற்காகவோ ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று தேவைப்பட, வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. முதன்முதலாக தேடும் பொருளொன்று கிடைக்காமலிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகிப்பை தவிர்க்கும் படி மக்களை அறிவுறுத்தத் தொடங்கினார். சரி, ஏதோ சொல்கிறார்களே, கேட்டுத்தான்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்    
ஆக்கம்: ravi srinivas | May 12, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

சங்கீதா ஸ்ரீராம் விவசாய வாழ்க்கைமுறை வியாபாரமாக மாறியதில் வலுவிழந்தது விவசாயிகள் மட்டுமல்ல. நம் பூமியும்தான். விவசாயக் கழிவுகளையும் மாட்டுச் சாண எருவையும் கொண்டு பூமியின் பசியை ஆற்றி, மழைநீரை கவனமாகச் சேகரித்து பூமியின் தாகத்தைத் தணித்து, மென்மையான கருவிகளைக் கொண்டு உழுது, அன்புடனும் அரவணைப்புடனும் பூமியைப் பாதுகாத்துவந்தான் பாரம்பரிய...தொடர்ந்து படிக்கவும் »

பசுமைப் புரட்சியின் கதை    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்

சங்கீதா ஸ்ரீராம் ஏற்கனவே வரிக் கொடுமைகளுக்கு ஆளாகி வலுவிழந்த விவசாயிகள், என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதுகூட இனி அவர்கள் கைகளில் இல்லை. தானியங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களை வகைவகையாய்க் கண்டறிந்து பயிர் செய்தவர்கள், இனித் தங்கள் உபயோகத்திற்காக அல்லாமல் ஆங்கிலேயருக்கு லாபம் ஈட்டித் தரும் பயிர்களை விளைவிக்கும் கட்டாயத்துக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

ரேச்சல் கார்சனின் ஒலியற்ற வசந்தம்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்

தியடோர் பாஸ்கரன் ஏரிக்கரையில் புற்கள் வாடிவிட்டன.பறவைகளும் பாடவில்லை.                                                     -கீட்ஸ்நண்பரொருவர் பெங்களூருக்கருகே வாங்குவதற்காக ஒரு ஏக்கர் நிலம் பார்த்து வைத்திருப்பதாகவும் அதை எங்களுக்குக் காட்ட விரும்புவதாகவும் கூறி ஒரு நாள் காலை எங்களைக் கூட்டிச்சென்றார். ஒரு பரந்த ஏரிக்கரையில் காரை நிறுத்தித் தான்...தொடர்ந்து படிக்கவும் »

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

சங்கீதா ஸ்ரீராம் பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது...தொடர்ந்து படிக்கவும் »

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்    
ஆக்கம்: பொன்வண்டு | May 5, 2008, 1:37 pm | தலைப்புப் பக்கம்

உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில்...தொடர்ந்து படிக்கவும் »

ராஜாளி    
ஆக்கம்: ஆயில்யன். | May 2, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப பாரம்பரியமான பறவையாக பக்தி மார்க்கத்திலும் ரொம்ப பயனுள்ள பறவையாக விவசாய நிலத்திலும் பணி புரிந்த புரிந்துக்கொண்டிருக்கு எதிர்காலத்தில் பார்க்கவே முடியாமல் போகப்போகும் பறவையினம்தான் ராஜாளி!அற்புதமானதொரு கடவுளின் படைப்பில் ஒரு துப்புரவாளனாக,சுற்றுசுழலுக்கு பாதுகாவலனாக,இதன் பணி அமைகின்றது.கேட்பாரற்று கிடக்கும் மிருகங்களின் சிதைவுகள் எச்சங்களை டிஸ்போஸ்...தொடர்ந்து படிக்கவும் »

மரக்கன்று நடும் விழாவும்! அரசியல்வாதிகளும்!    
ஆக்கம்: கிரி | May 1, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

இன்று செய்தியில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்போவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளதை பார்த்ததும் எனக்கு தோன்றிய எண்ணங்கள். தற்போது எதற்கெடுத்தாலும், மரக்கன்று நடுவது ஒரு விளம்பரம் ஆகி விட்டது. அட! மரக்கன்று நடுவது என்பது நல்ல விஷயம் தானே! அதில் என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்கிறீர்களா? மரக்கன்று நடுவதையும் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் விட...தொடர்ந்து படிக்கவும் »

ஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 30, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன் பாவலர் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள். ஜக்கி வாசுதேவ் கட்டுரை படித்தேன். ஓஷோ , ஜே.கே போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் போல இன்று ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் ஏராளமான பக்தர்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நீங்கள் எழுதியிருக்கும் ஆன்மீகக் கட்டுரைக்கு நான் எழுதியிருக்கும் இக்கடிதம் எவ்வகையில் தொடர்புடையது  எனும் கேள்வி எழலாம். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பூமித் திருநாள்    
ஆக்கம்: செல்வராஜ் | April 23, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து    
ஆக்கம்: தமிழரங்கம் | April 6, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து "இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின்...தொடர்ந்து படிக்கவும் »

2008-ல் மிக அதிக மழை ஏன்? சின்னஞ்சிறு பெண் effect    
ஆக்கம்: நா. கணேசன் | April 5, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

நடைபெறும் 2008-ல் தமிழகத்தில் படுமழை. ஏன்? இதற்கு பூமத்திய ரேகைக்கு அருகே பசிபிக் மாக்கடலில் ஏற்பட்டுள்ள "லா நின்யா" (La Nina) தோற்றப்பாடு (phenomenon) தான் முக்கியக் காரணம். பசிபிக் மகாசமுத்திரம் சராசரிக்கும் மேலாகச் சற்றே குளிர்ந்துள்ளதே எல் நின்யா இயற்பாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அண்மையிலே பூமிக்கோளத்தின் தண்மை-வெம்மையை ஆராயும் அறிஞர்கள் "எல் நின்யோ"(El Nino)/"லா...தொடர்ந்து படிக்கவும் »

சுகாதார வலியுறுத்தல் (5)    
ஆக்கம்: feedback@tamiloviam.com (சிதம்பரம் அருணாசலம்) | April 4, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

ஊர்களுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாகி இன்று விலையில்...தொடர்ந்து படிக்கவும் »

விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்...    
ஆக்கம்: சுடுவது சுகம் | April 3, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் . . . அவர்கள் நமக்குச் சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள், என மனசு கனக்கப் பேசுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.உணவே மருந்து என்ற நிலை மாறி, இன்று உணவு விஷமாகி விட்டது. இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

பூமிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா..! (Earth Hour Aware...    
ஆக்கம்: kuruvikal | March 29, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth Hour)    
ஆக்கம்: வின்சென்ட். | March 29, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

The logo for Earth Hourபுவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய...தொடர்ந்து படிக்கவும் »

இது நம்ம ஸ்டைல் Earth Hour 2008    
ஆக்கம்: துளசி கோபால் | March 29, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

இந்த வருசத்துலே இருந்து நாங்களும் கலந்துக்கறதா முடிவு செஞ்சது போன வருசத்திலே இருந்து. இந்த 'விழா'வை ஆரம்பிச்சது ஆஸ்தராலியாவின் சிட்னி நகரம்.2007 மார்ச் 31 தேதி மாலை ஏழரை முதல் எட்டரைவரைன்னு நடந்துருக்கு. இந்த ஒரு மணி நேரத்திலேயே நகரின் மின்சாரத்தில் 2.1% சேமிக்கப்பட்டதாம்.இந்த வருசம் இதுக்கான நாள் இன்னிக்குத்தான் . மார்ச் 29, இரவு எட்டுமுதல் ஒன்பது மணிவரை. ஆஸ்தராலியாவுடன்...தொடர்ந்து படிக்கவும் »

உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின்சார நிறுத்தம்    
ஆக்கம்: பிரேம்ஜி | March 29, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து). உலக வெப்பமயமாதல் தற்போது உலகின்...தொடர்ந்து படிக்கவும் »

ஜி.எம். கத்திரிக்காய் - தகவல்களை சொன்னாக் கொறஞ்சு போயிடுவீங்களோ!    
ஆக்கம்: சம்சாரி | March 22, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது. அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்    
ஆக்கம்: வின்சென்ட். | March 22, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. --திருக்குறள் --அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். --பைபிள் சங்கீதம் /33/7 ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நீரைப் பற்றி அதன் மறைமுக சிறப்பு பற்றி வள்ளுவர் மிக தெளிவாகக் கூறிவிட்டார். உண்மையான சொத்து (பொக்கிஷம்) துருவப் பனியும் நிலத்தடி நீரும் தான் என...தொடர்ந்து படிக்கவும் »

உலக வனநாள்    
ஆக்கம்: வின்சென்ட். | March 21, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். -திருக்குறள் காடு இல்லை என்றால் நாடு இல்லை.வனம் அழிந்தால் தனம் அழியும். அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.திரு.மாசானபு புகோகா.தலை சிறந்த ஜப்பானிய...தொடர்ந்து படிக்கவும் »

பசுமை விகடனில் " வெட்டி வேர்"    
ஆக்கம்: வின்சென்ட். | March 15, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

பசுமை விகடன் இம்மாத முதல் இதழில் வெட்டி வேருக்கென 6 பக்கங்களை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கட்டுரையின் சிறப்பம்சமும் முக்கியமானதும் சென்னை மாநகர மேயர் திரு.மா.சுப்பிரமணியன் வெட்டி வேரை குறித்து அறிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக பரிட்சார்த்த முறையில் கூவத்தை சுத்தப்படுத்த வெட்டி வேரை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போன்று...தொடர்ந்து படிக்கவும் »

கேரள மாநில விவசாய கண்காட்சியில் பார்த்தவை.    
ஆக்கம்: வின்சென்ட். | March 10, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாத இறுதியில் எர்ணாகுளம் நகரில் நடந்த விவசாய கண்காட்சியில் பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேர்த்தியாக வகைபடுத்தி காட்சிக்கு வைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.சேனைக் கிழங்கு (பெரியது) சுமார் 62 கிலோ எடை என்றார்கள்.1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய் பப்பாளி ஆர்கிட் மலர்கள் பல வண்ண யுபோர்பிய...தொடர்ந்து படிக்கவும் »

வன உயிர்களின் நகர் வலம்    
ஆக்கம்: வின்சென்ட். | March 7, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

பொருளாதார மாற்றம் கிராம மக்களை நகரம் நோக்கி வர வைத்தால் ,சுற்றுச்சுழல் மாற்றம் வன உயிர்களை நகரம் நோக்கி வர வைத்துள்ளது என்பதும் உண்மை தானோ? கடந்த இரு மாதங்களாக கோவை மாவட்ட வன துறையினர் அரும்பாடு பட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் பயணம் செய்து சூலூர் வரை நகர் வலம் வந்த யானைகளை கஷ்டப்பட்டு திருப்பி அனுப்பினர்.தற்சமயம் எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்    
ஆக்கம்: premtheva | February 29, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது. வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக...தொடர்ந்து படிக்கவும் »

வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?    
ஆக்கம்: வின்சென்ட். | February 27, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படத்திற்கு துல்லியமான வரலாறு தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் . உடை , குதிரை இவைகளை வைத்து சுமார் 80 - 100 ஆண்டுகள் என கொள்ளலாம்??? வீழ்ந்த மரத்தின் மேல் குதிரைகள் செல்வதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பார்க்கலாம். இதுபோன்ற மரங்கள் நிறைந்த இப்பூவுலகை மனிதன் தன் சுய நலத்திற்காக அழித்துக் கொண்டு வருங்கால சந்ததியினரையும் பிற...தொடர்ந்து படிக்கவும் »

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!    
ஆக்கம்: சம்சாரி | February 25, 2008, 11:22 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி...தொடர்ந்து படிக்கவும் »

தாய்லாந்து நாட்டின் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள்.    
ஆக்கம்: வின்சென்ட். | February 25, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் பார்க்கின்ற கைவினைப் பொருட்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்தும் வெட்டி வேரின் புல்(இலை) கொண்டு செய்யப்பட்டவை. தாய்லாந்து நாட்டின் மன்னர் வேரை உபயோகிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டத்திற்கு இணங்க (வேரை எடுத்தால் மண் அரிப்பு ஏற்படும்) இந்த அழகான பொருட்கள். உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

தாவர எண்ணெயை எரிபொருளாக கொண்டு முதல் விமானம் பயணம்.    
ஆக்கம்: kuruvikal | February 24, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

தாவர எண்ணெயை ஒரு பகுதி பயன்படுத்திக் கொண்டு வர்த்தக விமானம் ஒன்று முதல் முறையாக ஒரு பயணம் பறந்து முடித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம் ஒன்று அதன் 4 எந்திரங்களில் ஒன்று தாவர எண்ணெயில் இயங்கிச் செயற்படட்டு லண்டனிலிருந்து அம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்துள்ளது. தாவர எண்ணெயால் கார்பன் புகை அளவு குறையும், குறையாது என்ற வாதப்...தொடர்ந்து படிக்கவும் »

வெட்டி வேர் கைவினை பொருட்கள்    
ஆக்கம்: வின்சென்ட். | February 24, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்த விகடனில் எனது வலைப்பூ    
ஆக்கம்: வின்சென்ட். | February 23, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.மகிழ்ச்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

ஹைட்ரஜன் கார்    
ஆக்கம்: வடுவூர் குமார் | February 18, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

வன விலங்குகளை வாழவிடுவோம்.    
ஆக்கம்: SanJai | February 8, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

பிலிபைன்சில் - குண்டு பல்ப்புக்கு குண்டு    
ஆக்கம்: இவன் | February 7, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்பொழுது பிலிபைன்சும் 2010-ம் ஆண்டுக்குள் அனைத்து குண்டு பல்புகளையும் (incandescent bulb) பயன்படுத்துவதை கைவிடுகின்றது.இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயலலிதாவை பின்பற்றும் கலைஞர்... நிறுத்துவாரா?    
ஆக்கம்: சந்திரமுகன் | January 23, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

எப்பொழுதுமே ஆட்சிக்கு யார்வந்தாலும் முன்னால் கொண்டுவந்த திட்டங்களை மாற்றுவது நடக்கும்.உதாரணம் மாவட்டம் பிரிப்பது மறுபடியும் சேர்ப்பது,எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று வைப்பது மீண்டும் அண்ணா மாவட்டம் என்று வைப்பது இது என்றுமே வாடிக்கைதான்.ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை எடுக்காமலே அதையே பின்பற்றும் அந்தஇரண்டு திட்டம்தான்.. தமிழகஅரசே நடத்தும் டாஸ்மாக்,பாலாற்றிலே...தொடர்ந்து படிக்கவும் »