மாற்று! » பகுப்புகள்

சித்திரம் 

பூச்சியும் பூவும்    
ஆக்கம்: வி. ஜெ. சந்திரன் | September 24, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

அசினிபோனி பூங்கா, வின்னிபெக்...தொடர்ந்து படிக்கவும் »

உண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே?....    
ஆக்கம்: துளசி கோபால் | September 21, 2008, 9:25 pm | தலைப்புப் பக்கம்

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புளுகாதே. அதெப்படிச் சொல்லி வச்சமாதிரி ஒரே நாளில் இப்படிப் பூத்துக்குலுங்க முடியுது? இல்லேன்னா ரகசியமொழி உங்களுக்குள்ளே இருக்கா?செர்ரீப் பூக்கள்வசந்தம் வந்துச்சுன்னு உள்ளூர் நாள்காட்டியில் சொன்னாலும் உடம்புக்கு இன்னும் குளிர் விட்ட பாட்டைக் காணோம். ஆகஸ்ட் மாசம் கடைசிநாட்களில் 'கொல்'ன்னு 'டாஃபோடில்'கள் பூத்து நிக்குதுங்க....தொடர்ந்து படிக்கவும் »

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக    
ஆக்கம்: கைப்புள்ள | September 15, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும்...தொடர்ந்து படிக்கவும் »

கட்டமைப்பு - PIT மெகா போட்டி 2008    
ஆக்கம்: nathas | September 14, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,கட்டமைப்புன்னு தலைப்ப பாத்தவுடனே, ஹையா சிகாகோ போய் எல்லா கட்டிடத்தையும் படம் பிடிச்சு போட்டுடலாம்னு நினைச்சேன். இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம்னு சோம்பேறி தனத்தால அங்க போகவே இல்லை. :(போட்டி தேதி நெருங்கிட்டதால நாங்க வழக்கமா போகும் கோவிலை படம் பிடிச்சாச்சு. மேலும் இன்னொரு கோவில் கூட கண்டு பிடிச்சு படம் எடுத்துடோம்ல :). பக்கத்துல ஒரு சர்ச் ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »

மின்வெட்டு ஒரு அபாய எச்சரிக்கை! & மின்வெட்டின் ரகசியம்    
ஆக்கம்: சுனா பானா | September 9, 2008, 1:40 am | தலைப்புப் பக்கம்

நாடு முழுவதும் மின்வெட்டு. மின்வெட்டு பற்றாகுறையினால் மின்வெட்டு என்று கூறப்பட்டாலும், வர்க்கத்திற்கு ஏற்ப MNC & 'மேட்டுக்குடிகளை' பாதிக்காதவாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. மின்வெட்டு பற்றிய ரகசியங்களை கூறும்...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள், ஃபிளிக்கர், பிக்காசாவிலிரிந்து ஸ்லைடு ஷோ உருவாக்குவது எப்படி?    
ஆக்கம்: Karthik | September 5, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

நண்பன் ரவியின் விருப்பதிற்கேட்ப மூன்று புதிய யாகூ குழாய்களை உருவாக்கியுள்ளேன். இவை கூகிள், ஃபிளிக்கர் மற்றும் பிக்காசா தேடு பொறிகளின் தேடல் முடிவுகளில் உள்ள படங்களை slideshow-வாக காட்டும். இதை உங்கள் தளங்களில் widget ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று குழாய்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த சுட்டிகளில் செல்லவும். Google Image Search, Flickr, Picasa, All in one pipe பிக்காசாவில் statue of thiruvalluvar என்னும் தேடு...தொடர்ந்து படிக்கவும் »

WaterMark - எப்படி ?    
ஆக்கம்: An& | September 4, 2008, 12:59 pm | தலைப்புப் பக்கம்

பிற்தயாரிப்பில் மிக அதிகமாய் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, இணையத்தில் பொதுப் பார்வைக்கு வைக்கபடும் படத்தில் பெயர்/காப்புரிமை தகவலை (Watermark) எப்படி இணைப்பது என்பது. பிகாஸா3 இல் இதை எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.முதலில் தனியா ஒரு படத்துக்கு மட்டும் இணைப்பது எப்படி.Basic Fixes ->Text பொத்தானை அமுக்கினால், தேவையான் வண்ணத்தில் , அளவில் எழுத்தை தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »

Panning - கிம்பில் செய்வது எப்படி?    
ஆக்கம்: An& | September 3, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

Panning பற்றிய போனப்பதிவில் செல்லா, இதை கிம்பில் செய்வதைப்பற்றிய இடுகை வேண்டுமென்று கேட்டு இருந்தார். எனக்கு தெரிந்த ஒரு எளிய முறை இங்கே. வழக்கம்போல படத்தை கிம்பில் திறந்து, பிண்ணனியை நகலெடுத்துக் கொள்ளவும்.பின்னர், Filters -> Blur -> Motion Blur தேர்வு செய்யுங்கள். இங்கே, நமக்க்கு தேவையான திசையில் , தேவையான அளவிற்கு தெளிவின்மையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர், ஒரு Layer mask...தொடர்ந்து படிக்கவும் »

அகல் பரப்புத் தொடர் காட்சி படங்கள் - Panoramic photographs    
ஆக்கம்: Deepa | September 1, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

விக்ஷணரியில் கண்டெடுத்தது -அகல் பரப்புத் தொடர் காட்சி – Panoramic viewஅகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள் அல்லது panoramic photograhs என்று சொல்லப்படும் படங்கள் சில :-அருமையா இருக்கில்லே.. அப்படியே ஒரு சில நொடிகள் அந்த இடத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா.. .. அது தான் ஒரு உத்தமமான அகல் பரப்புத் தொடர் காட்சி படத்தின் வெற்றியும் கூட.ஏன்னா , நம்ம கண்களின் தீர்மானிக்கப்பட்ட பார்வையின்...தொடர்ந்து படிக்கவும் »

Architecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள்    
ஆக்கம்: Jeeves | August 25, 2008, 7:52 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவாArchitecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது...தொடர்ந்து படிக்கவும் »

ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்...    
ஆக்கம்: SurveySan | August 24, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்

வித விதமா கலர் கலரா பல பூக்களை எடுத்தாச்சு. இந்தப் பூக்களை தாங்கி நிக்கர, பூ-தாங்கிகளை எடுக்கவேணாமா?இந்த லென்ஸ் திருப்பிப் போட்டு மேக்ரோ க்ளோஸ்-அப் எடுக்கரதுக்கு பொறுமையின் சிகரமா இருக்கணும் போலருக்கு. லேசா காத்தடிச்சாலும், செம டார்ச்சர். நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;)இனி, பூ-தாங்கிகளைப் பாப்பமா?~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~பி.கு: என்...தொடர்ந்து படிக்கவும் »

அதிவேக கேமராக்களின் சலனப்படங்கள்    
ஆக்கம்: பிரேம்ஜி | August 23, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்

அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் முதல் 100000 Frame கள் வரை படம் பிடிப்பவை.இவ்வாறு அதிவேகமாக படம் பிடிப்பதால் மிக வேகமான நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்க இயலும்.பொதுவாக தற்போது Phantom,Photron வகை கேமராக்கள் முன்னணியில் உள்ளன.கீழே உள்ள சலனப்படங்கள் வினாடிக்கு 2000 க்கும் மேற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »


திருத்தப்படும் நிஜங்கள்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | August 19, 2008, 10:44 pm | தலைப்புப் பக்கம்

டிஜிட்டல் யுகத்தின் இன்னொரு மாயை இந்த போட்டோஷாஃபிங். ஃபார்வேர்டு மெயில்களில் நிஜமென வரும் படங்களில் பெரும்பாலானவை போட்டோஷாப்போ அல்லது பிற இலவச போட்டோ எடிட்டர்கள் வைத்தோ அருமையாக எடிட்செய்யப்பட்டவையே.எளிதில் நாம் பொய்யென முடியாது.அப்படியேத்தான் திருமண தகவல் தளங்களிலும். போட்டோவை பார்த்துவிட்டு மட்டும் ஏமாந்துவிடக்கூடாது. நம்மாட்கள் படங்களில் டச்சப்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்கள்)- பாகம்-2    
ஆக்கம்: சாதிக் | August 17, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - - ...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்)- பாகம்-1    
ஆக்கம்: சாதிக் | August 16, 2008, 6:07 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் 61 வது சுதந்திர தினத்தை நாமெல்லாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நேரத்தில் சற்றே பின்னோக்கி ..100 வருடங்களுக்கு முன்பு நமது இந்தியா ... உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

ஆர்வகோளாறும் படப்பொட்டியும்.    
ஆக்கம்: இராம்/Raam | August 16, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை காலையிலே பொழுதுப்போக்க நினைச்சப்போ கிடைச்ச படப்பொட்டியும், ஒரு அப்பிராணி எறும்பும் கிடைச்சுச்சு, மேக்ரோ முறையிலே இருக்கிற லென்ஸ் திருப்பி வைச்சி, அப்புறம் லென்ஸ் மேலே இன்னொரு லென்ஸ் வைச்சி போட்டோ எடுத்தாச்சு, ஆனா என்ன கொடுமைன்னா நான் பண்ணின அக்கப்போரு'லே அந்த மாடலான எறும்பு தன்னுயிர் ஈந்துவிட்டது.அந்த புண்ணிய ஆத்மா'க்காக ரெண்டு நிமிசம் மவுன அஞ்சலி...தொடர்ந்து படிக்கவும் »

மாணவர்களின் மண்டையை உடைத்த போலீசு ரவுடிகளை கொலைமுயற்சி வழக்கின் கீழ் க...    
ஆக்கம்: rsyf | August 16, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்

Related:சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழகமாக மாற்றுவது கல்வி...தொடர்ந்து படிக்கவும் »

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...    
ஆக்கம்: NewBee | August 14, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.ஆமை வருது!ஆமை வருது!அசைந்து அசைந்து ஆடி வருது!குட்டி இலையைத் தின்னும் ஆமை!குட்டிக்கரணம் போடும் ஆமை!விட்டுவிட்டு ஓடும் ஆமை!(விடாமல்)பிட்டு-க்கு மண் சுமக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

Vizhiyan Photography -28 (Relax Special)    
ஆக்கம்: vizhiyan | August 11, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

இளைப்பாறு 1.யாருமற்ற ஊஞ்சல் 2. காதல் கதை சொல்லும் இருக்கை 3. இந்த பூ என்னிடம் பேசியதே !! 4. இளைப்பாறும் வண்டு 5. என்னோட கிரிக்கெட் விளையாட வரீங்களா? 6. சாரல்கள் இலைகளை முத்தமிட்ட பின்னர்… 7. மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை 8. பச்சை நிறமே பச்சை நிறமே… 9. வேராகும் விழுதுகள் (மிகப்பழமையான ஆலமரம் - பிடாடி அருகே) 10. அடி பெற காத்திருக்கும் பந்துகள் 11. ஆறுதல் சொல்ல வாயில்லை, ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »


பறவைகள் பலவிதம்...    
ஆக்கம்: மோகன்தாஸ் | August 7, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

இவரு மரங்கொத்திஇவரு யாருன்னு...தொடர்ந்து படிக்கவும் »


எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக    
ஆக்கம்: vizhiyan | August 5, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்

எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று...தொடர்ந்து படிக்கவும் »

PiT: இரண்டாவது மேகம்.    
ஆக்கம்: A n& | August 5, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

பிற்சேர்க்கையில் மேகம் சேர்ப்பது எப்படி என்று ஏற்கனவே ஒருமுறை பார்த்து இருக்கிறோம். இந்த முறை அதை விட எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.வெளிறிப் போன வெள்ளை நிற வானத்துக்கு இந்த செய்முறை எளிதாக இருக்கும்.முதலில் படத்தை கிம்பில் திறந்துக் கொள்ளுங்கள்.ஒரு புதிய லேயரை உருவாக்குங்கள்அடுத்து உங்களுக்கு பிடித்த மேகப் படத்தை திறவுங்கள்.( ஒரு எளிய குறிப்பு. ...தொடர்ந்து படிக்கவும் »




Vizhiyan Photography 27    
ஆக்கம்: vizhiyan | July 29, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்

1. காகத்திற்கு காத்திருக்கும் இட்லி துண்டு. 2. தவறான பார்வையினால் அழகும் அற்தமற்று போய்விடும் 3. கொடைகானல் இரவுக்காட்சி 4. விளக்கு 5. வளர்ந்த தோழர்களுடன் வீழ்ந்து கிடக்கும் மரம் 6. ரெட்டை விளக்கு 7. என் இதயம் தீட்டிய இதயம் 8. ஊர்ந்து செல்லும் பூச்சியொன்று 9. பாதைகள் பார்ப்பது சுகமே. 10. நகரும் நாட்கள் 11. கண்ணில் ஒளி 12. என்ன வேணும் உங்களுக்கு? 13. நிம்மதியாய் உறங்கு நாளை என்ன...தொடர்ந்து படிக்கவும் »

ஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்    
ஆக்கம்: nathas | July 25, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம், ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே. முதல் இடம் - MQN காட்சி அமைப்பு மற்றும் "long exposure" இந்த புகைபடத்திற்கு முதலிடத்தை பெற்று தந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் MQN. இரண்டாம் இடம் - பாரிஸ் திவா பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் டவரை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

வணக்கமுங்கண்ணா !!!    
ஆக்கம்: nathas | July 22, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்

எதுக்குண்ணா என்னை இப்படி பாக்குறீங்க? பதில் வணக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

July 2008 . முதல் பத்து.    
ஆக்கம்: A n& | July 21, 2008, 4:31 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாததிற்கான முதல் பத்து. முடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.7.) கையேடு10.) நெல்லை சிவா12.) பாரிஸ் திவா23.) MQN 24.) Mani 38.) ShijuH 41.) ஒப்பாரி 44.) Vidya56.) Komuty63.)...தொடர்ந்து படிக்கவும் »

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | July 11, 2008, 1:38 am | தலைப்புப் பக்கம்

போட்டி தலைப்பு: இரவு நேரம்முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

PIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்பு    
ஆக்கம்: nathas | June 30, 2008, 12:16 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்    
ஆக்கம்: கைப்புள்ள | June 26, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம். வாசிசர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொறுத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும்...தொடர்ந்து படிக்கவும் »

வியப்பூட்டிய விளம்பரங்கள்    
ஆக்கம்: சேவியர் | June 24, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

விளம்பரங்கள் வசீகரமானவை. அழகான விளம்பரங்கள் ஒரு குறும்படம் போல என்று சொல்லலாம். அது சொல்லும் செய்திகள் வீரியமானவை. இந்த மூன்று விளம்பரங்களையும் பாருங்களேன்.   நிறபேதம் வேண்டாமே பெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள் குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளும் ...தொடர்ந்து படிக்கவும் »

யானைக்குப் பக்கத்திலே சிங்கம்!!    
ஆக்கம்: துளசி கோபால் | June 22, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

யானைக்குப் பக்கத்தில் சிங்கம் இருந்தா எப்படி இருக்குமுன்னு இங்கேதான் பார்த்தேன். சுத்திவர இருக்கும் மலைகளுக்கும் பெயர் வச்சுருக்காங்க. ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும். இது என்னடாப் புதுக் கதை? நமக்காகச் சொல்றாங்களான்னு பார்த்தேன். இன்ன இடத்துலே நின்னு இன்ன திக்கைப் பாருங்க. அது யானைத் தலை, இது உடம்பு இது வால் பகுதின்னு அச்சடிச்சுக்...தொடர்ந்து படிக்கவும் »

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...    
ஆக்கம்: இளவஞ்சி | June 16, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில்...தொடர்ந்து படிக்கவும் »


அன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | June 15, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு. மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

PIT - ஜூன் மாதப் போட்டிக்கான புகைப்படம் - அன்றாட வேலையில் உயிரினம்    
ஆக்கம்: நிலாக்காலம் | June 15, 2008, 7:40 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா பத்திரமா, பூட்டி வச்சிருந்த கேமராவை வெளியே எடுத்தே ஆக வேண்டிய நிலை. அதுவும் போட்டியின் கடைசி நாளான இன்னைக்கு! :P படம் எடுக்க வெளிய போகவும் முடியலை. :-( பால்கனி ரோஜாத் தொட்டியில் வாழும் மண்புழு, மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் பயணித்த எறும்புகள், அது இதுன்னு சமாளிக்க வேண்டியதுதான். முதல் படம் போட்டிக்கு..========================================விவசாயி நண்பன்***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு    
ஆக்கம்: நானானி | June 15, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

பிஸியான சாலையில் மும்முரமாக பூத்தொடுக்கும் பெண்மணி. ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!முதல் படம்தான் போட்டிக்கு. முந்தய...தொடர்ந்து படிக்கவும் »


ஜூன் PIT போட்டி- A Day at Work    
ஆக்கம்: ராமலக்ஷ்மி | June 15, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

தித்திக்கும்தேனினை நாம் சுவைத்திடவானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-தத்தித் தத்திதவழுது பார் ஓருயிர்-சுற்றிப் பறக்கும் தேனீக்கள்கொட்டிடுமோ எனும் அச்சமின்றி! [அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்காணக் கிடைத்த இக் காட்சியை ஆறாவது தளத்திலிருந்துஎப்போதோ என் காமிராவில்அடைத்தேன்.இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்-...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..    
ஆக்கம்: சூர்யா | June 15, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

கடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக்கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்... கொக்கின் வேலை.. இரை தேடுதல்..பொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்.. அந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்.. ஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்    
ஆக்கம்: ஒப்பாரி | June 14, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்,தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சிலமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.    
ஆக்கம்: நானானி | June 14, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அன்றாட வேலையினூடே ஒரு நாள்(PIT ஜூன் மாத போட்டிக்கு)    
ஆக்கம்: Amal | June 13, 2008, 2:57 pm | தலைப்புப் பக்கம்

1. நெல்மணிகளை உலர்த்தும் விவசாயிகள்...மேலே உள்ள படம் இந்த மாத போட்டிக்கு.கீழே உள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு!2. மரப்பெட்டிகளை பலகைகளாக்கும் வேலையில் தந்தையும் மகனும்... 3. மகன் மட்டும் வேலை மும்முரத்தில்...4. பள்ளிக்கு அனுப்ப மகளைத் தயார் செய்யும் தாய்...5. ஆடு மேய்த்துவிட்டு செல்லும் முதியவர்...6. விளையாட்டுப்பருவத்தில் சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே:-)இந்த முறை வேலைப்பளுவினால்...தொடர்ந்து படிக்கவும் »

A Day at Work - ஒரு முயற்சி    
ஆக்கம்: கைப்புள்ள | June 13, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில 1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.4. ஒசூர் - துணி வியாபாரி 5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா...தொடர்ந்து படிக்கவும் »

செய்யும் தொழிலே தெய்வம் - PiT போட்டிக்காக    
ஆக்கம்: மணிமொழியன் | June 12, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

((படத்தை க்ளினால், பெரிய படம் பார்க்கலாம்.))PiT போட்டிக்காக முதலில் அனுப்பிய படம் தலைப்புக்கு அவ்வளவு பொருத்தமில்லை என்பதால் போட்டியிலிருந்து அதனை எடுத்துவிட்டு, இந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புகிறேன். ஆக்ஸிஜென் முகமூடி போட்டுக்கொண்டு இவர் செய்யும் வேலைகள் :1) மீன்களுக்கு உணவளிப்பது,2) மீன்தொட்டியை கழுவது(இந்த மீன் தொட்டிகள் 3 மாடிகள் உயரம் கொண்டவை.இடம்:Monterey Bay Aquarium,...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் பேங்காக் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 11, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »

தண்ணிக்குள்ளே என்னைப்பாரு    
ஆக்கம்: துளசி கோபால் | June 10, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்

"நெசமாவா சொல்றாங்க?" ஒவ்வொருபடியாக் கவனமா இறங்கிக்கிட்டே கேட்டேன்.."இல்லியா பின்னே அதான் அச்சடிச்சுக் கொடுத்துருக்குல்லே?"எதாவது சொன்னா, மொதல்லே வர்ற பதில் ' எங்கே போட்டுருக்கான்?' ஏன் எவனாவது போட்டாத்தானா? நானே சொன்னேன்னா நம்ப முடியாதா? "ஐய்யே......அச்சுலே இருப்பதெல்லாம் அப்படியே உண்மைன்னு நினைக்கும் ஒரு அப்பாவி மனுசன்." எங்க வீட்டுலே...... எங்க தெருவுலே, எங்க...தொடர்ந்து படிக்கவும் »



க்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க!    
ஆக்கம்: கைப்புள்ள | June 5, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : இது ரொம்ப ரொம்ப சிறுபில்லத்தனமான பதிவு. "ஐயே! இது கூட எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லவந்துட்டாண்டா கூறுகெட்ட என் குக்கரு"ன்னு எல்லாம் படிச்சிட்டு நீங்க என்ன வைய சான்ஸ் இருக்கு. அதான் முன்னாடியே டிஸ்கி போட்டுக்கறேன். அதுக்கும் முன்னாடி PiTகுழுமத்துல கைப்புள்ள என்ன பண்ணிட்டிருக்கான்னு ஒரு டவுட் வந்துருக்கும். அந்த டவுட் எனக்கும் வந்துச்சு. அதனால PiTகாரங்க...தொடர்ந்து படிக்கவும் »



என்னுடைய கிராமத்து பயணம் புகைப்படங்களுடன்    
ஆக்கம்: கிரி | June 4, 2008, 1:56 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற போது புகைப்பட கருவியையும் எடுத்து சென்று இருந்தேன், என் கிராமத்தில் சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இந்த படம் 1926 ம் ஆண்டு கருங்கற்களால் கட்டப்பட்ட என் வீடு. தெரியாம எங்காவது இடித்தால் மண்டை காலி. வீடு மிக பெரியதாக இருப்பதால் (அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடு என்பதால்) நடந்து நடந்து கால் வலி வந்து...தொடர்ந்து படிக்கவும் »

வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)    
ஆக்கம்: கவிதா|Kavitha | June 2, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -...தொடர்ந்து படிக்கவும் »

மணலைக் கண்டால் நாயைக் காணோம்...    
ஆக்கம்: goma | June 1, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

-----------மணலைக் கண்டால் நாயைக் காணோம்...அக்கினி நட்சத்திரக் கொடுமையில் நாய் ஒன்று அழகாக இளைப்பாறிக் கொண்டிருந்தது .மணலைப் பாருங்கள் நாய் தெரியாது .நாயைப் பாருங்கள் மணல்...தொடர்ந்து படிக்கவும் »

கோலங்கள்.. கோலங்கள்!!    
ஆக்கம்: சந்தனமுல்லை | May 30, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

அலுவலகத்தில் நடந்த ரங்கோலி போட்டிக்கு theme என்று ஒன்றும் வேண்டாம் என்பதே எங்களின் தீர்மானமாக இருந்தது. பெரும்பாலனவர்களுக்கு,கோலம் போடுவது முதல் முறை..(ம்ம்..என்னைத்தான் சொல்கிறேன்!!).அதனால், அவரவருக்கு எது எளிதாக போட வருகிறதோ அதை போடலாம் என்று முடிவு செய்தோம்.ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து பேர் என நான்கு டீம். ஒரு டீம் லீடர். சில பல rangoli brain storming sessions - கு பின் ஒரு நாள் ட்ரையல் வேறு. என்ன...தொடர்ந்து படிக்கவும் »

PIT ஜூன் மாசம் போட்டிக்கு வந்துட்டோம்ல    
ஆக்கம்: இம்சை | May 30, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்

மக்கா நீங்க கேட்ட தலைப்புல போட்டிருக்கேன் பாத்துக்கோங்க....1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்எங்க வீட்டு சின்ன இம்சை இன்னும் பள்ளிகூடம் போகல அதனால இந்த படம் கொஞ்சம் அட்ஜெஸ் மாடி...6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்யாபாரத்தில...தொடர்ந்து படிக்கவும் »


ம‌னித‌க் காட்சி சாலை    
ஆக்கம்: A n& | May 27, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

பதினைந்து நிமிடத் தூரத்தில் இருக்கும் இந்த இடத்தைப் பார்க்க எட்டு வருடங்களாக முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரரின் இலவச அனுமதிஷச் சீட்டு இந்த வாரம்...தொடர்ந்து படிக்கவும் »

அடடா......கை வ[ரை]ந்த கலை...    
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்

அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களைஅன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப...தொடர்ந்து படிக்கவும் »


மே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்    
ஆக்கம்: CVR | May 24, 2008, 8:42 pm | தலைப்புப் பக்கம்

வேலை பளு இன்றி சுதந்திரப்பறவையாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அடித்தது ஒரு சுனாமி!!ஆமாம்..சில நாட்களுக்கு முன் வேலை பளு மிக அதிகமுள்ள ஒரு ஆப்பு ப்ராஜெக்ட் அடியேனிற்கு அலாட் செய்யப்பட்டது...அதனால் முதல் பத்து படங்கள் தேர்வு செய்வது கூட நான் நினைத்த படி சீக்கிரம் செய்ய முடியாமல்,பீவியுடன் பேசிவிட்டு அவரையே பதிவிடச்சொன்னேன்...நேரமின்மையால் நான் சொன்னபடி 25-ஆம் தேதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »


மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்    
ஆக்கம்: peeveeads | May 21, 2008, 8:28 pm | தலைப்புப் பக்கம்

மக்களே...சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை) முதல் மூன்று......தொடர்ந்து படிக்கவும் »

கண்டுபிடிங்க 2    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 21, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் இந்த குழந்தை இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். எங்கே...தொடர்ந்து படிக்கவும் »

ப்ரொ டீ யா    
ஆக்கம்: துளசி கோபால் | May 17, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.ப்ரொட்டீயா (Protea)ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)இதோட சொந்த நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியாம். இந்தச் செடிதான் இப்போ உலகில் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் மூத்த பாட்டி/தாத்தாவா இருக்கலாம். ஏன்னா இது கண்டங்கள் 'சமீபத்தில் பிரிவதற்கு முன் இருந்த கோண்டுவானாக்...தொடர்ந்து படிக்கவும் »

பிக்காஸா வண்ணத் திருத்தம்    
ஆக்கம்: A n& | May 17, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

வண்ணத்திருத்தங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே படித்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் காட்சிப் பொருளின் வெள்ளை , உங்கள் படங்களில் முழு வெள்ளையாகத் தெரியவேண்டும், அதேப் போல கருப்பு படத்தில் முழு கருப்பாகத் தெரியவேண்டும். பழுப்பாகவோ அல்லது வேறு வண்ணம் கலந்தோ தெரிந்தால் , அதை பிக்காஸாவில் எளிய முறையில் சரிபடுத்துவது பற்றி பார்க்கலாம்.மாலை வெயில் அல்லது மஞ்சள்...தொடர்ந்து படிக்கவும் »

ஜார்ஜ் புஷ் மகள் திருமண படங்கள்    
ஆக்கம்: தீலிபன் | May 15, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

பின் குறிப்பு :- ஐயா தமிழ்நாட்டு மக்களே கொஞ்சம் பின்னோக்கி சென்று அந்த வளர்ப்பு மகன் திருமணத்தை நெனச்சு...தொடர்ந்து படிக்கவும் »

ஜோடி - புகைப்படப் போட்டிக்கு    
ஆக்கம்: noreply@blogger.com (Veera) | May 15, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

மே மாதப் புகைப்படப் போட்டிக்காக - திருவனந்தபுரம் பத்மனாபபுரம் அரண்மனைக்குப் போயிருந்த போது எடுத்தது.எனது பதிவுகளை வாசித்தமைக்கு...தொடர்ந்து படிக்கவும் »


May 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
ஆக்கம்: Athi | May 15, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை Foto எடுக்கப் போனதே கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். முதலில் இந்த மாத தலைப்பை மனதில் வைத்தே foto எடுக்கவில்லை... ஹி ஹி... 10 நாள் முன்பு தான் புது DSLR(Canon 40D) கைக்கு வந்ததால் அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருந்தது. (இன்னும் அந்த ஆராய்ச்சி முடியலைங்கிறது வேற விஷயம்) தற்செயலாக எடுத்த ஒரு foto இந்த மாத தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. :-)போன வாரம் ஒரு அருமையான...தொடர்ந்து படிக்கவும் »

தனிமை - மே 2008 PIT புகைப்படப் போட்டி    
ஆக்கம்: Sathiya | May 15, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும்...தொடர்ந்து படிக்கவும் »